புதிய பதிவுகள்
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10 
21 Posts - 4%
prajai
குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10 
7 Posts - 1%
mruthun
குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்! - 1 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி குடியைக் கெடுக்கும்! - 1


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed 13 Jun 2012 - 11:51

(நன்றி: ஜூனியர்விகடன்)

மது அருந்துவதால் ஒருவருக்கு ஏற்படும் உடல்நிலை, மனநிலை பாதிப்புகள் நமக்குத் தெரியும். ஆனால் மதுவே அருந்தாமல் குடி நோயாளிகளுடன் குடும்பம் நடத்தும் பெண்களுக்கு உடல் அளவிலும் மன அளவிலும் ஏற்படும் பாதிப்புகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

குடிநோயாளிகள் கொஞ்சமும் கற்பனை செய்துகூட பார்க்க விரும்பாத அந்த நரக வேதனையை இப்போது பார்க்கலாம்.

மதுவை முகர்ந்து பார்க்கும்போது வரும் துர்நாற்றத்தைவிட மது குடித்தவரின் வாய், சுவாசம், வியர்வையில் இருந்து வரும் துர்நாற்றம் பத்து மடங்கு அதிகம். பாழாய்போன பாரில் அழுகிய முட்டையில் போடப்பட்ட ஹால்ஃப் பாயில், முந்தா நாள் போட்ட சில்லி சிக்கன்… ஏற்கனவே வயிற்றுக்குள் அழுகிக் கொண்டு இருக்கும் கல்லீரல், காயம்பட்ட இரைப்பை இவை எல்லாம் சேர்ந்து மதுரை மல்லி வாசனையா மணக்கும்?

மதுநாற்றத்துடன் வீட்டுக்கு வரும் ஒரு குடி நோயாளி, இரவில் காம நோக்கத்துடன் தனது மனைவியை நெருங்கும் போது… அதுதான் பெண்ணுக்கு உலகிலேயே சகித்துக் கொள்ள முடியாத வேதனையாக இருக்கும். கிட்டத்தட்ட வல்லுறவுபோலத்தான் இதுவும். தமிழக அரசு வழங்கும் டாஸ்மாக சாபத்தால் ஒவ்வொரு தெருவுக்கும் பத்து பெண்களாவது இந்தக் கொடுமையை தினம்தினம் அனுபவிக்கிறார்கள்.

நடத்தையில் சந்தேகம்…மனைவி கொலை…கணவன் கைது… என்று நாளிதழ்களில் நாள் தவறாமல் வரும் செய்திகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதற்குப் பின்னனியில் இருக்கும் குடிநோய் தொடர்பான மருத்துவ ரகசியம் உங்களுக்குத்தெரியுமா?

உச்சபட்ச மூன்றாம் நிலை குடிநோயாளிகளுக்கு ஒரு முக்கியமான பிரச்சினை இருக்கும். அது…இல்லாத ஒரு விசயத்தை இருப்பது போல நினைத்துக் கொள்வது. குறிப்பாக, தன் மனைவி தனக்கு நேர்மையாக இல்லையோ… நடத்தை தவறி இருப்பாளோ என்ற சந்தேகம். (குடியால் பலர் ஆண்மைக்குறைவு பிரச்சினைக்கு உள்ளாவதும் அதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையும்கூட இதற்கு ஒரு காரணம்)

குடித்துவிட்டு வருவதால் இயல்பாகவே மனைவி தன்னை சரிவரக் கவனிக்காமல் இருப்பது, திட்டுவது, பணவிசயங்களை மறைப்பது போன்றவற்றால் மனைவி மீது வரும் வெறுப்பு இதற்கு ஒரு காரணம். இன்னொரு முக்கியமான மருத்துவரீதியான காரணம், ஆண் மலட்டுத்தன்மை.

மருத்துவக்கல்லூரி மாணவர்களிடம் இந்த வாக்கியம் ஏகப்பிரபலம். PROVOKES THE DESIRE BUT, TAKES AWAY THE PERFORMANCE. அதாவது, காமத்தைத் துண்டிவிடும்; ஆனால், செயல்படுத்தவிடாது என்று பொருள். மதுவும் அப்படித்தான். ஆல்கஹால், காமத்தைத் தூண்டிவிடும்; ஆனால் செயல்படவிடாது.

தொடர்ந்து குடிக்கும் குடிநோயாளிகள் மனைவியுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் போது நீண்ட நேரம் போராடுவார்கள். ம்ஹூம், உருப்படியாக எதுவும் நடக்காது. பெண்களுக்குத் திருப்தியை ஏற்படுத்த முடியாது. ஆணுக்கும் தன்னால் இயலவில்லையே என்கிற குற்ற உணர்வு ஏற்படும்.

ஆனால், தொடர்ந்து மது அருந்துவதால்தான் மேற்படி விசயத்தில் தான் வீக் என்பதை ஆண் அவ்வளவு சீக்கிரம் ஒப்புக்கொள்ள மாட்டான். அது ஆணின் ஈகோ. தன்னால் மனைவியைத் திருப்திப்படுத்த முடியாத்தால், மனைவி வேறு எங்கோ தாகத்தைத் தீர்த்துக்கொள்கிறாளோ என்ற சந்தேகம் கணவனுக்கு ஏற்படும்.

குடிபோதையில் இருக்கும் ஒரு குடிகாரனால் வார்த்தைகளை அளந்து பேசமுடியாது. குடித்துவிட்டு வந்து மனைவியின் நடத்தை குறித்து ஆபாசமாகக் கேள்வி எழுப்புவான்.


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed 13 Jun 2012 - 12:24

முதலில்... மப்பு ஏறிப்போச்சு குடித்தவனுடன் அவன் கூட இருப்பவனே த(தா)ங்க முடியாதே !!!
அய்யோ, நான் இல்லை


பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Wed 13 Jun 2012 - 23:01

நல்ல தகவல் ஆமோதித்தல்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu 14 Jun 2012 - 0:06

ச்சே இவ்ளோ விஷயம் இருக்கா இதுல? இனிமே குடிக்க மாட்டேன் ....ஒரு வாரத்துக்கு!

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu 14 Jun 2012 - 0:26

உயிருக்கே உலை வைக்குதுன்னு தெரிஞ்சும் எப்படித்தான் குடிக்குறாங்களோ

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu 14 Jun 2012 - 0:42

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் உடலுக்கும் கேடு..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 14 Jun 2012 - 2:23

குடிமகனே குடித்தால் தான் நீ குடிமகன்னு அரசு சொல்லுது
குடும்பமா அரசா பெரிசுன்னு இந்த குடிகார கூமுட்டைங்க அரசு
சொல்றத கேட்டு குடும்பத்த நிம்மதி இல்லாம ஆக்கிடறாங்க...

நல்ல பகிர்வு சாமி.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu 14 Jun 2012 - 8:32

குடிப்பதால்
நாட்டுக்கு வருமானம்
வீட்டுக்கு அவமானம்..


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu 14 Jun 2012 - 8:52

மகா பிரபு wrote:குடிப்பதால்
நாட்டுக்கு வருமானம்
வீட்டுக்கு அவமானம்..

விரும்பினேன் தங்கள் பதிவை திரு.பிரபு அவா்கள‌ே குடி குடியைக் கெடுக்கும்! - 1 154550



குடி குடியைக் கெடுக்கும்! - 1 154550குடி குடியைக் கெடுக்கும்! - 1 154550குடி குடியைக் கெடுக்கும்! - 1 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குடி குடியைக் கெடுக்கும்! - 1 154550குடி குடியைக் கெடுக்கும்! - 1 154550குடி குடியைக் கெடுக்கும்! - 1 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu 14 Jun 2012 - 9:41

மகா பிரபு wrote:குடிப்பதால்
நாட்டுக்கு வருமானம்
வீட்டுக்கு அவமானம்..
இருக்காது தன்மானம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக