புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_m10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_m10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_m10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 
2 Posts - 5%
prajai
 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_m10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_m10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_m10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_m10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_m10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_m10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 
383 Posts - 49%
heezulia
 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_m10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_m10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_m10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_m10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 
26 Posts - 3%
prajai
 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_m10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_m10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_m10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_m10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_m10 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்!

Page 1 of 3 1, 2, 3  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 09, 2011 10:15 pm

வெளியூர்களுக்கு பயணம் செல்லும்போது, பெரும்பாலோனோர், குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம். Aquafina, Kinley, Bislery போன்ற பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துவோம் .

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதில்லை. அதோடு இப்பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை .

அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.

கீழ் கண்ட படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .

இந்த வேதிபொருட்கள் அனைத்துமே நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை. .இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .
அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .

கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு தினமும் அனுப்புகிறார்கள். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களிலும் வைக்கக்கூடாது. அப்படி வைப்பதால் பாட்டிலின் வேதிப்பொருட்கள் வெகு எளிதில் நீரில் கலந்து விட வாய்ப்புள்ளது. .

இவற்றில் 1, 3, 6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .

ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயர் மற்றும் பாட்டிலின் அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குவது சிறந்தது.
தண்ணீர் காலியானதும், பாட்டிலை, சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அப்புறப் படுத்துவது அதை விட சிறந்தது. தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Bottles
 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! 2434337918_e1e84b0c21

http://kiliyanur.blogspot.com/2011/08/blog-post_27.html

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! 1357389 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! 59010615 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Images3ijf தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Images4px
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 09, 2011 10:18 pm

நல்ல மிகவும் தேவைப்படும் தகவல் நண்பா........மிக்க நன்றிகள்........ நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 10, 2011 11:00 am

1 ,3 ,6 பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிப்பன என்றால் அதை எதற்கு அரசு அனுமதித்திருக்கிறது?

நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள எண்கள் அனைத்தும் அந்த பொருட்கள் மறுசுழற்சி செய்வதற்கு ஏற்றதா இல்லையா என்பதற்கான குறியீடு அவ்வளவு தான்.

மேலே உள்ள அனைத்து எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் / பொருட்கள் அனைத்தையும் நாம் பயப்படாமல் உபயோகபடுத்தலாம், ஆனால் அதை திரும்ப திரும்ப உபயோகபடுத்தலாமா கூடாதா என்பதற்கான எச்சரிக்கை தான் இந்த எண்கள் .
மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கபட்டுள்ள அட்டவணையில் , ஒவ்வொரு எண்களுக்கும் நேராக
" common packaging applications " என்பதனை பார்க்கவும்.

 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! Plasticbottlecode
நன்றி :- wikipedia

Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Sat Dec 10, 2011 11:52 am

மிக்க நன்றி.........

இந்த நிலையும் மாறும்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 11:56 am

இதுக்குத்தான் என்ன மாதிரி வாட்டர் பாக்கெட் வாங்கணும்ங்கறது

ஈகரை தமிழ் களஞ்சியம்  தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 10, 2011 12:23 pm

balakarthik wrote:இதுக்குத்தான் என்ன மாதிரி வாட்டர் பாக்கெட் வாங்கணும்ங்கறது
இத உன் கல்லூரி நண்பர்கள் ஏற்கனவே சொல்லிட்டாங்க , பாலா வரும்போது!! வெறும் வாட்டர் பாக்கெட் மட்டும் தான் வாங்கி வருவான் என்று

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 12:27 pm

என்ன பன்றது தல பாக்கெட் வாட்டர் வாங்குற அளவுக்கு நான் இன்னும் வளரல இப்போதைக்கு வாட்டர் பாக்கெடுத்தான் நம்ம பட்ஜட்டு

ஈகரை தமிழ் களஞ்சியம்  தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jun 14, 2012 5:44 pm

தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்!

வெளியூர்களுக்கு பயணம் செல்லும்போது, பெரும்பாலோனோர், குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம்.

Aquafina, Kinley, Bislery போன்ற பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துவோம்.

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதில்லை.

அதோடு இப்பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை.

அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.

படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .

இந்த வேதிபொருட்கள் அனைத்துமே நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை.

இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .

அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .

கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு தினமும் அனுப்புகிறார்கள்.

இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களிலும் வைக்கக்கூடாது.

அப்படி வைப்பதால் பாட்டிலின் வேதிப்பொருட்கள் வெகு எளிதில் நீரில் கலந்து விட வாய்ப்புள்ளது. .

இவற்றில் 1, 3, 6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .

ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயர் மற்றும் பாட்டிலின் அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குவது சிறந்தது.

தண்ணீர் காலியானதும், பாட்டிலை, சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அப்புறப் படுத்துவது அதை விட சிறந்தது
அன்புடன் உங்கள் செந்தில் : மீண்டும் சந்திப்போம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 14, 2012 5:49 pm

இந்த தகவல் எங்கிருந்து பெற்றீர்கள் என்ற தகவலை கீழே குறிப்பிடுங்கள் நண்பா...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jun 14, 2012 5:53 pm

இந்தப் பதிவு ஏற்கனவே நமது தள்த்தில் உள்ளது தோழரே

 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! 154550 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! 154550 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! 154550 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! 154550 தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக