ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 10:11

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

Top posting users this week
ayyasamy ram
அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க! Poll_c10அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க! Poll_m10அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க! Poll_c10 
heezulia
அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க! Poll_c10அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க! Poll_m10அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க!

+5
ஹர்ஷித்
அருண்
ராஜா
யினியவன்
முரளிராஜா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க! Empty அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க!

Post by முரளிராஜா Fri 15 Jun 2012 - 14:45

ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தைதான் ரோல் மாடல், தந்தைதான் ஹீரோ. பெண் குழந்தை என்றால் கேட்கவே வேண்டாம் எல்லாம் தந்தை செல்லங்களாகவே இருப்பார்கள். தந்தைக்கு பிடித்ததுதான் தனக்கும் பிடிக்கும் என்று கூறும் குழந்தைகள் இருக்கத்தான் செய்கின்றனர். இத்தகைய பாசமிகு தந்தையர்களை பெருமைப்படுத்தவும், தந்தையர்க்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 17) கொண்டாடப்படுகிறது.

பாசத்துக்கு எப்போதும் அன்னை தான் உதாரணம். ஆனால் தந்தைதான் ஒரு குழந்தைக்கு வழிகாட்டியாக இருக்கிறார். "அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்' என்ற பாடல் வரிகள் தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. சிறு வயதிலேயே குழந்தைக்கு தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இதன் நோக்கம். தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தைக்கு ஒரு பொறுப்புள்ள தந்தையாக செயல்படவேண்டும். அதே நேரத்தில் தந்தையின் தியாகங்களை கருத்தில் கொண்டு, வயதான காலத்தில் குழந்தைகள் அவர்களை பேணிக்காக்க வேண்டும்.

அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க! 15-father%E2%80%99s-day-300

சிறுவயதில் நமது ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு செயல்பட்ட தந்தை வயதான பின்னர் அவர்களின் ஆரோக்கியத்தில் நாம் அக்கறை செலுத்த வேண்டும். அதற்காக ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் நிபுணர்கள் இதை பின்பற்றுங்களேன். உங்கள் தந்தை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பார்.

நகரங்களில் வசிக்கும் பெரும்பாலான குடும்பங்களில் பழமையும், நாகரீமமும் கலந்த வாழ்க்கை வாழ்கின்றனர். பெரும்பாலான தந்தையர்களுக்கு நாகரீகமான வாழ்க்கை முறை பிடிக்காமல் போகலாம். இதனால் சிக்கல்கள் எழும். எனவே தந்தையின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.

தன்னுடைய குழந்தைகள் தன்னுடன் சரியாக பேசாமல் இருக்கின்றனரே என்றுதான் பெரும்பாலான தந்தையர் கவலைப்படுகின்றனர். கிரிக்கெட் முதல் பங்குச்சந்தை வரை தந்தையரிடம் பகிர்ந்து கொள்ளலாம். அதுவே தந்தையின் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

நாம் குழந்தையாக இருக்கும் போது நமக்கு பாக்கெட் மணி கொடுத்திருப்பார்கள். அதுபோல இப்போது வயதான தந்தைக்கு நாம் பாக்கெட் மணி கொடுக்கலாம். அது அவர்களை மகிழ்ச்சிப் படுத்தும். என்னதான் பிஸி என்றாலும் மாதம் ஒருமுறையாவது சினிமா, பார்க் என்று எங்காவது அப்பாவை வெளியே அழைத்துச் செல்லலாம்.

தந்தையின் உடல் நலனில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள் பச்சை காய்கறிகளை வாங்கி சத்து மாறாமல் அவர்களுக்கு சமைத்து உண்ணக்கொடுங்கள். அவ்வப்போது அவரை ஹெல்த் செக் அப் செய்ய அழைத்துச்செல்லுங்கள்.

ஆன்மிகப் பயணம் கூட ஆரோக்கியத்தோடு தொடர்புடையதுதான். எனவே அவருக்கு பிடித்தமான கோவிலுக்கு அனுப்பிவையுங்கள். தந்தையர் தினத்திற்கு என்று தனியாக நாளை செலவழிக்க வேண்டாம்என்னதால் தலைபோகிற காரியம் என்றாலும் தினசரி பத்து நிமிடங்கள் வயதான தாய் தந்தையர்களுக்கு செலவழியுங்கள் அதுவே அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க! Empty Re: அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க!

Post by யினியவன் Fri 15 Jun 2012 - 15:47

அட்லீஸ்ட் பசங்களாவது தந்தை நலன் பேணட்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க! Empty Re: அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க!

Post by முரளிராஜா Sat 16 Jun 2012 - 12:25

யினியவன் wrote:அட்லீஸ்ட் பசங்களாவது தந்தை நலன் பேணட்டும்.
நன்றி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க! Empty Re: அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க!

Post by ராஜா Sat 16 Jun 2012 - 12:32

சோகம் வாய்ப்பிருக்கும்போது காசு இல்லை , காசு இருக்கும்போது தந்தை இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க! Empty Re: அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க!

Post by அருண் Sat 16 Jun 2012 - 13:57

தலைபோகிற காரியம் என்றாலும் தினசரி பத்து நிமிடங்கள் வயதான தாய் தந்தையர்களுக்கு செலவழியுங்கள்
சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க! Empty Re: அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க!

Post by ஹர்ஷித் Sat 16 Jun 2012 - 14:36

அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க! Empty Re: அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க!

Post by விநாயகாசெந்தில் Sat 16 Jun 2012 - 15:06

மகிழ்ச்சி மகிழ்ச்சி பாராட்டப்பட வேண்டிய பதிவு, நன்றி நண்பரே மகிழ்ச்சி மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க! Empty Re: அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க!

Post by முரளிராஜா Sat 16 Jun 2012 - 15:10

senthilkumar.jsk wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி பாராட்டப்பட வேண்டிய பதிவு, நன்றி நண்பரே மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க! Empty Re: அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க!

Post by அப்துல் Sat 16 Jun 2012 - 15:16

யினியவன் wrote:அட்லீஸ்ட் பசங்களாவது தந்தை நலன் பேணட்டும்.

:நல்வரவு:
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க! Empty Re: அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க!

Post by kitcha Sat 16 Jun 2012 - 15:22

நல்ல பதிவு, அருமையிருக்கு மகிழ்ச்சி
அன்று பெற்றோர் முன் நாம் குழந்தையாக,
இன்று நம் முன் பெற்றோர்கள் குழந்தையாக மனதளவில்,


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க! Empty Re: அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum