ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

Top posting users this week
ayyasamy ram
உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_m10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10 
heezulia
உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_m10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10 
mohamed nizamudeen
உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_m10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக ரத்த தான தினம்-14/06/2012

+3
e.sivakumar1988
மகா பிரபு
T.N.Balasubramanian
7 posters

Go down

open உலக ரத்த தான தினம்-14/06/2012

Post by T.N.Balasubramanian Thu Jun 14, 2012 8:06 am

உலக ரத்த தான தினம்
தானத்தில் சிறந்தது,
அன்னதானம் என்று
அன்றே கூறினர்
அறிஞர் பெருமக்கள்.
உணர்வுடன் உள்ள மக்கள்
பசியுடனுள்ள போது
அன்னதானம் சிறந்ததே.

உணர்வற்று நோய் வசப்பட்டு,
மயங்கிய உயிர்க்கு ,
செய்திடும் ரத்த தானம்,
அன்னதானத்திலும் பெரிதன்றோ?

உலக ரத்ததான தினமாம் இன்று,
உவந்து செய்வோமே ரத்ததானம்

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

open Re: உலக ரத்த தான தினம்-14/06/2012

Post by மகா பிரபு Thu Jun 14, 2012 8:51 am

உதிரம் கொடுத்தே உயிர் கொடுப்போம்.. சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

open Re: உலக ரத்த தான தினம்-14/06/2012

Post by e.sivakumar1988 Thu Jun 14, 2012 9:04 am

நமது ஈகரையில் ரதவகையையும் உறுப்பினர்கள் பதிவு செய்ய வகை செய்யலாமே , அவசர காலங்களில் உதவியாக இருக்கும் - இது என்னுடைய கருத்து


நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Back to top Go down

open Re: உலக ரத்த தான தினம்-14/06/2012

Post by ஹிஷாலீ Thu Jun 14, 2012 3:02 pm

எனக்கும் ஆசை தான் ஐயா முடியலையே முடியும் பொது ரத்த தானம் செய்கிறேன்
நன்றிகள் ஐயா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

open Re: உலக ரத்த தான தினம்-14/06/2012

Post by அருண் Thu Jun 14, 2012 3:09 pm

தானத்தில் சிறந்த தானம் இதுவும் ஒன்று.! சூப்பருங்க
நன்றி அய்யா!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

open Re: உலக ரத்த தான தினம்-14/06/2012

Post by T.N.Balasubramanian Fri Jun 15, 2012 5:39 pm

ஹிஷாலீ wrote:எனக்கும் ஆசை தான் ஐயா முடியலையே முடியும் பொது ரத்த தானம் செய்கிறேன்
நன்றிகள் ஐயா

முடியும் போது நிச்சயம் ரத்த தானம் செய்யவும். பல முறை நான் செய்துள்ளேன். முதல் முறை எனது தந்தையின் சஸ்திர சிகிச்சையின் போது ரத்ததானம் செய்தேன். தந்தையின் உதிரத்தில் பிறந்த நான் அவருக்கே தானம் செய்யவேண்டிய அவசியம். அதை தொடர்ந்து என்னுடன் வேலை பார்த்த நண்பருக்கு A Plastic அனிமியா என்ற குறைபாடு. 2 மாதத்திற்கு ஒரு முறை புது ரத்தம் ஏற்றவேண்டிய அவசியம். மும்முறை 18 மாதங்களில் கொடுத்துள்ளேன். நண்பரின் மனைவிக்கு TUBE BABY பிரசவம் அப்போது ஒரு முறை கொடுத்துள்ளேன். நினைவில் உள்ளவை இவை. சமயத்தே உதவ முடிந்த சந்தோஷம். உயிர்கள் காப்பாற்றப் பட்டன. ஆசை இருந்தும் , நல்ல உடல் நிலை இருந்தும் வயது காரணம் காட்டி எடுக்க மறுக்கின்றனர். ரத்ததானம் நல்லதோர் சேவை. முடிந்தோர் செய்யவும்.

ரமணியன்.

--
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

open Re: உலக ரத்த தான தினம்-14/06/2012

Post by T.N.Balasubramanian Fri Jun 15, 2012 5:50 pm

e.sivakumar1988 wrote:நமது ஈகரையில் ரதவகையையும் உறுப்பினர்கள் பதிவு செய்ய வகை செய்யலாமே , அவசர காலங்களில் உதவியாக இருக்கும் - இது என்னுடைய கருத்து

செய்யலாமே. நல்லதோர் சேவை.
பெயர், வயது ,ரத்த வகை (Blood group ), இருக்கும் இடம்,--முகவரி இவற்றை ஒவ்வொருவரும் தெரியப்படித்ததினால் ஈகரை ரத்ததான அட்டவணை /ரிஜிஸ்தர் தயாரிக்கலாமே.
முதல் பெயராக என் பெயர் இருக்க ஆசைதான். வயதுதான் உதைக்கிறது.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

open Re: உலக ரத்த தான தினம்-14/06/2012

Post by அசுரன் Fri Jun 15, 2012 9:52 pm

T.N.Balasubramanian wrote:
ஹிஷாலீ wrote:எனக்கும் ஆசை தான் ஐயா முடியலையே முடியும் பொது ரத்த தானம் செய்கிறேன்
நன்றிகள் ஐயா

முடியும் போது நிச்சயம் ரத்த தானம் செய்யவும். பல முறை நான் செய்துள்ளேன். முதல் முறை எனது தந்தையின் சஸ்திர சிகிச்சையின் போது ரத்ததானம் செய்தேன். தந்தையின் உதிரத்தில் பிறந்த நான் அவருக்கே தானம் செய்யவேண்டிய அவசியம். அதை தொடர்ந்து என்னுடன் வேலை பார்த்த நண்பருக்கு A Plastic அனிமியா என்ற குறைபாடு. 2 மாதத்திற்கு ஒரு முறை புது ரத்தம் ஏற்றவேண்டிய அவசியம். மும்முறை 18 மாதங்களில் கொடுத்துள்ளேன். நண்பரின் மனைவிக்கு TUBE BABY பிரசவம் அப்போது ஒரு முறை கொடுத்துள்ளேன். நினைவில் உள்ளவை இவை. சமயத்தே உதவ முடிந்த சந்தோஷம். உயிர்கள் காப்பாற்றப் பட்டன. ஆசை இருந்தும் , நல்ல உடல் நிலை இருந்தும் வயது காரணம் காட்டி எடுக்க மறுக்கின்றனர். ரத்ததானம் நல்லதோர் சேவை. முடிந்தோர் செய்யவும்.

ரமணியன்.

--
ரத்தவகை பற்றி திரி இருமுறை துவங்கப்பட்டது முதலில் சிவாவும் பிறகு நானும்.. இரண்டும் இப்போது ஒன்றாகியுள்ளது

http://www.eegarai.net/t58557p60-700?theme_id=141#431843
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

open Re: உலக ரத்த தான தினம்-14/06/2012

Post by T.N.Balasubramanian Sat Jun 16, 2012 7:43 pm

ஆம். இரு முறை துவங்கி ஒரு திரியில் உள்ளது. உறுப்பினர் தம்தம் ரத்த பிரிவையும் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் ரத்த தானம் செய்ய விருப்பம் உள்ளவரா? அவர்கள் முகவரி/தொலைபேசி /அலைபேசி உள்ளதா? தேவைப்படும் போது உடனடியாக தொடர்பு கொள்ள முடியுமா?
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

open Re: உலக ரத்த தான தினம்-14/06/2012

Post by இரா.பகவதி Sun Jun 17, 2012 10:44 am

சூப்பருங்க நன்றி நானும் இரத்த தானம் செய்த்துள்ளேன்,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

open Re: உலக ரத்த தான தினம்-14/06/2012

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum