ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது?

+5
அப்துல்
balakarthik
யினியவன்
பாலாஜி
முரளிராஜா
9 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 4 Empty நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது?

Post by முரளிராஜா Wed Jun 13, 2012 3:43 pm

First topic message reminder :

நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 4 13-lovers-300

சிறுவயதில் இருந்தே சிலர் நண்பர்களாக இருப்பார்கள். திடீரென்று ஒருநாள் இருவருக்கும் இடையே காதலாக மாறியிருக்கும். ஆனால் இருவரும் அதை வெளிப்படுத்திக் கொள்ள தயங்குவார்கள். எப்படி சொல்வது என்ன நினைப்பானோ என்று ஒருவித அச்ச உணர்வு ஏற்படும். நண்பர்களாக இருக்கும் இருவருக்குள் காதல் ஏற்படுவது இயல்புதான். அதை தகுந்த தருணம் பார்த்து தெரிவித்தால் வெற்றியாகும் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.

என்னதான் நண்பர்களாக இருந்தாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் நெருக்கம் ஒரு ரசாயான மாற்றத்தை ஏற்படுத்தும். அடிக்கடி மிக அருகருகே இருக்க நேரிடுவதால் நட்பானது காதலாக கனியும். உடனே சட்டென்று காதலை வெளிப்படுத்த வேண்டாம். நேரம் பார்த்து எதிராளிக்கும் அந்த உணர்வு இருக்கிறதா என்பதை அறிந்து காதலை வெளிப்படுத்தலாம்.

நண்பர்களுக்கிடையே ஒத்த மனநிலை இருக்கும். நிறம், நடை, உடை, பாவனை, பிடித்த விஷயங்கள், கோட்பாடு, கொள்கை, சினிமா, வேலை என இருவருக்குமே ஒரே மாதிரியான எண்ண அலைகள் இருக்கும் இதனால் கூட நட்பானது காதலாக மாறிவிடும். ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அக்கறை ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் உதவி போன்றவை கூட மனதுக்குள் காதல் பூவை பூக்க வைக்கும்.

சந்தோசமோ, கவலையோ எதையும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது, வாழ்த்து சொல்வது, பரிசுப் பொருள் வழங்குவது, உடல்நலம் இல்லாத சமயம் உடனிருந்து கவனித்துக்கொள்வது போன்றவற்றால் காதல் அரும்பலாம். அதேபோல் ஆண் பெண் இடையேயான உடல் ரீதியான கவர்ச்சி, அழகுணர்ச்சி ஆகிய காரணங்களும் நண்பர்களிடையே காதல் உருவாக காரணமாகிறது. எதுவாக இருந்தாலும் சரியான நேரம் பார்த்து அந்த காதலை வெளிப்படுத்துங்கள்.

பொதுவாக ஆண்கள், அழகான பெண்களைத்தான் காதலிப்பார்கள். நேர் எதிராகப் பெண்களோ, தன்மேல் அன்பாக, அக்கறையாக, மனம் குதூகலிக்கப் பேசுபவனாக, தனக்குப் பாதுகாப்பாக இவன் இருப்பான் என்று எந்த ஆணை நினைக்கிறார்களோ அவர்களைத்தான் காதலிப்பார்கள். பெண்ணின் அழகைப் பார்த்து ஆணுக்குக் காதல் அரும்ப, ஆணின் அரவணைக்கும் குணமே பெண்ணுக்குக் காதலைத் தூண்டும் சக்தியாக இருக்கிறது.

ஆண் - பெண் நட்பு கம்பி மேல் நடப்பதற்குச் சமம். அந்த நட்பில் அதிகம் பேசப் பேச நெருக்கம் அதிகமாகும். நட்பு, காதலாகும் என்ற உண்மையை, அதில் இருக்கும் நல்லது கெட்டதுகளை உணர்ந்து, இறுதி வரை நட்பாகவே இருக்கலாம். அல்லது அந்த நட்பு காதலாக உருமாறும் சமயம் அது உங்களுக்கு உண்மையாக, நம்பிக்கையான வாழ்நாள் துணையாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், காதலை தைரியமாக சொல்லலாம்.

ஆண் காதல் சொல்லி பெண் ஏற்கவில்லை எனில், ...இனிமே ஃப்ரெண்ட்ஸாவே பழகலாம்' என்று சொல்லி மறுத்தாலும், அது அவன் அடிமனதில் வண்டல் மண் போலத் தேங்கி இருக்கும். அடுத்தடுத்து தொடர்ச்சியாகத் தன் காதலை சமயம் கிடைக்கும்போது எல்லாம் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பான். இறுதி வரை ஆணின் எண்ணம் மாறாது. உங்கள் நண்பன் உங்கள் வாழ்க்கைத் துணைவனாக வருவதில் எந்த சிக்கலும் இல்லை என்று நினைக்கும் பட்சத்தில் காதலை தைரியமாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 4 Empty Re: நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது?

Post by அதி Wed Jun 13, 2012 10:52 pm

அசுரன் wrote:உடுட்டுக்கட்டை அடி வ
சமாதானம் ஆகிக்கலாம் விடுங்க....
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 4 Empty Re: நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது?

Post by அசுரன் Wed Jun 13, 2012 10:53 pm

பார்த்திபன் wrote:
யினியவன் wrote:
பார்த்திபன் wrote:காதலானது திருமணமாக மாறாமல் இருக்க என்ன செய்வது? விளக்கினால் பலருக்கு உதவியாக இருக்கும். அதிர்ச்சி
பல்லு விளக்காம இருந்து பாருங்க - அப்படியே லால் பாக்க சுத்தி வரப்பவே ஓடி போயிடுவாங்க பார்த்திபன்.
பல்லு விளக்குறதுன்னா?
இவ்வளவு விளக்கியும் புரியலையா? புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 4 Empty Re: நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது?

Post by அசுரன் Wed Jun 13, 2012 10:54 pm

அதி wrote:
அசுரன் wrote:உடுட்டுக்கட்டை அடி வ
சமாதானம் ஆகிக்கலாம் விடுங்க....
நீங்க முரளியோட சிஷ்யை இல்லையே (சரி நம்புறேன்) நடனம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 4 Empty Re: நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது?

Post by அதி Wed Jun 13, 2012 10:54 pm

ஜேன் செல்வகுமார் wrote:யாரு அது மனிதர் குல மாணிக்கம் எங்கள் அண்ணன் டு.ம.மு,க. கட்சியின் நிறுவனரும் தலைவருமாகிய முள்ளி உரளி அண்ணன் வம்புக்கு இழுக்குறது.
:silent:
முரளி அண்ணா தான் உங்களை வம்புக்கு இழுத்துக்கிட்டு இருக்காரு....அதுவே உங்களுக்கு தெரிலையா அண்ணா? அப்பழுக்கில்லாத மனுஷனா இருப்பீக போல
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 4 Empty Re: நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது?

Post by அசுரன் Wed Jun 13, 2012 10:56 pm

அதி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:யாரு அது மனிதர் குல மாணிக்கம் எங்கள் அண்ணன் டு.ம.மு,க. கட்சியின் நிறுவனரும் தலைவருமாகிய முள்ளி உரளி அண்ணன் வம்புக்கு இழுக்குறது.
:silent:

முரளி அண்ணா தான் உங்களை வம்புக்கு இழுத்துக்கிட்டு இருக்காரு....அதுவே உங்களுக்கு தெரிலையா அண்ணா? அப்பழுக்கில்லாத மனுஷனா இருப்பீக போல
அப்பு ஓகே அது என்ன அழுக்கு... என்ன ஜேன் நான் சொன்னது சரிதானே ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 4 Empty Re: நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது?

Post by முரளிராஜா Wed Jun 13, 2012 10:57 pm

அதி wrote:
முரளி அண்ணா தான் உங்களை வம்புக்கு இழுத்துக்கிட்டு இருக்காரு....அதுவே உங்களுக்கு தெரிலையா அண்ணா? அப்பழுக்கில்லாத மனுஷனா இருப்பீக போல
நீங்க நல்லவன்னு நம்பிகிட்டு இருக்கற அதிகிட்ட உங்க பேஸ் புக் மேட்டர எக்காலத்திலும்
சொல்லமாட்டேன் ஜேன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 4 Empty Re: நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது?

Post by அதி Wed Jun 13, 2012 10:59 pm

அசுரன் wrote:நீங்க முரளியோட சிஷ்யை இல்லையே (சரி நம்புறேன்) நடனம்
நான் முரளியோட சிஷ்யையா இல்லையான்னு தெரியாது....ஆனால் சத்தியமா முரளி என்னோட குரு கிடையாது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 4 Empty Re: நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது?

Post by அசுரன் Wed Jun 13, 2012 11:00 pm

முரளிராஜா wrote:
அதி wrote:
முரளி அண்ணா தான் உங்களை வம்புக்கு இழுத்துக்கிட்டு இருக்காரு....அதுவே உங்களுக்கு தெரிலையா அண்ணா? அப்பழுக்கில்லாத மனுஷனா இருப்பீக போல
நீங்க நல்லவன்னு நம்பிகிட்டு இருக்கற அதிகிட்ட உங்க பேஸ் புக் மேட்டர எக்காலத்திலும்
சொல்லமாட்டேன் ஜேன்
நீங்க இந்த அளவுக்கு நல்லவரா முரளி பாபா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 4 Empty Re: நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது?

Post by அதி Wed Jun 13, 2012 11:02 pm

முரளிராஜா wrote:நீங்க நல்லவன்னு நம்பிகிட்டு இருக்கற அதிகிட்ட உங்க பேஸ் புக் மேட்டர எக்காலத்திலும்
சொல்லமாட்டேன் ஜேன்
excuse me your honour இப்படிப்பட்ட தவறான வாக்குமூலங்களை நான் எந்த நீதிமன்றத்திலும் எந்த காலத்திலும் கொடுக்கவில்லை என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 4 Empty Re: நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது?

Post by முரளிராஜா Wed Jun 13, 2012 11:04 pm

அதி wrote:
முரளிராஜா wrote:நீங்க நல்லவன்னு நம்பிகிட்டு இருக்கற அதிகிட்ட உங்க பேஸ் புக் மேட்டர எக்காலத்திலும்
சொல்லமாட்டேன் ஜேன்
excuse me your honour இப்படிப்பட்ட தவறான வாக்குமூலங்களை நான் எந்த நீதிமன்றத்திலும் எந்த காலத்திலும் கொடுக்கவில்லை என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்
ஜேன் இந்த பதிவை படித்து மனம் உடைந்து ஏதும் தவறான முடிவுக்கு சென்றுவிடவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 4 Empty Re: நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum