ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க!

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! Empty தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க!

Post by முரளிராஜா Wed Jun 13, 2012 12:46 pm

தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! 13-throats-300
ஜலதோஷம் பிடித்தாலே தொண்டை கரகரப்பா இருந்தாலோ, உடல் வலி அதிகரித்துவிடும். என்ன செய்தால் இதை செய்யலாம் என்று யோசித்தால் தலைவலிதான் அதிகமாகும். மருத்துவரிடம் செல்வதை விட அம்மா வைத்துக்கொடுக்கும் கசாயம் சில சமயம் நிவாரணம் தரும். மிளகு சேர்த்த காரமான சூப் குடித்தால் தொண்டை வலி சட்டென கேட்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஜலதோசம் அதிகமாகி மூக்கடைப்பு, தொண்டைவலி ஏற்படுவதற்கு காரணம் பாக்டீரியா தொற்றுதான். ஸ்ட்ப்ரோ காக்கஸ் எனப்படும் பாக்டீரியாக்கள் புகை பிடிப்பதனாலும், அலர்ஜி, இரவில் உலர்ந்த காற்று வாய் வழியே உட்புகுதல், வாய் வழி சுவாசம், அதிகமாக கத்தி பேசுதல், கத்தி பாடுதல், உலர் இருமல் போன்றவைகளினால் தொண்டையில் தொற்றுகின்றன. உணவு அலர்ஜியினாலும் சில சமயம் பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது.

தொண்டை வலியை சரி செய்ய மருத்துவரிடம் சென்றால் அவர் தரும் ஆன்டிபயாடிக் மருந்துகளினால் நிவாரணம் கிடைக்கும். அதேசமயம் வீட்டு மருத்துவ முறையிலும் தொண்டை வலியை குணப்படுத்தலாம்.

உடம்பில் தண்ணீர் சத்து குறைந்தாலும் மூக்கு, தொண்டைப் பிரச்சினைகள் ஏற்படும். எனவே அதிக திரவ சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை அதிக அளவு குடிக்கலாம்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வைட்டமின் சி, ஏ மற்றும் பி உள்ள பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை வைரஸ் மற்றும் பாக்டிரியாக்களுக்கு எதிராக உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. கீரைகள், கேரட், தக்காளி, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் காய் மற்றும் பழங்களை சாப்பிடுவதை வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும். தொண்டை வலியை குணப்படுத்த ஜூஸ் குடிக்கலாம். மேலும் மிளகு சேர்க்கப்பட்ட சிக்கன் சூப் மற்றும் காய்கறி சூப் அருந்துவதும் நல்லது இதனால் உடலில் நீரின் அளவு பராமரிக்கப்படும். மேலும் தொண்டை, மூச்சுப் பாதை சுத்தமாக இருக்கும்..

தொண்டை வலி உள்ளவர்கள் அதிக கொழுப்புள்ள உணவுகள், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதுபோல காஃபின் உள்ள உணவுகள், அதிக இனிப்புள்ள பதார்த்தங்களையும் தவிர்த்து விட வேண்டும். புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்களையும் விட்டு விடுவது நல்லது. எதிலும் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். அதன் மூலம் வைரஸ் உள்ளிட்ட நுண்ணுயிர் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்

நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! Empty Re: தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க!

Post by யினியவன் Wed Jun 13, 2012 7:10 pm

நல்ல தகவல் முரளி.

இன்னிக்கு ஆளையே காணோமே? சூப்பு வெச்சு குடுக்கறதில பிசியோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! Empty Re: தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க!

Post by ஹர்ஷித் Wed Jun 13, 2012 9:51 pm

சூப்பருங்க
அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! Empty Re: தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க!

Post by ஹர்ஷித் Wed Jun 13, 2012 9:52 pm

யினியவன் wrote:நல்ல தகவல் முரளி.

இன்னிக்கு ஆளையே காணோமே? சூப்பு வெச்சு குடுக்கறதில பிசியோ?

ஆப்பு வைக்குறதுல பிஸி அண்ணா.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! Empty Re: தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க!

Post by அசுரன் Wed Jun 13, 2012 9:54 pm

யினியவன் wrote:நல்ல தகவல் முரளி.

இன்னிக்கு ஆளையே காணோமே? சூப்பு வெச்சு குடுக்கறதில பிசியோ?
இன்னைக்கு சமையல் வேலை அவருடைய கோட்டாவாம்... தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! 745155
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! Empty Re: தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க!

Post by யினியவன் Wed Jun 13, 2012 9:58 pm

ஜேன் செல்வகுமார் wrote:ஆப்பு வைக்குறதுல பிஸி அண்ணா.
ஆப்புல சிக்குன அனுபவத்த வெச்சு இங்க ஆப்பு வைக்க டிரை பண்றாரு ஜேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! Empty Re: தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க!

Post by யினியவன் Wed Jun 13, 2012 9:59 pm

அசுரன் wrote:இன்னைக்கு சமையல் வேலை அவருடைய கோட்டாவாம்... தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! 745155
இன்னிக்கு மாத்திரம் தானா? உறுதியாக இறுதியாக உங்களால சொல்ல முடியுமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! Empty Re: தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க!

Post by அசுரன் Wed Jun 13, 2012 10:01 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:இன்னைக்கு சமையல் வேலை அவருடைய கோட்டாவாம்... தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! 745155
இன்னிக்கு மாத்திரம் தானா? உறுதியாக இறுதியாக உங்களால சொல்ல முடியுமா?
உறுதியா சொல்ல முடியும் ஆனா இறுதியா சொல்ல முடியாது ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! Empty Re: தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க!

Post by முரளிராஜா Wed Jun 13, 2012 10:04 pm

அசுரன் wrote:
யினியவன் wrote:நல்ல தகவல் முரளி.

இன்னிக்கு ஆளையே காணோமே? சூப்பு வெச்சு குடுக்கறதில பிசியோ?
இன்னைக்கு சமையல் வேலை அவருடைய கோட்டாவாம்... தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! 745155
யினியவன் வாத்தியார் ஆட்ட என்ன செய்யலாம்
இன்னிக்கு சமையல்ல சேத்துடவா? ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! Empty Re: தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க!

Post by அசுரன் Wed Jun 13, 2012 10:05 pm

முரளிராஜா wrote:
அசுரன் wrote:
யினியவன் wrote:நல்ல தகவல் முரளி.

இன்னிக்கு ஆளையே காணோமே? சூப்பு வெச்சு குடுக்கறதில பிசியோ?
இன்னைக்கு சமையல் வேலை அவருடைய கோட்டாவாம்... தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! 745155
யினியவன் வாத்தியார் ஆட்ட என்ன செய்யலாம்
இன்னிக்கு சமையல்ல சேத்துடவா? ஜாலி
என்னாது வாத்தியாரையே ஆட்ட பாக்குறீங்களா? எடுடா அந்த சைக்கிள... (ஓடி தப்பிக்கிறதுக்கு தான்) அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! Empty Re: தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum