ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை!

+5
யினியவன்
உமா
சார்லஸ் mc
ராஜா
முரளிராஜா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! Empty பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை!

Post by முரளிராஜா Wed Jun 13, 2012 12:49 pm

பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! Ex2-500

பேப்பர் இல்லை… பேனா இல்லை… டேப்லட் மட்டும் இருந்தால் போதும் பரீட்சைக்கு! ஆம்! கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதா? நிச்சயம் இருக்கத்தான் செய்யும். இப்படி ஒரு டேப்லட் தேர்வு பரீசார்த்த முறையில் பெங்களூரில் உள்ள சில பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
மாணவர்களுக்கு பரீட்சை ஆரம்பித்துவிட்டால் போதும், இது மாணவர்களுக்கு மட்டும் இல்லாமல் பெற்றோர்களுக்கும் டென்ஷன் தான். ஆசிரியர்களுக்கு டென்ஷனோ…டென்ஷன் தான்.
இனி பேப்பர், பேனா போன்றவற்றை கொண்டு பரீட்சை எழுதும் முறை மாறி, டேப்லட்டில் பரீட்சை என்ற யுக்தி ஆரம்பமாகி உள்ளது.
மாணவர்கள் டேப்லட்டில் யூசர்னேம் மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்ய வேண்டும். அதன் பின் இதில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இந்த பரீட்சை எழுதி முடித்த பின்பு, பத்து நிமிடத்தில் ரிசல்ட்டும் வெளியாகிவிடும்.
அப்போது தேர்வுக்கு காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதன் பிறகு பள்ளியின் தலைமை ஆசிரியர், இந்த பாஸ்வேர்டு மற்றும் யூசர்னேமை பெற்றோர்களுக்கு அனுப்புகின்றனர்.
இதன் மூலம் தேர்வு முடிவுகளையும், பிள்ளைகள் எப்படி தேர்வு எழுதியிருக்கிறார்கள் என்பதையும் பெற்றோர்கள் எளிதாக தெரிந்து கொள்ளலாம். இதை படிக்கும் போது சிலருக்கு அப்பாடி…நாம் பள்ளி படிப்பை முடித்துவிட்டோம் என்று கூட தோன்றும்.
இது போன்ற டேப்லட் தேர்வை அறிமுகம் செய்திருப்பதாக டெல்லி பப்பளிக் பள்ளியின் முதன்மை ஆசிரியை மன்ஜு ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.
இந்த டேப்லட் பரீட்சை டெல்லி பப்ளிக் பள்ளி, ராணுவத்தின் பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் வித்யா மந்திர் போன்ற பள்ளிகளிலும் அறிமுகம் செய்யப்படுருக்கிறது. இதன் மூலம் 60-தில் இருந்து 70% சதவிகிதம் வரை பேப்பர்களை மிச்சம் செய்யலாம்.
அதோடு பரீட்சை எழுதி முடித்த பின்பு தேர்வு தாள்களை எண்ணுவது, அதை திருத்துவது என்று ஏகப்பட்ட வேலைகள். இதற்கு நேரமும் அதிகம் செலவாகிறது.இதையெல்லாம் இந்த டேப்லட் பரீட்ச்சை சரி செய்துவிடும்.
பெங்களூரில் அறிமுகம் ஆகும் இந்த டேப்லட் பரீட்சை அடுத்து மற்ற இடங்களிலும் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நன்றி ஜிஸ்பாட்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! Empty Re: பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை!

Post by ராஜா Wed Jun 13, 2012 1:00 pm

அப்படியே , இணைய இணைப்பும் கொடுத்தால் மாணவர்கள் google தளத்தில் இருந்து பிட் டவுன்லோட் பண்ணிக்கலாம் சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! Empty Re: பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை!

Post by சார்லஸ் mc Wed Jun 13, 2012 1:03 pm

எப்படியோ கல்வியின் தரம் குறைந்து போகாமல் இருந்தால் சாி


பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! 154550பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! 154550பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! 154550பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! 154550பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! Empty Re: பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை!

Post by உமா Wed Jun 13, 2012 1:07 pm

ராஜா wrote:அப்படியே , இணைய இணைப்பும் கொடுத்தால் மாணவர்கள் google தளத்தில் இருந்து பிட் டவுன்லோட் பண்ணிக்கலாம் சூப்பருங்க

மகிழ்ச்சி சூப்பர் ஐடியா ....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! Empty Re: பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை!

Post by யினியவன் Wed Jun 13, 2012 1:11 pm

நல்ல தகவல் முரளி.

இன்னிக்கு அழகு குறிப்பு, நித்திய லீலைகள் செய்தி ஒன்னும் இல்லியா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! Empty Re: பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை!

Post by அதி Wed Jun 13, 2012 1:11 pm

இப்படி தேர்வு நடத்தினா பயமே இல்லாம விளையாட்டு போல பசங்க தேர்வு எழுதிடுவாங்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! Empty Re: பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை!

Post by balakarthik Wed Jun 13, 2012 1:17 pm

பரிட்சைனாலே நாங்கலாம் டேப்லெட் போட்டு டகால்டி ஆகிடுவோம் இதுல பரிட்சையே டேப்லேட்டுலத்தாணு சொன்னா என்ன ஆகுமோ நல்ல வேல நான் படிப்ப டைவஸ் பண்ணி பல வருஷம் ஆச்சு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! Empty Re: பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை!

Post by பாலாஜி Wed Jun 13, 2012 1:21 pm

பகிர்வுக்கு நன்றி ... இராஜா சொல்வது போல அமைந்தால் மிக்க மகிழ்ச்சி .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! Empty Re: பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை!

Post by முரளிராஜா Wed Jun 13, 2012 1:23 pm

வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி ... இராஜா சொல்வது போல அமைந்தால் மிக்க மகிழ்ச்சி .
தல இது படிப்பு சம்பந்தமான திரி
இதுக்குள்ள ஏன் நீங்க வந்தீங்க ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! Empty Re: பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை!

Post by முரளிராஜா Wed Jun 13, 2012 1:25 pm

யினியவன் wrote:நல்ல தகவல் முரளி.

இன்னிக்கு அழகு குறிப்பு, நித்திய லீலைகள் செய்தி ஒன்னும் இல்லியா?
நான் கொடுக்கற அழகு குறிப்ப பயன்படுத்தி அழகாயி நித்யலீலைகளில் ஈடுபட துடிக்கிறிங்க சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! Empty Re: பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum