புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_m10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10 
124 Posts - 52%
heezulia
DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_m10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10 
55 Posts - 23%
Dr.S.Soundarapandian
DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_m10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_m10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_m10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10 
9 Posts - 4%
prajai
DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_m10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_m10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10 
2 Posts - 1%
Barushree
DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_m10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_m10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_m10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_m10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10 
251 Posts - 53%
heezulia
DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_m10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10 
138 Posts - 29%
Dr.S.Soundarapandian
DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_m10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_m10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_m10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10 
18 Posts - 4%
prajai
DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_m10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_m10DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 13, 2012 5:55 pm

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை நடிகர் சிவகுமார் பேட்டி கண்ட நிகழ்ச்சியை நேற்று யுட்யூபில் கண்டேன் பழைய நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். அதைப் பார்க்காதவர்களின் பெனிஃபிட்டுக்காக நிகழ்ச்சியில் நான் ரசித்த பகுதிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் எழுந்தது.
DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Dr_abdul_kalam
  • பேட்டி கண்டவரையே ஆங்காங்கே காணப்படுபவர் பேட்டி கண்டது புதுமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.

  • சிவகுமாரை ‘சார்’ என்று அட்ரஸ் செய்தார் கலாம்

  • காந்தியிடம் உதவியாளராக இருந்த கல்யாணராமன் என்கிறவரிடம், ‘காந்தி அளவுக்குப் பண்புகள் நிறைந்த ஒரு மனிதர் அவருக்குப் பிறகு இந்தியாவில் தோன்றவே இல்லையே?’ என்று கேட்ட போது, “ஏன் இல்லை? கலாம் இருக்கிறாரே..’ என்றாராம்!

  • கலாமின் உறவினர்கள் சிலர் வந்து ராஷ்ட்ரபதி பவனில் தங்கி டெல்லியை சுற்றிப் பார்த்த போது, அவர்களின் தங்கும் செலவு, சாப்பாடு, போக்குவரத்து இவைகளுக்காக இரண்டு லட்ச ரூபாய் சொந்தப் பணத்தைக் கட்டினாராம் கலாம்

  • அமெரிக்க ஜனாதிபதி இந்தியா வந்த போது அவரது உதவியாளர்கள் வந்து ராஷ்ட்ரபதி பவனை சுற்றிப் பார்த்தார்களாம். அங்கிருந்த கார்ப்பெட்கள் ரிச்சாக இல்லையென்று மாற்றச் சொன்னார்களாம். அமெரிக்காவிலிருந்து இரண்டாயிரம் பாதுகாப்பு ஊழியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட வேண்டும் என்றார்களாம். அதை அன்போடு மறுத்து ரீகனையும் ஒப்புக்கொள்ள வைத்துவிட்டாராம் கலாம். கலாம் அவர்கள் சொன்ன காரணங்கள் :

  • இந்த நாட்டின் பல மூத்த தலைவர்களின் காலடிகள் பட்ட அந்த கார்ப்பெட்களை மாற்றுவதில் எனக்கு சம்மதமில்லை

  • இந்த நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களை எங்கள் உயிரைக் கொடுத்தாவது நாங்கள் காப்பாற்றுவோம். வேறு பாதுகாப்பு ஊழியர்கள் அவசியமில்லை

  • ராமேஸ்வரத்தில் இஸ்லாமியர்களின் தொழுகைத் தலத்துக்கு தலைமைப் பொருப்பில் இருந்த கலாம் அவர்களின் தகப்பனார், சர்ச்சின் தலைமைப் பாதிரியார், ஒரு வைணவ அர்ச்சகர் ஆகிய மூவரும் வெள்ளிக்கிழமை தோரும் கலாம் அவர்களின் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து நன்றாக இருந்து கொண்டிருக்கும் மத நல்லிணக்கத்தை எவ்வாறெல்லாம் கட்டிக் காக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்துவார்களாம்.

  • பரிசுப் பொருட்கள் எதையுமே பெற்றுக் கொள்ள மாட்டாராம். காரணம் அவர் சிறுவனாக இருந்த போது அவரது தகப்பனார் குர் ஆனிலிருந்து எடுத்துக் காட்டிய ஒரு வாசகம் :
    கடவுள் உனக்கு ஒரு பொருப்பையும், பதவியையும் தரும் போது அதை செவ்வனே நடத்திப் போவதற்குரிய பொருளையும் எப்படியாவது தருவார். இதர வழிகளில் வரும் செல்வத்தை ஏற்காதே என்பதே அது

  • வட மாநிலத்தில் ஒரு பள்ளியில் குழந்தைகளிடம் ‘சந்தோஷமான வாழ்க்கைக்கு தடையாக இருப்பது எது?’ என்று கேட்ட போது பல குழந்தைகள் பலவாறாக பதில் சொன்னார்களாம். ஸ்னேகா என்கிற குழந்தை ‘வறுமையும், நோயும்’ என்று சொன்னதாம். அதைப் பாராட்டி தன் நூல் ஒன்றை அந்த ஸ்னேகாவுக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார் கலாம் அவர்கள்

  • வெளியில் தெரியாமல் பல குழந்தைகள் படிப்புக்கு உதவி செய்திருக்கிறார்

  • அடுத்த முறையும் அவரை குடியரசுத் தலைவராக இருக்கச் சொல்லி 85 சதவீதம் பேர் ஆதரவளித்தும் அதை அவர் ஏற்கவில்லை. அவர் சொன்ன காரணம் ‘போதும்’

  • நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு சில நிமிஷங்களுக்கு காலரைத் தூக்கிக் கொண்டு உலாத்திக் கொண்டிருந்தேன்.‘என் இந்தியக் கலாம்’‘என் தமிழ்நாட்டுக் கலாம்’அறிவு, அடக்கம், பண்பு, மனித நேயம் எல்லாம் ஒரே இடத்தில் இருப்பது மிக மிக அசாதாரணமானது. விவேகானந்தர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பெருமை இல்லையே என்று நான் அடிக்கடி வருத்தப் படுவதுண்டு. கலாம் காலத்தில் வாழ்கிற பெருமையில் அந்த வருத்தம் அடிபட்டுப் போய்விட்டது

இந்த நிகழ்ச்சியை இதுவரை பார்க்காதவர்களுக்காக காணொளியை இணைத்துள்ளேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Jun 13, 2012 6:03 pm

அருமையாக இருக்கிறது.நன்றி நண்பரே :வணக்கம்:

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 13, 2012 6:09 pm

படித்தேன்.. பெருமையாக இருக்கிறது.. நேரம் கிடைக்கும் போது காணொளியை முழுமையாக பார்க்கிறேன் .. நன்றி மகிழ்ச்சி

DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Power-Star-Srinivasan
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jun 13, 2012 6:52 pm

தற்போது பதவி முடியும் ஜனாதிபதியாக உள்ள பிரதிபா பாட்டில் 20 லாரிகளில் பொருட்களை தன் வீ ட்டிற்கு குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து அனுப்பி வைத்திருகிராராம் என்ன கொடுமை சார் இது .ஆனால் கலாம் பதவி முடித்து வெளியேரும்போது வெறும் கையுடனே வெளியேறினார்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  1357389DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  59010615DR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Images3ijfDR.அப்துல் கலாமும் நடிகர் சிவகுமாரும் - காணொளி  Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 13, 2012 6:59 pm

கலாம் அவர்களுக்கு சலாம் - அவரின் எளிமைக்கும், மனித நேயத்திற்கும், நேர்மைக்கும், நீதிக்கும் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

நாம் வாழும் காலத்தில் சலாம் அடிக்க இவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jun 13, 2012 7:56 pm

சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jun 13, 2012 10:10 pm

அபூர்வமான மனிதர்! தமிழர் அனைவரும் பெருமைப்படவேண்டும் இவரை நினைத்து!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக