ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

+10
அதி
ந.கார்த்தி
இரா.பகவதி
மகா பிரபு
ஹிஷாலீ
முரளிராஜா
உமா
அருண்
யினியவன்
காளைவேந்தன்
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 2 Empty எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by காளைவேந்தன் Thu Jun 14, 2012 1:20 pm

First topic message reminder :

பணமில்லா நேரத்தில் மட்டுமே
பசிக்கும் வயிறு
பேருந்து பயணத்தில் மட்டுமே
வியர்க்கும் உடல்
சுமை உயர்த்தும் பொழுதுகளில்
கீழே விழும் சும்மாடு
சமாளித்து தூக்கியும்
சரியும் லுங்கி
இரு கைகளாலும் தாங்கி நடக்கையில்
எட்டா முதுகில் அரிப்பு
குறைமின்கல நேரத்திலும்
கிணற்றுக்குள் குளிக்கையிலும்
பனையில் நுங்கு வெட்டுகையிலும்
வரும்
உறவினர் அழைப்பு
ஈகரைக்கு நான் வருகையில்
வராமல் போகும் மின்சாரம்...
எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சோகம்
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Back to top Go down


எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 2 Empty Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by இரா.பகவதி Fri Jun 15, 2012 9:48 am

சூப்பருங்க
அண்ணா எதுக்கும் ஒரு வாஸ்த்து நிபுனரை கன்சல்ட் பண்ணுங்களேன் :idea:
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 2 Empty Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by மகா பிரபு Fri Jun 15, 2012 9:55 am

இரா.பகவதி wrote: சூப்பருங்க
அண்ணா எதுக்கும் ஒரு வாஸ்த்து நிபுனரை கன்சல்ட் பண்ணுங்களேன் :idea:
வையம்பட்டியில் ஒருத்தர் இருக்காராம்.. அவர் கிட்ட கூட்டி போறியா பகவதி?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 2 Empty Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by ந.கார்த்தி Fri Jun 15, 2012 9:59 am

மகா பிரபு wrote:
இரா.பகவதி wrote: சூப்பருங்க
அண்ணா எதுக்கும் ஒரு வாஸ்த்து நிபுனரை கன்சல்ட் பண்ணுங்களேன் :idea:
வையம்பட்டியில் ஒருத்தர் இருக்காராம்.. அவர் கிட்ட கூட்டி போறியா பகவதி?
அதையும் நீங்களே செய்துடுங்க அண்ணா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 2 Empty Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by மகா பிரபு Fri Jun 15, 2012 11:27 am

ந.கார்த்தி wrote:
மகா பிரபு wrote:
இரா.பகவதி wrote: சூப்பருங்க
அண்ணா எதுக்கும் ஒரு வாஸ்த்து நிபுனரை கன்சல்ட் பண்ணுங்களேன் :idea:
வையம்பட்டியில் ஒருத்தர் இருக்காராம்.. அவர் கிட்ட கூட்டி போறியா பகவதி?
அதையும் நீங்களே செய்துடுங்க அண்ணா
அதுக்கு பகவதி சரியான ஆள்.. சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 2 Empty Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by இரா.பகவதி Fri Jun 15, 2012 12:07 pm

அதுக்கு பகவதி சரியான ஆள்..



அண்ணே அப்புறம் அந்த மேட்டரை நான் ஜெயா அண்ணிகிட்ட சொல்லிருவேன் உடுட்டுக்கட்டை அடி வ
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 2 Empty Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by மகா பிரபு Fri Jun 15, 2012 12:14 pm

இரா.பகவதி wrote:
அதுக்கு பகவதி சரியான ஆள்..



அண்ணே அப்புறம் அந்த மேட்டரை நான் ஜெயா அண்ணிகிட்ட சொல்லிருவேன் உடுட்டுக்கட்டை அடி வ
அன்னிக்கிட்ட பயப்படற ஆள் நான் இல்லை. ஒன்னும் புரியல
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 2 Empty Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by இரா.பகவதி Fri Jun 15, 2012 12:18 pm

அன்னிக்கிட்ட பயப்படற ஆள் நான் இல்லை.

கல்யாணத்துக்கு முன்னாடி எல்லா அண்ணன்களும் சொல்லுறது தான் வேனுனா நிங்க முள்ளி அன்னவ கேட்டு பாருங்க ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 2 Empty Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by மகா பிரபு Fri Jun 15, 2012 12:25 pm

இரா.பகவதி wrote:
அன்னிக்கிட்ட பயப்படற ஆள் நான் இல்லை.

கல்யாணத்துக்கு முன்னாடி எல்லா அண்ணன்களும் சொல்லுறது தான் வேனுனா நிங்க முள்ளி அன்னவ கேட்டு பாருங்க ஜாலி
ஆனைக்கும் அடி சறுக்கும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 2 Empty Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by இரா.பகவதி Fri Jun 15, 2012 12:34 pm

ஆனைக்கும் அடி சறுக்கும்.
ஜாலி சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 2 Empty Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by மகா பிரபு Fri Jun 15, 2012 12:36 pm

இரா.பகவதி wrote:
ஆனைக்கும் அடி சறுக்கும்.
ஜாலி சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு
என்ன சிரிப்பு.. உனக்கும் காலம் வரும். அப்ப நாங்க பாத்துக்குறோம்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! - Page 2 Empty Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum