ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

+10
அதி
ந.கார்த்தி
இரா.பகவதி
மகா பிரபு
ஹிஷாலீ
முரளிராஜா
உமா
அருண்
யினியவன்
காளைவேந்தன்
14 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 3 Empty எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by காளைவேந்தன் Thu Jun 14, 2012 1:20 pm

First topic message reminder :

பணமில்லா நேரத்தில் மட்டுமே
பசிக்கும் வயிறு
பேருந்து பயணத்தில் மட்டுமே
வியர்க்கும் உடல்
சுமை உயர்த்தும் பொழுதுகளில்
கீழே விழும் சும்மாடு
சமாளித்து தூக்கியும்
சரியும் லுங்கி
இரு கைகளாலும் தாங்கி நடக்கையில்
எட்டா முதுகில் அரிப்பு
குறைமின்கல நேரத்திலும்
கிணற்றுக்குள் குளிக்கையிலும்
பனையில் நுங்கு வெட்டுகையிலும்
வரும்
உறவினர் அழைப்பு
ஈகரைக்கு நான் வருகையில்
வராமல் போகும் மின்சாரம்...
எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சோகம்
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Back to top Go down


எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 3 Empty Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by இரா.பகவதி Fri Jun 15, 2012 1:07 pm

என்ன சிரிப்பு.. உனக்கும் காலம் வரும். அப்ப நாங்க பாத்துக்குறோம்..

வரும் போது பாத்துக்கலாம் ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 3 Empty Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by முரளிராஜா Fri Jun 15, 2012 1:20 pm

இரா.பகவதி wrote:
ஆனைக்கும் அடி சறுக்கும்.
ஜாலி சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு
ஆயாவால நீங்க சறுக்குன விசயம் நம்ம பிரபுவுக்கு தெரியாதா ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 3 Empty Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by இரா.பகவதி Fri Jun 15, 2012 4:22 pm

ஆயாவால நீங்க சறுக்குன விசயம் நம்ம பிரபுவுக்கு தெரியாதா

அதான் என் ஆயாவை தான் நீங்க தள்ளிட்டு போயட்டின்களே அப்புறம் என்ன கோபம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 3 Empty Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by அதி Fri Jun 15, 2012 4:30 pm

ஒரு மனுஷனுக்கு இத்தனை சோதனைகளா
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 3 Empty Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by பாலாஜி Fri Jun 15, 2012 11:05 pm

உங்களுக்கும் மட்டும் அல்ல , எல்லாருக்கும் இப்படிதான் என்று நினைக்கின்றேன் .

நல்ல கவிதை காளைவேந்தன் ... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 3 Empty Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by பூவன் Fri Jun 15, 2012 11:22 pm

பூக்களாய் பூக்கும் போது...
பூகம்பமாய் வீசும் புயல் ....

காகிதங்களில் கிழித்த ...
தேதி தாள்களாக தொலைந்த நாட்கள் ...

இப்படி நீண்டு கொண்டே போகும் ....
அனைவர்க்கும் இப்படி தான் நண்பரே ..........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 3 Empty Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by தமிழ்நேசன்1981 Sat Jun 16, 2012 1:49 am

ஜாலி அநியாயம்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 3 Empty Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by yarlpavanan Sat Jun 16, 2012 12:00 pm

சிறந்த கற்பனை, பாராட்டுகள்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 3 Empty Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum