புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10 
17 Posts - 4%
prajai
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10 
8 Posts - 2%
Jenila
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10 
4 Posts - 1%
jairam
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க !


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 12, 2012 5:15 pm

மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! 12-romance-12-300
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான விருப்பங்கள் தேவைகள் இருக்கும். கணவனிடம் மனைவிக்கோ, மனைவியிடம் கணவனுக்கோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். தன்னுடைய செயல்களை பாராட்ட வேண்டும். தான் கூறுவதை காது கொடுத்து கேட்கவேண்டும் என்ற எண்ணமும் மனைவிக்கு இருக்குமாம். மனைவியின் மனம் கோணாமல் நடந்து கொள்வது எப்படி என்று நிபுணர்கள் சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் படியுங்களேன்.

புண்படுத்தாதீங்க

மனைவியிடம் எதற்கெடுத்தாலும் கோபப்படக்கூடாதாம். மனது புண்படும்படி பேசக்கூடாதாம். அன்பாய் பிரியமாய் நடந்து கொள்ள வேண்டுமாம். முக்கியமாக பிறர் முன்னிலையில் மனைவியை திட்டக்கூடாதாம்.

விட்டுக்கொடுக்காதீங்க

தன்னுடைய சொந்த பந்தங்கள் அனைவரையும் விட்டு விட்டு கணவரை நம்பி மட்டுமே மனைவி வந்திருக்கிறாள். எனவே மனைவியை எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்து பேசக்கூடாதாம். முக்கிய விழாக்களுக்கோ, சொந்த பந்தங்களின் வீட்டிற்கோ செல்ல நேர்ந்தால் இருவரும் சேர்ந்துதான் போகவேண்டுமாம்.

குறை சொல்லதீங்க


மனைவி செய்யும் சமையலை எந்தக் காரணத்தைக் கொண்டும் குறை சொல்லக்கூடாது. முக்கியமாக அம்மாவின், சகோதரியின் சமையலோடு ஒப்பிட்டுப் பேசக்கூடாதாம். புதிதாக சில அயிட்டங்களை மனைவி செய்தால் அதை ஆஹோ ஓஹோ என்று இல்லாவிட்டாலும் சின்னதாக பாராட்டவேண்டுமாம்.

மனம் விட்டுப் பேசுங்க

பணம் அவசியம்தான் அதற்காக குடும்பத்தை கவனிக்காமல் பணம் மட்டுமே குறிக்கோள் என்று பணத்தின் பின்னால் ஓடக்கூடாதாம். குடும்பம், குழந்தை இவற்றிர்க்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமாம். பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும். வாரம் ஒருமுறையாவது மனம் விட்டு பேசவேண்டுமாம். மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

ஆலோசனை கேளுங்க

எந்த ஒரு விசயமென்றாலும் மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். மனைவி சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். எந்த விசயத்தையும் ஒளிவு மறைவு இன்றி மனைவியிடம் கூறவேண்டுமாம். அதேசமயம் அடுத்த பெண்ணைப் பற்றி மனைவியிடம் பாராட்டக்கூடாதாம்.

நம்பிக்கை வைங்க

எந்த ஒரு விசயத்தையும் மனைவியை நம்பி கூறவேண்டுமாம். அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி. மனைவியின் சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டுமாம். மனைவிக்கு உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டுமாம். அவ்வப்போது சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும் என்று மனைவி எதிர்பார்ப்பாராம். இதுபோல சில நாட்கள் நடந்து பாருங்களேன் அப்புறம் பாருங்கள் உங்கள் மனைவி நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கத் தொடங்கிவிடுவார்.

நன்றி போல்டு ஸ்கை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 12, 2012 5:29 pm

முக்கிய விழாக்களுக்கோ, சொந்த பந்தங்களின் வீட்டிற்கோ செல்ல நேர்ந்தால் இருவரும் சேர்ந்துதான் போகவேண்டுமாம்.
அப்புறம் இதுக்காக தனியா ஒரு டிரைவரையா வேலைக்கு வைக்கமுடியும் நாமத்தானே அவுங்களுக்கு பர்மனன்ட் டிரைவர்

மனைவி செய்யும் சமையலை எந்தக் காரணத்தைக் கொண்டும் குறை சொல்லக்கூடாது. முக்கியமாக அம்மாவின், சகோதரியின் சமையலோடு ஒப்பிட்டுப் பேசக்கூடாதாம். புதிதாக சில அயிட்டங்களை மனைவி செய்தால் அதை ஆஹோ ஓஹோ என்று இல்லாவிட்டாலும் சின்னதாக பாராட்டவேண்டுமாம்.

பாராட்டனுமுனுத்தான் ஆசை ஆனா அவுங்க சமையலை சாப்பிட்டபிறகு வைரமுத்து சொன்னதுபோல வயிற்றுக்கும் தொண்டைக்கும் நடுவில் உருவமில்லா இரு உருண்டை ஓடுதே பேச்சு வரலையே நமக்கு

தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டுமாம்
நமக்கு மனைவித்தானே கஷ்ட்டம் அவுங்களுக்குத்தான் மனைவியே இல்லையே தலைவா நம்மளை மாதிரி மொக்கை கணவர்கல்த்தானே உள்ளோம் அப்புறம் எப்பிடி .......

இதுபோல சில நாட்கள் நடந்து பாருங்களேன் அப்புறம் பாருங்கள் உங்கள் மனைவி நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கத் தொடங்கிவிடுவார்.
இப்பவே அப்படித்தான் நடக்குறாங்க நாம சொல்லுறத கேட்டுட்டு நடந்துபோயட்றாங்க நாம பைத்தியம் மாதிரி தனியா பேசிகிட்டு இருக்கோம் சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 12, 2012 5:31 pm

முரளி இதுல எதுனாச்சும் நமக்கு யூஸ் ஆவப் போவுதா?

பிரபுவுக்கு தனி மடலில் அனுப்பிருக்கலாம் - அவருக்காவது யூஸ் ஆவுமான்னு பாப்போம். புன்னகை




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jun 12, 2012 5:33 pm

பதிவும் மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! 224747944 மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! 224747944

அதற்கு பாலாவுடைய பின்னூட்டமும் மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! 224747944



மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! 154550மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! 154550மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! 154550மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! 154550மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 12, 2012 5:39 pm

யினியவன் wrote:முரளி இதுல எதுனாச்சும் நமக்கு யூஸ் ஆவப் போவுதா?

பிரபுவுக்கு தனி மடலில் அனுப்பிருக்கலாம் - அவருக்காவது யூஸ் ஆவுமான்னு பாப்போம். புன்னகை

அவரே ஆறு மாசத்துக்கப்புறம் லூசாகபோராறு அப்புறம் எதுக்கு அவருக்கு யூசாகபோவுது



ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 12, 2012 5:58 pm

balakarthik wrote:அவரே ஆறு மாசத்துக்கப்புறம் லூசாகபோராறு அப்புறம் எதுக்கு அவருக்கு யூசாகபோவுது
நமக்கு ஒரு ஆத்மா சாந்தி அடையப் போறதுல ஒரு ஆத்ம திருப்தி - அம்புட்டுதேன்...




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 12, 2012 6:01 pm

balakarthik wrote:
அவரே ஆறு மாசத்துக்கப்புறம் லூசாகபோராறு அப்புறம் எதுக்கு அவருக்கு யூசாகபோவுது
ஓ உங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறுமாதம் ஆயிட்டுதானே ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 12, 2012 6:03 pm

முரளிராஜா wrote:ஓ உங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறுமாதம் ஆயிட்டுதானே ஒன்னும் புரியல
ஆறு மாசத்துக்கே இவ்ளோ பீலிங்க்ஸ் காட்டினா - நாமள்லாம் எங்க போறது?




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 12, 2012 6:08 pm

யினியவன் wrote:முரளி இதுல எதுனாச்சும் நமக்கு யூஸ் ஆவப் போவுதா?

பிரபுவுக்கு தனி மடலில் அனுப்பிருக்கலாம் - அவருக்காவது யூஸ் ஆவுமான்னு பாப்போம். புன்னகை
இதுக்கு பேரு தான் பாசமா? அழுகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 12, 2012 6:09 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:ஓ உங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறுமாதம் ஆயிட்டுதானே ஒன்னும் புரியல
ஆறு மாசத்துக்கே இவ்ளோ பீலிங்க்ஸ் காட்டினா - நாமள்லாம் எங்க போறது?

உங்களுக்கெல்லாம் தானே பழகி போய்டுசுல நமக்கு இன்னும் பழகல அதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக