புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்கா - ஏன் கறுப்பு நிறமாக உள்ளது?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
காக்கா ஏன் கறுப்பு நிறமாக உள்ளது? என்று ஒரு கேள்வியை எனது மகள் கேட்டு விட்டாள். எனக்கோ விடை தொியவில்லை. சாி... இருக்கவே இருக்கிறது... நமது ஈகரை தளம். நமது தொியாமைக்கு பதிலளிக்க நமது உறவுகளிடம் கேட்போமே எனக் கேட்டு விட்டேன். தாமதமின்றி தயவாக தொிந்தவா்கள் பதிலளிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
நன்றி ஐயா.
பள்ளியில் அவளுடைய டீச்சா் நாளை காலை இதற்கு பதில் சொல்ல வேண்டும் எனக் கூறியுள்ளா்கள் ஐயா.
சாியான காரணம் தேவையாம்.
கடவுளின் சிருஷ்டிப்பு அப்படித்தான் இருக்கும் என்று சொல்லிப் பாா்த்தேன். இதை பல மாணவிகள் இதை பதிலாக இன்று சொல்லியும், மிஸ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
சாியான பதில் வேண்டும் என சொல்லியிருக்கிறாா்கள்.
ஏதாகிலும் கதை, சம்பவம், மற்றும் விஞ்ஞானப்பூா்வமாக எதிா்பாா்க்கிறாா்களோ என்னவோ? ஒன்றும் தொியவில்லை.
பள்ளியில் அவளுடைய டீச்சா் நாளை காலை இதற்கு பதில் சொல்ல வேண்டும் எனக் கூறியுள்ளா்கள் ஐயா.
சாியான காரணம் தேவையாம்.
கடவுளின் சிருஷ்டிப்பு அப்படித்தான் இருக்கும் என்று சொல்லிப் பாா்த்தேன். இதை பல மாணவிகள் இதை பதிலாக இன்று சொல்லியும், மிஸ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
சாியான பதில் வேண்டும் என சொல்லியிருக்கிறாா்கள்.
ஏதாகிலும் கதை, சம்பவம், மற்றும் விஞ்ஞானப்பூா்வமாக எதிா்பாா்க்கிறாா்களோ என்னவோ? ஒன்றும் தொியவில்லை.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
காக்கை கருமை மட்டுமல்ல சாம்பல் அண்டங்கருப்பு என பல நிறங்களில் இருக்கும். ஆனால் பொதுவாக காக்கை என்றாலே பெரும்பாலும் கருப்பாய் இருக்கும். வெள்ளை காக்கை ரொம்ப ரொம்ப குறைவே....
இயற்கையிலேயே அதன் நிறம் கருப்பு. அதற்கு காரணம் எப்படி சொல்ல முடியும்?
வண்ணம் = அழகு - அதனால் வண்ணக் குயில் என்று கரிய குயிலை சொல்லும் வேளையில் வண்ணக் காக்கை என்று சொல்வதில்லை. ‘வண்ணத் தமிழ்ப் பெண் ஒருத்தி என் அருகே வந்தாள்’ என்று ஒரு பாடல் வருகிறது. இதிலிருந்து காக்கை அழகின்மையால் அதன் தன்னம்பிக்கை குறைந்து வண்ணம் மங்கி கருமை நிறம் ஆனதோ என்னவோ?
நாளைக்கு டீச்சரை ஒரு கேள்வி கேட்க சொல்லி உங்க மகள் கிட்ட சொல்லுங்க "நாய் ஏன் வாலை சுருட்டி வச்சிருக்குன்னு"? ஹி ஹி

- ஸ்ரீமதி வேலன்இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
வெள்ளையா இருந்தா அழுக்கா ஆயிடும் ....அதான் கருப்பா இருக்கு .......
கருப்பு தான் அதுக்கு பிடிச்ச கலரு
வெயில்ல ரொம்ப பறக்கறதினால கறுப்பா ஆயிடுச்சோ ?
கருப்பு தான் அதுக்கு பிடிச்ச கலரு
வெயில்ல ரொம்ப பறக்கறதினால கறுப்பா ஆயிடுச்சோ ?
வாழ்க்கை வாழ்வதற்கே!
என்றும் தமிழச்சி
ஓவியா ஸ்ரீ
- ஸ்ரீமதி வேலன்இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
காக்கா பாட்டி சுட்ட வடையை திருட பாத்துச்சாம்.....கோபப்பட்ட பாட்டி வடையை சுட வந்த காக்கைய சுட்டுடுசாம்........அதுனால காக்கா கறுப்பா ஆயிடுச்சாம் ......
எப்புடி என் கதை ??
எப்புடி என் கதை ??
வாழ்க்கை வாழ்வதற்கே!
என்றும் தமிழச்சி
ஓவியா ஸ்ரீ
இது என்ன கேள்வி.
இயற்கையை உருவாக்கிய இறைவன்(அவர் யார் என்ற கேள்வி இங்கே வேண்டாம்) அதனுடே பற்பல விநோதங்களையும் செதுக்கியுள்ளார்.
அதனுள் இதுவும் ஒன்றே.
எனக்கு தெரிந்து இரண்டு காரணங்களை கொள்ளுவேன்
1. தற்காப்புக்காக
2.குயிலின் கூண்டில் வளருவதற்காக(இப்ப குயில் ஏன் கருப்பு என்ற கேள்வி உங்களுள் தோன்றலாம்.ஆனால் அதெல்லாம் பப்ளிக்கா கேட்கப்படாது)

- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குயிலின் கூண்டில் வளருவதற்காக என்ற உங்களின் இரண்டாம் பதில் சரியல்ல என்று தோன்றுகிறது . உண்மையில் குயில்தான் காக்கையின் கூட்டில் முட்டையிட்டு வளர்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.ஜேன் செல்வகுமார் wrote:இது என்ன கேள்வி.
இயற்கையை உருவாக்கிய இறைவன்(அவர் யார் என்ற கேள்வி இங்கே வேண்டாம்) அதனுடே பற்பல விநோதங்களையும் செதுக்கியுள்ளார்.
அதனுள் இதுவும் ஒன்றே.
எனக்கு தெரிந்து இரண்டு காரணங்களை கொள்ளுவேன்
1. தற்காப்புக்காக
2.குயிலின் கூண்டில் வளருவதற்காக(இப்ப குயில் ஏன் கருப்பு என்ற கேள்வி உங்களுள் தோன்றலாம்.ஆனால் அதெல்லாம் பப்ளிக்கா கேட்கப்படாது)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2