புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக்கோட்டையில் 71,498 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி- டெபாசிட்டை தக்க வைத்த தேமுதிக! Poll_c10புதுக்கோட்டையில் 71,498 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி- டெபாசிட்டை தக்க வைத்த தேமுதிக! Poll_m10புதுக்கோட்டையில் 71,498 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி- டெபாசிட்டை தக்க வைத்த தேமுதிக! Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
புதுக்கோட்டையில் 71,498 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி- டெபாசிட்டை தக்க வைத்த தேமுதிக! Poll_c10புதுக்கோட்டையில் 71,498 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி- டெபாசிட்டை தக்க வைத்த தேமுதிக! Poll_m10புதுக்கோட்டையில் 71,498 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி- டெபாசிட்டை தக்க வைத்த தேமுதிக! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
புதுக்கோட்டையில் 71,498 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி- டெபாசிட்டை தக்க வைத்த தேமுதிக! Poll_c10புதுக்கோட்டையில் 71,498 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி- டெபாசிட்டை தக்க வைத்த தேமுதிக! Poll_m10புதுக்கோட்டையில் 71,498 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி- டெபாசிட்டை தக்க வைத்த தேமுதிக! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கோட்டையில் 71,498 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி- டெபாசிட்டை தக்க வைத்த தேமுதிக!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 15, 2012 6:02 pm

புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வீ.ஆர். கார்த்திக் தொண்டைமான் 71,498 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேடாபாளர் என். ஜாகீர் உசேன் 30,500 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்க வைத்து, திராணியையும் நிரூபித்தார்.

இந்தத் தொகுதியில் கடந்த ஜூன் 12ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அதிமுக சார்பில் வீ.ஆர். கார்த்திக் தொண்டைமான், தேமுதிக சார்பில் என். ஜாகீர் உசேன், ஐஜேகே சார்பில் என். சீனிவாசன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 17 பேர் உள்பட மொத்தம் 20 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

தொகுதியின் மொத்த வாக்காளர்களான 1,94,980 பேரில், 1,43,277 பேர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். 49 ஓ பிரிவில் 47 பேர் வாக்களித்திருந்தனர். இந்தத் தொகுதியில் 73.48 சதவீத வாக்குகள் பதிவாகின.

தேர்தலில் பதிவான வாக்குகள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று எண்ணப்பட்டன. மொத்தம் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை 4.15 மணிக்கு முடிவடைந்தது. இதில் அனைத்து சுற்றுக்களிலுமே அதிமுக வேட்பாளரே முன்னணியில் இருந்தார்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 1,01,998 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் 30,500 வாக்குகள் பெற்றார்.

இதன்மூலம் 71,498 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது.

ஆனால், அதிமுக நினைத்தபடி வாக்கு வித்தியாசம் 1 லட்சத்தைத் தாண்டவும் இல்லை, முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தில் கூறியபடி தேமுதிக வேட்பாளர் டெபாசிட் இழக்கவும் இல்லை.

அதிமுக, தேமுதிகவைத் தவிர மற்றவர்களின் டெபாசிட் தொகை பறிபோனது. இந்தத் தேர்தலில் திமுக போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Fri Jun 15, 2012 7:15 pm

புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வீ.ஆர். கார்த்திக் தொண்டைமான் 71,498 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேடாபாளர் என். ஜாகீர் உசேன் 30,500 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்க வைத்து, திராணியையும் நிரூபித்தார்.

இந்தத் தொகுதியில் கடந்த ஜூன் 12ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அதிமுக சார்பில் வீ.ஆர். கார்த்திக் தொண்டைமான், தேமுதிக சார்பில் என். ஜாகீர் உசேன், ஐஜேகே சார்பில் என். சீனிவாசன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 17 பேர் உள்பட மொத்தம் 20 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

தொகுதியின் மொத்த வாக்காளர்களான 1,94,980 பேரில், 1,43,277 பேர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். 49 ஓ பிரிவில் 47 பேர் வாக்களித்திருந்தனர். இந்தத் தொகுதியில் 73.48 சதவீத வாக்குகள் பதிவாகின.

தேர்தலில் பதிவான வாக்குகள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று எண்ணப்பட்டன. மொத்தம் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை 4.15 மணிக்கு முடிவடைந்தது. இதில் அனைத்து சுற்றுக்களிலுமே அதிமுக வேட்பாளரே முன்னணியில் இருந்தார்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 1,01,998 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் 30,500 வாக்குகள் பெற்றார்.

இதன்மூலம் 71,498 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது.

ஆனால், அதிமுக நினைத்தபடி வாக்கு வித்தியாசம் 1 லட்சத்தைத் தாண்டவும் இல்லை, முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தில் கூறியபடி தேமுதிக வேட்பாளர் டெபாசிட் இழக்கவும் இல்லை.

அதிமுக, தேமுதிகவைத் தவிர மற்றவர்களின் டெபாசிட் தொகை பறிபோனது. இந்தத் தேர்தலில் திமுக போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 16, 2012 9:20 am

தே.மு.தி.க. விற்கு வாழ்த்துக்கள் சூப்பருங்க

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 16, 2012 9:25 am

கேப்டன் வாழ்த்துக்கள்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jun 16, 2012 9:42 am

///அதிமுக நினைத்தபடி வாக்கு வித்தியாசம் 1 லட்சத்தைத் தாண்டவும் இல்லை, முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தில் கூறியபடி தேமுதிக வேட்பாளர் டெபாசிட் இழக்கவும் இல்லை.///

நடக்கும் என்பார் நடக்காது...

புதுக்கோட்டையில் 71,498 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி- டெபாசிட்டை தக்க வைத்த தேமுதிக! 224747944

புதுக்கோட்டையில் 71,498 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி- டெபாசிட்டை தக்க வைத்த தேமுதிக! Rபுதுக்கோட்டையில் 71,498 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி- டெபாசிட்டை தக்க வைத்த தேமுதிக! Aபுதுக்கோட்டையில் 71,498 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி- டெபாசிட்டை தக்க வைத்த தேமுதிக! Emptyபுதுக்கோட்டையில் 71,498 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி- டெபாசிட்டை தக்க வைத்த தேமுதிக! Rபுதுக்கோட்டையில் 71,498 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி- டெபாசிட்டை தக்க வைத்த தேமுதிக! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jun 16, 2012 9:44 am

சவால் சவடால் எல்லாம் ஏமாளி மக்களை வச்சி பந்தயம் கட்டுமாதிரில்ல இருக்கு... மக்கள் தான் பாவம். சோகம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 16, 2012 10:46 am

கேப்டன் வாழ்த்துக்கள்

புதுக்கோட்டையில் 71,498 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி- டெபாசிட்டை தக்க வைத்த தேமுதிக! Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 16, 2012 10:57 am

தேமுதிக இவ்வளவு ஓட்டுக்கள் வாங்கியதற்கு கருணாநிதியின் நரித்தந்திரம் தான் காரணம்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jun 16, 2012 11:52 am

இனி என்ன நடந்தாலும் மக்களை பற்றி எந்த தலைவரும் கவலை பட போறதில்லை.அவங்களையும் அவங்க குடும்பத்தையும் பணத்தையும் பாதுகாட்க தான் அவங்களுக்கு நேரம் சரியாய் யருக போகுது அநியாயம் அநியாயம்

செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக