புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
181 Posts - 77%
heezulia
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
10 Posts - 4%
prajai
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடைந்தது காதல்...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jul 27, 2012 12:34 pm

வாழ்க்கையில் யெல்லாம்
பொய்த்த போது
வாழ துடிக்கிறேன் உன்னுடன்

இனி வாழும் வாழ்க்கையாவது
இன்பமாய் இருக்கும்
என்ற ஆசையில்

என்
உணர்வை கொடுக்க நினைத்தேன்
உண்மை புரிந்தது

நீ
இன்னொரு குழந்தைக்கு
தகப்பனாய் வாழ்ந்துவிட்டாய்
என்ற செய்தியை கேட்டதும்

இடிந்தது இதயம்
பொழிந்தது கண்ணீர்
உடைந்தது காதல்
ஆனால்

உணர்வை மட்டுமே
மறக்க முடியாமல்
உளறுகிறேன் உயிரே

இறைவன் சன்னதியில்
இன்னொரு ஜென்மம்
வேண்டாமென்று...!


சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Fri Jul 27, 2012 3:08 pm

ஹிஷாலீ wrote:
இறைவன் சன்னதியில்
இன்னொரு ஜென்மம்
வேண்டாமென்று...!

உள்ளது ஒன்றென்றபோதும்
ஒன்றிலும் நீ மட்டும் வேண்டும்
நீஎனும் ஒன்று இல்லாத போது
என் வாழ்வு அது போதும்

காதழாலம் நிறைந்த வரிகள் ஹிஷா சூப்பருங்க

வலியோடிய வரிகளிலும் வழிந்தோடும் காதல் அருமையிருக்கு

சந்திரகி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சந்திரகி



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 3:15 pm

சூப்பருங்க

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jul 27, 2012 3:55 pm

சந்திரகி wrote:
ஹிஷாலீ wrote:
இறைவன் சன்னதியில்
இன்னொரு ஜென்மம்
வேண்டாமென்று...!

உள்ளது ஒன்றென்றபோதும்
ஒன்றிலும் நீ மட்டும் வேண்டும்
நீஎனும் ஒன்று இல்லாத போது
என் வாழ்வு அது போதும்

காதழாலம் நிறைந்த வரிகள் ஹிஷா சூப்பருங்க

வலியோடிய வரிகளிலும் வழிந்தோடும் காதல் அருமையிருக்கு

mikka nanrikal akkaa
unkal 3 vari kavithai supper

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jul 27, 2012 3:57 pm

இரா.பகவதி wrote: சூப்பருங்க

nanri thambi

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 27, 2012 7:01 pm

காதலின் வலி உங்கள் கவிதைகளீல் சூப்பருங்க

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jul 27, 2012 9:04 pm

இது கவிதை வரிகளாக மட்டும் இருந்தால்
வாசிக்க நன்றாக இருக்கிறது என்று
வாழ்த்துகிறேன் உங்களை.
இதுவே உண்மையாக இருந்தால்?
மனத்துணிவை கொடு இறைவா.



நேர்மையே பலம்
உடைந்தது காதல்...!  5no
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jul 28, 2012 9:38 am

முரளிராஜா wrote:காதலின் வலி உங்கள் கவிதைகளீல் சூப்பருங்க

மிக்க நன்றிகள் நண்பரே

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 28, 2012 9:41 am

அருமையாக உள்ளது ஹிஷாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jul 28, 2012 9:42 am

அகிலன் wrote:இது கவிதை வரிகளாக மட்டும் இருந்தால்
வாசிக்க நன்றாக இருக்கிறது என்று
வாழ்த்துகிறேன் உங்களை.
இதுவே உண்மையாக இருந்தால்?
மனத்துணிவை கொடு இறைவா.


நான் ஒரு கதையை படித்தாலோ படம் பார்த்தாலோ அல்லது சில நிகழ்வுகளை கண்டாலோ கவிதையாக வடிப்பேன். ஆகவே இது என் கற்பனை கவிதை தான் பாராட்டுக்கு அன்பு நன்றிகள்

மேலும் சில நேரங்களில் சில உண்மைகள் கவிதையாக வரும் அது எழுதுபவர் வாழ்க்கையில் தான் நடக்கணும் என்று விதியல்ல நண்பர்கள் தரப்பிலும் நடக்கலாம்.

இதை படிக்கும் போது சில கருத்துகள் வரும் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மருந்தாக இருக்கும் இது என் கருத்து தவறாக இருந்தால் sorry நண்பரே

வருகைக்கு மிக்க நன்றிகள்.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக