ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

"டவுட்' தனபாலு

2 posters

Go down

"டவுட்' தனபாலு Empty "டவுட்' தனபாலு

Post by கேசவன் Wed 13 Jun 2012 - 15:20

ஜாமின் மனுவில் வீரபாண்டி ஆறுமுகம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின், புழல் சிறையில், என்னை சந்திக்க விடாமல் தடுப்பதற்காகத் தான், என்னை வேலூர் சிறைக்கு மாற்றினர். என் வயது, உடல் நிலையை, அதிகாரிகள் கருத்தில் கொள்ளவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளேன். எனக்கு ஜாமின் வழங்க வேண்டும்.

டவுட் தனபாலு: என்னங்க இது... கைது பண்ணப்ப, சுடப் போறீங்களான்னு கேட்டு நெஞ்சை திறந்து காட்டி வீராவேசம் பேசினீங்கன்னு சொன் னாங்க... இப்ப, என்னடான்னா இப்படி சரண்டர் ஆகிட்டீங்களே... வேலூர் வெயில் அந்த பாடு படுத்துதா...?

முதல்வர் ஜெயலலிதா:
தமிழகத்துக்கு மாதம் ஒன்றுக்கு, 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது. ஆனால், 44,580 கி.லி., மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதை உயர்த்தி வழங்கக் கோரி, கடந்தாண்டு ஜூனில், நான் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், தற்போது, இது மேலும் குறைக்கப்பட்டு, 39,429 கி.லி., மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

டவுட் தனபாலு: பேசாம கொடுத்ததை வாங்கிட்டு போயிருக்கலாம்... நீங்க கடிதம் எழுத எழுத, அவங்க அளவை குறைச்சுட்டே போறாங்க பாருங்க... தயவுசெஞ்சு இதோட நிறுத்திடுங்க... அப்புறம், மண்ணெண்ணெயே கிடையா துன்னு சொன்னாலும் சொல்லிடப் போறாங்க...!

பத்திரிகை செய்தி: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகளுக்கு பெற்ற, "கல்விக் கடனை, வீட்டுக் கடனாக மாற்றி, உடனடியாக வட்டியுடன் செலுத்த வேண்டும்' என, விவசாயிக்கு, தனியார் வங்கி, கடிதம் அனுப்பியுள்ளது.

டவுட் தனபாலு:
அடக் கடவுளே...! இவங்களை மாதிரியான ஆட்களுக்கு சரியான பதிலடி கொடுத்தா தான் திருந்துவாங்க... பேசாம, "வங்கி கடன் வாங்கி கட்டுன என் வீட்டை காணோம்'னு போலீஸ்ல புகார் கொடுத்துடுங்க... தானா வழிக்கு வருவாங்க...!

http://www.dinamalar.com/splpart_detail.asp?Id=92


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
"டவுட்' தனபாலு 1357389"டவுட்' தனபாலு 59010615"டவுட்' தனபாலு Images3ijf"டவுட்' தனபாலு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

"டவுட்' தனபாலு Empty Re: "டவுட்' தனபாலு

Post by யினியவன் Wed 13 Jun 2012 - 20:34

பகிர்வுக்கு நன்றி k7

தினமலர்: தினசரி செய்திகளை திறம்பட தரும் ஒரே நாளிதழ்

டவுட் தனபாலு: நடுநிலையான, உண்மையான செய்திகளை எப்பன்னே தருவீங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum