ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல்

3 posters

Go down

காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல் Empty காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல்

Post by முரளிராஜா Fri Jun 15, 2012 10:49 am

காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல் 15-love-55-300
காதலிப்பவர்களுக்கு கண் தெரியாது என்பது முட்டாள்களின் வாதம் என்று
அதிரவைக்கின்றனர் ஆய்வாளர்கள். காதலில் விழுந்தவர்களுக்கு நினைவுத்திறன்
அதிகரிக்குமாம் அதற்கான ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும் என்று கூறி
காதலர்களின் வாழ்வில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றனர்
ஆய்வாளர்கள்.கண்ட உடனே காதலில் விழுபவர்கள் சிலர். பேசி பழகிய
பின் காதலிப்பவர்கள் சிலர் காதலில் விழுந்துவிட்டால் அவர்களுக்கு இறக்கை
முளைத்துவிடும். கண்களை திறந்து கொண்டே காதலிக்க ஆரம்பித்துவிடுவார்கள்
என்கின்றனர் நிபுணர்கள். காதலிக்க ஆரம்பித்த உடன் அவர்களின் உடலில் நிகழும்
ரசாயன மாற்றம் என்னென்ன என்று நிபுணர்கள் பட்டியிலிட்டுள்ளனர். நீங்களும்
கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.

பட்டாம்பூச்சி பறக்கும்


உங்களுக்கான
நபரை நீங்கள் கண்ட உடன் மச்சி இவதாண்ட உன் ஆளு என்று மூளை மணியடிக்க
ஆரம்பித்து விடுமாம் ( அப்படியா?) அப்போது மூளையில் டோபமைன் எனப்படும்
ரசாயனம் சுரக்குமாம். அது உடலுக்கு சக்தியை தருவதோடு மூளையையும்
சுறுசுறுப்பாக்குகிறதாம். அதனால்தான் காதலிப்பவர்களின் கனவுகளில் வானவில்
வருகிறது. அவர்களுக்கு இறக்கை முளைக்கிறது. அவர்கள் செல்லும் இடமெங்கும்
வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கிறது. ( இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பழைய
பாரதிராஜா படத்தை பார்க்கலாம்)
உடல் மெருகேறும்
காதலிப்பவர்கள்
உடல் கட்டுப்பாட்டோடு அழகாக இருக்குமாம். அவர்களின் உடலில் ஆட்டோமேடிக்காக
neurotransmitter அதிகரிக்குமாம். அட்ரீனலின் உற்பத்தி சிறிதளவு
குறையுமாம். அதனால் அவர்களுக்கு பசி உணர்வே ஏற்படுவதில்லை. ஜிம் போகாமலேயே
உடலில், முகத்தில் ஒரு பளபளப்பு ஏறியிருக்குமாம். அதனால் காதலில்
விழுந்தவர்களை பையன் ஒரு மார்க்கமாவே இருக்கான் என்னன்னு கவனிங்க என்று
அப்பா, அம்மாவிடம் உறவினர்கள் உசுப்பேற்றி விடுகின்றனர்.

புத்திசாலியாவார்கள்

காதலிப்பவர்கள்

முட்டாள்களா? யார் சொன்னது. அப்படி சொல்பவர்கள்தான் முட்டாள்கள், காதலின்
அருமை தெரியாதவர்கள். காதல் உண்மையிலேயே முட்டாளாக இருப்பவர்களைக் கூட
அறிவாளியாக்குமாம். காதல் வசப்பட்டவர்களுக்கு மூளை செல்களை புதிதாக வளரச்
செய்யும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது என்று இத்தாலி நாட்டைச் சேர்ந்த
ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இளமை திரும்பும்

காதலிப்பவர்களுக்கு
முதுமை ஏற்படாதாம். அவர்கள் என்றைக்கும் இளமையாக இருப்பார்களாம். அந்த
அளவிற்கு அவர்களுக்கு இளமையை தக்கவைக்கும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன்
சுரக்குமாம். காதலிப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பதால்
அவர்களுக்கு கவலை என்பதே ஏற்படாதாம்.

நோய் தாக்காது


காதலிப்பவர்களை
விட ஜோடி கிடைக்காமல் தனியாக இருப்பவர்கள்தான் விரைவில் மரணத்தை
தழுவுகின்றனராம். காதலிப்பவர்களுக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாதாம்.
ரொமான்ஸ் மூடில் இருப்பவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்
சுரப்பு குறைவாகத்தான் சுரக்குமாம். காதலிப்பவர்களுக்கு இதயநோய் என்பதே
ஏற்படாதாம்.
காதலிப்பவர்களுக்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதாம். இன்னமும் ஏன் வெயிட் பண்றீங்க,போய் சீக்கிரம் லவ் பண்ணுங்கப்பா!


நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல் Empty Re: காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல்

Post by யினியவன் Fri Jun 15, 2012 10:56 am

காதலிக்கிற வரை ஒகே தான் - கண்ணாலம் ஆச்சு அப்புறம் ரிவர்ஸ் எபெக்டு தான்.

கண்ணாலத்துக்கு அப்புறமும் காதல தொடர விட மாட்டாங்களே முரளி. புன்னகை

உங்க அனுபவம் என்ன ஜொள்ளுது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல் Empty Re: காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல்

Post by முரளிராஜா Fri Jun 15, 2012 10:59 am

கட்டுரைய நல்லா படிங்க யினியவன்
இது காதலிப்பவர்களுக்கு மட்டும்(திருமணத்துக்கு முன்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல் Empty Re: காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல்

Post by இரா.பகவதி Fri Jun 15, 2012 11:06 am

முள்ளி அண்ணே உங்களோட நினைவு திறன் இந்த காலகட்டங்களில் எப்படி இருந்தது என்று சொல்லுங்க , கா.மு
கா.பி
தி .மு ,
தி,பி ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல் Empty Re: காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல்

Post by முரளிராஜா Fri Jun 15, 2012 11:09 am

இரா.பகவதி wrote:முள்ளி அண்ணே உங்களோட நினைவு திறன் இந்த காலகட்டங்களில் எப்படி இருந்தது என்று சொல்லுங்க , கா.மு
கா.பி
தி .மு ,
தி,பி ஜாலி
எனக்கு எல்லா காலமும்
🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல் Empty Re: காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல்

Post by இரா.பகவதி Fri Jun 15, 2012 11:20 am

எனக்கு எல்லா காலமும்

சிவா அண்ணாகிட்ட சொல்லி கொண்டாட்டத்துக்கு சிமிலி இருக்குற மாதிரி திண்டாட்டத்துக்கும் ஒரு சிமிலி போடா சொல்லணும் , இதனால முள்ளி அண்ணன் ரொம்ப கண்பியுஸ் ஆகுராறு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல் Empty Re: காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல்

Post by முரளிராஜா Fri Jun 15, 2012 11:21 am

இரா.பகவதி wrote:
சிவா அண்ணாகிட்ட சொல்லி கொண்டாட்டத்துக்கு சிமிலி இருக்குற மாதிரி திண்டாட்டத்துக்கும் ஒரு சிமிலி போடா சொல்லணும் , இதனால முள்ளி அண்ணன் ரொம்ப கண்பியுஸ் ஆகுராறு
இப்பவே அவர் அந்த சிந்தனையில்தான் இருக்காராம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல் Empty Re: காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல்

Post by யினியவன் Fri Jun 15, 2012 11:25 am

இரா.பகவதி wrote:சிவா அண்ணாகிட்ட சொல்லி கொண்டாட்டத்துக்கு சிமிலி இருக்குற மாதிரி திண்டாட்டத்துக்கும் ஒரு சிமிலி போடா சொல்லணும் , இதனால முள்ளி அண்ணன் ரொம்ப கண்பியுஸ் ஆகுராறு
ஆமா பகவதி - சிவாவுக்கே இப்ப ரொம்ப அது தேவைப் படுதாம். புன்னகை கொஞ்ச நாளில் நம்ம பிரபுவுக்கும் யூஸ் ஆவும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல் Empty Re: காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல்

Post by இரா.பகவதி Fri Jun 15, 2012 11:26 am

இப்பவே அவர் அந்த சிந்தனையில்தான் இருக்காராம்
சிரிப்பு சிப்பு வருது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல் Empty Re: காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல்

Post by இரா.பகவதி Fri Jun 15, 2012 11:29 am

ஆமா பகவதி - சிவாவுக்கே இப்ப ரொம்ப அது தேவைப் படுதாம். கொஞ்ச நாளில் நம்ம பிரபுவுக்கும் யூஸ் ஆவும்.

குரு நீங்க ஊருக்கு வந்தால் உங்களுக்கும் தேவைபடலாம் , அதனால நீங்களும் கொஞ்சம் ரெக்கமண்ட் பண்ணுங்க ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல் Empty Re: காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum