ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி'

+7
sshanthi
அதி
பாலாஜி
ந.கார்த்தி
இரா.பகவதி
யினியவன்
மகா பிரபு
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி' Empty ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி'

Post by மகா பிரபு Fri Jun 15, 2012 12:33 pm

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின், 2009ம் ஆண்டின், சம்பளம் 15 கோடி ரூபாய். அதே ஆண்டு, "கிளு கிளு' சாமியார் நித்யானந்தாவின் வருமானம், 90 கோடி ரூபாய்!



சிலை விற்பனை: நித்யானந்தாவின் நெருங்கிய சீடரான ராஜேஷ் கிருஷ்ணன் என்ற நித்ய சேவகானந்தா என்பவரின் பெயரில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், டியூரேட் நகரில், "நித்யானந்தா டெம்பிள் ஆர்ட்ஸ்' என்ற நிறுவனம் இயங்கி வந்தது. கடந்த 2007ல், துவக்கப்பட்ட இந்த நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு சாமி சிலைகள், கவரிங் நகைகள், ருத்ராட்ச மாலைகள், விதவிதமான காவி மற்றும் பல வண்ண ஆடைகள் ஆகியவற்றை கொள்முதல் செய்து, அமெரிக்காவில் வசித்து வரும் பக்தி மிக்க இந்தியர்கள், நித்யானந்தா சீடர்கள் மற்றும் வெளிநாட்டவரிடம் விற்பனை செய்து வந்தது. இதில், அனைத்து பொருட்களும் பல மடங்கு லாபத்திற்கு விற்கப்பட்டன. உதாரணத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிலை, லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படும். இதன் மூலம், 2009ல், அவர் 12 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளார்.



யோகா கறவை: உள்நிலை விழிப்புணர்வு (இன்னர் அவேக்கனிங்) என்ற, இருபத்தோரு நாள் தியான பயிற்சி நடத்தியதன் மூலம், 8.10 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளார். அமெரிக்காவில் நடக்கும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நபரும், இந்திய ரூபாய் மதிப்பின்படி, மூன்று லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தி உள்ளனர். அடுத்தபடியாக, ஆனந்த வாழ்க்கைக் கலை (லைப் பிளிஸ் இன்ஜினியரிங்) என்ற, தியான நிகழ்ச்சி நடத்தியதன் மூலம், 7.20 கோடி ரூபாய் கிடைத்து உள்ளது. இந்த பயிற்சிக்கு வரும் ஒவ்வொரு நபரும், நான்கு லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளனர். இவை தவிர, "ஆனந்த ஸ்புரணா புரோகிராம்' மற்றும் "நித்யானந்த ஸ்புரணா புரோகிராம்' ஆகிய தியான நிகழ்ச்சிகள், பாத பூஜை, குருபூர்ணிமா நிகழ்ச்சிகள், சில பொருட்கள் விற்பனை இவற்றின் மூலமும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார் நித்தி. இவ்வாறு, ஒட்டு மொத்தமாக, 2009ம் ஆண்டில் மட்டும், 87 கோடியே, 99 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து உள்ளார். இது வெறும், ஒரு ஆண்டிற்கான சம்பாத்தியம் தான்! கிடைத்த தகவல்கள் மற்றும் ஆவணங்கள், இந்த கணக்கைத்தான் கூறுகின்றன. இது தவிரவும் வேறு வருமானம் இருந்ததா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.



நித்தியின் தனிப்பட்ட வங்கி கணக்கில் 32 கோடி ரூபாய்! வெளிநாடுகளில், நித்யானந்தா பல்வேறு வழிகளில் சம்பாதித்த, 32 கோடி ரூபாய் பணத்தை, தனிப்பட்ட வங்கி கணக்கு ஒன்றில் சேகரித்து வைத்திருந்தார். இது குறித்த ஆவணங்கள், "தினமலர்' நாளிதழுக்கு கிடைத்துள்ளன.



தியான நிகழ்ச்சிகள்: நித்யானந்தா, தனது தியான பீடத்தின் சார்பில், இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான தியான பீடக் கிளைகளைத் திறந்து அவற்றின் மூலம் பல்வேறு தியான நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு, ஒவ்வொரு நபரிடம் இருந்தும், ஆயிரக்கணக்கான டாலர்கள் கட்டணமாக வ‹லிக்கப் பட்டது. அந்த பணம், இந்தியாவில் உள்ள ஒரு வங்கி கணக்கில் சேகரிக்கப்பட்டன. அந்த கணக்கு அவர் பெயரிலேயே, அவரது தனிப்பட்ட கணக்காக இயக்கப்பட்டது. "தினமலர்' நாளிதழுக்கு கிடைத்த ஆவணங்கள், ஒரு வங்கி கணக்கை சார்ந்தவை மட்டுமே. அவரிடம், இதுபோன்று வேறு கணக்குகள் இருந்தனவா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.



கிடைத்த விவரங்களின் படி:



* கணக்கு குறித்த தகவல்கள் கடந்த 2006 முதல் 2010 வரையிலானவை.



* கணக்கு, தனியார் வங்கி ஒன்றில், நித்யானந்தாவின் பெயரில், அவரது தனிப்பட்ட கணக்காக இயங்கியது.



* குறிப்பிட்ட காலத்தில், அதில் 32 கோடி ரூபாய் வரை இருந்தது.



* அனைத்து வரவுகளும், டாலர்/யூரோ போன்ற அன்னிய செலாவணியில் வந்து உள்ளன.



* 90 சதவீத வரவுகள், பத்தாயிரம் டாலருக்கும் குறைவாக இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க வருவாய்த் துறையின் விசாரணை குடைச்சலை தடுத்துள்ளார் நித்தி.



* பெரும்பாலான வரவுகள், கொத்துக் கொத்தாக, குறிப்பிட்ட நாட்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில், குறிப்பிட்ட நாட்களில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் அவரது சீடர்கள், சம்பந்தப்பட்ட நபர்களிடம், "செக்' ஆக வாங்கி ஒரே நாளில் கணக்கில் செலுத்தி உள்ளனர். இவ்வகையில், 2006, ஏப்ரல் 26ம் தேதி முதல், 2010, ஏப்ரல் 5ம் தேதி வரை, மொத்தம் 32 கோடியே, 10 லட்சத்து, 92 ஆயிரத்து 735 ரூபாய் வரவாகி உள்ளது. இதில், 2010, மார்ச் 2ம் தேதி, நடிகை ரஞ்சிதாவுடன் இருந்ததாக, செய்தி வெளியானதற்குப் பின்னும் கூட; மார்ச் துவங்கி, ஏப்ரல் 5ம் தேதி வரை, 1.24 லட்சம் டாலர் வரவு வைக்கப்பட்டுள்ளது.



பிடதியில் 11: பிடதி ஆஸ்ரமத்தின் பெயரில், நித்யானந்தாவுக்கு, மொத்தம் 11 வங்கி கணக்குகள் உள்ளன. இவற்றில், "ஜாயின்ட் அக்கவுன்ட்டாக' அவரது தம்பியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. நித்யானந்தாவுக்கு, பிடதியில் மட்டும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில், 11 வங்கிக் கணக்குகள் உள்ளன. நித்யானந்தா தியான பீடம், தியான பீட அறக்கட்டளை, நித்யானந்தா பவுண்டேஷன், நித்யானந்தேஸ்வர தேவஸ்தானம் ஆகியவற்றின் பெயரில், இந்த வங்கி கணக்குகள் உள்ளன. இவற்றை செயல்படுத்தும் நபர்களாக, அந்த கணக்குகளில், நித்யானந்தாவின் பெயரும், நித்ய ஈஸ்வரானந்தா என்பவரின் பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளன. நித்ய ஈஸ்வரானந்தா என்பவர், "நித்தி'யின் தம்பி. இந்த வங்கி கணக்குகள் 2003-2007ம் ஆண்டுகளில் துவங்கப்பட்டு உள்ளன.


தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி' Empty Re: ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி'

Post by யினியவன் Fri Jun 15, 2012 12:41 pm

இந்தக் கேடிக்கு கோடிகள் இல்லேன்னாதான் அது செய்தி...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி' Empty Re: ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி'

Post by மகா பிரபு Fri Jun 15, 2012 12:42 pm

யினியவன் wrote:இந்தக் கேடிக்கு கோடிகள் இல்லேன்னாதான் அது செய்தி...
சூப்பர் அண்ணா. சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி' Empty Re: ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி'

Post by இரா.பகவதி Fri Jun 15, 2012 12:50 pm

இது கணக்கில் வந்தது இன்னமும் எவ்வளவு கணக்கில் வரதததோ, இன்னமும் அண்டர் கிரவுண்ட் பிசினஸ் எத்தனை இருக்கோ என்ன கொடுமை சார் இது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி' Empty Re: ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி'

Post by யினியவன் Fri Jun 15, 2012 1:41 pm

இரா.பகவதி wrote:இது கணக்கில் வந்தது இன்னமும் எவ்வளவு கணக்கில் வரதததோ, இன்னமும் அண்டர் கிரவுண்ட் பிசினஸ் எத்தனை இருக்கோ என்ன கொடுமை சார் இது
ஆமா படுக்கை அரை செய்திகள் மட்டும் பப்ளிக் ஆயிடுது - மத்ததெல்லாம் அண்டர் கிரவுன்ட்லையே தான் இருக்கு...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி' Empty Re: ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி'

Post by இரா.பகவதி Fri Jun 15, 2012 2:03 pm

ஆமா படுக்கை அரை செய்திகள் மட்டும் பப்ளிக் ஆயிடுது - மத்ததெல்லாம் அண்டர் கிரவுன்ட்லையே தான் இருக்கு...

குரு அந்த சிடி ல கிடைச்ச லாபத்தை கணக்கில் சேக்கலையே
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி' Empty Re: ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி'

Post by ந.கார்த்தி Fri Jun 15, 2012 2:06 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி' Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி' Empty Re: ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி'

Post by யினியவன் Fri Jun 15, 2012 2:15 pm

இரா.பகவதி wrote:
ஆமா படுக்கை அரை செய்திகள் மட்டும் பப்ளிக் ஆயிடுது - மத்ததெல்லாம் அண்டர் கிரவுன்ட்லையே தான் இருக்கு...

குரு அந்த சிடி ல கிடைச்ச லாபத்தை கணக்கில் சேக்கலையே
அது ரஞ்சித அபலை மறுவாழ்வுக்காக செலவாயிடுச்சு பகவதி...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி' Empty Re: ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி'

Post by பாலாஜி Fri Jun 15, 2012 4:47 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி' Empty Re: ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி'

Post by அதி Fri Jun 15, 2012 5:04 pm

அரசியல்வாதிகளை விட சாமியார்களின் காட்டில் எக்கச்சக்க மழை போல
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி' Empty Re: ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» இந்த ஆண்டில் மட்டும் மராட்டிய முதல்-மந்திரி அலுவலகத்தில் டீ செலவு ரூ.3.34 கோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
» 'இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடி ரூபாய் வரி கட்டியிருக்கேன்!'' - அமலாபால் பாய்ச்சல்
» 8 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க 12 கோடி ரூபாய் செலவிட்ட உ.பி., அரசு
» 3 ஆண்டில் கசாபிற்கு ரூ. 16 கோடி செலவு: சிறப்பு அறை மட்டுமே ரூ.5.3 கோடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum