புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:02 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_m10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10 
45 Posts - 57%
ayyasamy ram
சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_m10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10 
30 Posts - 38%
mohamed nizamudeen
சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_m10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_m10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_m10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10 
467 Posts - 54%
heezulia
சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_m10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10 
328 Posts - 38%
mohamed nizamudeen
சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_m10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10 
27 Posts - 3%
prajai
சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_m10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_m10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_m10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10 
5 Posts - 1%
mini
சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_m10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_m10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_m10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10 
3 Posts - 0%
kavithasankar
சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_m10சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாரஸ்யமான சில தகவல்கள்!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 13, 2012 6:40 pm

அனைத்து “lip stick, lip gloss” வகையில் மீன் செதில் கலக்கப்பட்டிருக்கும்.

சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Insection_002.w540

வெங்காயம் வெட்டும் போது chewing gum சப்பி சாப்பிட்டால் கண்ணில் தண்ணீர் வராது.

சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Insection_003.w540

செரிமானப் பிரச்னை இருக்கும் போது தேன் உண்பது ஏன் என்றால் அது ஏற்கெனவே தேனியின் வயிற்றில் செரிக்கப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Insection_004.w540

விமான விபத்தால் இறப்போரின் எண்ணிக்கையை விட, கழுதைகளால் இறப்போரின் எண்ணிக்கை அதிகம்.

சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Insection_005.w540

வௌவால்கள் குகையிலிருந்து வெளிவரும் போது எப்பொழுதும் இடப்பக்கம் நோக்கியே பறக்கும்.

சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Insection_006.w540

சங்கை காதில் வைக்கும் போது கேட்கும் சத்தம் கடலின் ஓசை அல்ல, அது நமது காதில் இருக்கும் நரம்புகளில் ஓடும் இரத்தத்தின் வேகத்தினால் உருவாகும் சத்தமாகும்.

சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Insection_007.w540

நத்தைகள் மூன்று வருடத்திற்கு மேல் உணவு உண்ணாமல் தொடர்ந்து தூங்கும் பலம் கொண்டவை.

சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Insection_008.w540

நன்றி மனிதன்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 13, 2012 6:43 pm

அாிய தகவல் சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! 678642 சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! 154550



சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! 154550சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! 154550சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! 154550சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! 154550சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 13, 2012 6:51 pm

அருண் சைட்டில் இருந்து வந்தவுடன் ரொம்ப சுருசுருப்பா இருக்காரே - வெரி குட்.




கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jun 13, 2012 6:54 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! 1357389சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! 59010615சுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Images3ijfசுவாரஸ்யமான சில தகவல்கள்!!! Images4px
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 13, 2012 7:19 pm

யினியவன் wrote:அருண் சைட்டில் இருந்து வந்தவுடன் ரொம்ப சுருசுருப்பா இருக்காரே - வெரி குட்.

நன்றி இனியவரே..! அன்பு மலர்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jun 14, 2012 9:58 am







உண்மையில் சுவாரஸ்யமான சில தகவல்கள் தான் .. நன்றி நண்பரே ! .



செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jun 14, 2012 10:18 am

இந்தியாவிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும்

ஒரு அறிவிப்பு... {PLEASE SHARE THIS...}

சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,
தங்களின் பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள
மருத்துவ மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான கடமை.

இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று நமது உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....

முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்...

தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்....

அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்...
ஏன்... நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம்..

Thanks : Ravi Boss




செந்தில்குமார்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 14, 2012 11:05 am

தகவலுக்கு நன்றி செந்தில்..!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக