ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!!

+6
அப்துல்
முத்துராஜ்
ராஜா
பிளேடு பக்கிரி
அருண்
விநாயகாசெந்தில்
10 posters

Go down

Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! Empty Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!!

Post by விநாயகாசெந்தில் Thu Jun 14, 2012 1:46 pm


Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!!

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.

பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.

சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.

எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரீன் டீயின் நன்மைகள்

ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

இதய நோய் வராமல் தடுக்கிறது.

ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.

எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.

வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.

பருக்கள் வராமல் தடுக்கிறது.

நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.

உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.
Like · · Share
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! Empty Re: Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!!

Post by அருண் Thu Jun 14, 2012 1:57 pm

ஏற்கனவே படித்து இருந்தாலும் மீண்டும் நினைவூட்டியமைக்கு நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! Empty Re: Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!!

Post by பிளேடு பக்கிரி Thu Jun 14, 2012 2:08 pm

ஆபீஸ்ல இதை தானே நாங்க காலி பண்ணிட்டு இருக்கோம்.. நமக்கு வேற என்ன வேலை..



Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! Empty Re: Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!!

Post by ராஜா Thu Jun 14, 2012 2:20 pm

அருண் wrote:ஏற்கனவே படித்து இருந்தாலும் மீண்டும் நினைவூட்டியமைக்கு நன்றி
பிளேடு பக்கிரி wrote:ஆபீஸ்ல இதை தானே நாங்க காலி பண்ணிட்டு இருக்கோம்.. நமக்கு வேற என்ன வேலை..
சூப்பருங்க

இதன் முழுமையான பலன் கிடைக்க சர்க்கரை இல்லாமல் பருக வேண்டுமாம் , நான் இரண்டொரு நாள் முயற்சித்தேன் முடியவில்லை சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! Empty Re: Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!!

Post by முத்துராஜ் Thu Jun 14, 2012 2:28 pm

மிக்க நன்றி இதை பற்றி ஏற்கனவே கேள்விபட்டுருக்கேன் அனால் இப்பொழுதுதான் முழுமையாக அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு மிக்க நன்றி செந்தில்குமார் .


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! Empty Re: Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!!

Post by அப்துல் Thu Jun 14, 2012 6:36 pm

உண்மையிலேயே கிரீன் டி உடம்பை குறைகிறது.இது என் சொந்த அனுபவம்.
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! Empty Re: Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!!

Post by ரா.ரா3275 Thu Jun 14, 2012 9:41 pm

நல்ல பதிவு-பகிர்வு...நன்றி செந்தில்குமார் ஜே.எஸ்.கே.


Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! 224747944

Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! RGreen Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! AGreen Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! EmptyGreen Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! RGreen Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! Empty Re: Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 14, 2012 9:56 pm

கொதிக்கும் நீரை ஒரு கண்ணாடி தம்ளரில் ஊற்றி அதில் சிறிது க்ரீன் டியைப் போடுங்கள். ஒரு நிமிடம் அப்படியே விடுங்கள். டீ கொதிநீரில் ஊறி தானாகவே கீழ் நோக்கி செல்ல ஆரம்பிக்கும். இன்னும் சில நொடிகளில் கிட்டத்தட்ட முக்கால்வாசி டீ தம்ளரின் அடியில் செல்ல, நீரின் நிறம் பொன்னிறமாக மாறும். அப்போது கொஞ்சம் கொஞ்சமாக சுவைக்க ஆரம்பிக்க வேண்டும். சூடு அதிகமாக இருப்பதால், சிறிது சிறிதாகவும், சூடு குறையக் குறைய அதிகமாகவும் குடிக்க வேண்டும். இப்படி ஒரு முழு கண்ணாடி தம்ளரில் உள்ள டீயைக் குடிக்க குறைந்தது ஐந்து நிமிடங்கள் ஆகும். அப்போதே ஒருவித புத்துணர்ச்சி வருவதை உணரலாம். சக்கரையோ அல்லது எலுமிச்சை சாறோ கூட சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆரம்பத்தில் கட்டமாக இருந்தாலும், போகப் போக மிகவும் விரும்பிக் குடிக்க ஆரம்பித்து விடுவீர்கள். முயன்று பாருங்கள். பதிவிட்ட செந்தில்குமாருக்கு நன்றி. விரும்பினேன் உங்களின் பதிவை. மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! Empty Re: Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!!

Post by கேசவன் Thu Jun 14, 2012 10:09 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கொதிக்கும் நீரை ஒரு கண்ணாடி தம்ளரில் ஊற்றி அதில் சிறிது க்ரீன் டியைப் போடுங்கள். ஒரு நிமிடம் அப்படியே விடுங்கள். டீ கொதிநீரில் ஊறி தானாகவே கீழ் நோக்கி செல்ல ஆரம்பிக்கும். இன்னும் சில நொடிகளில் கிட்டத்தட்ட முக்கால்வாசி டீ தம்ளரின் அடியில் செல்ல, நீரின் நிறம் பொன்னிறமாக மாறும். அப்போது கொஞ்சம் கொஞ்சமாக சுவைக்க ஆரம்பிக்க வேண்டும். சூடு அதிகமாக இருப்பதால், சிறிது சிறிதாகவும், சூடு குறையக் குறைய அதிகமாகவும் குடிக்க வேண்டும். இப்படி ஒரு முழு கண்ணாடி தம்ளரில் உள்ள டீயைக் குடிக்க குறைந்தது ஐந்து நிமிடங்கள் ஆகும். அப்போதே ஒருவித புத்துணர்ச்சி வருவதை உணரலாம். சக்கரையோ அல்லது எலுமிச்சை சாறோ கூட சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆரம்பத்தில் கட்டமாக இருந்தாலும், போகப் போக மிகவும் விரும்பிக் குடிக்க ஆரம்பித்து விடுவீர்கள். முயன்று பாருங்கள். பதிவிட்ட செந்தில்குமாருக்கு நன்றி. விரும்பினேன் உங்களின் பதிவை. மகிழ்ச்சி
அய்யா நீகள் கிரீன் டீ குடிபவரா?????


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! 1357389Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! 59010615Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! Images3ijfGreen Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! Empty Re: Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!!

Post by இரா.பகவதி Fri Jun 15, 2012 11:48 am

நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!! Empty Re: Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum