ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட..

+8
முரளிராஜா
அருண்
பிளேடு பக்கிரி
ராஜா
மகா பிரபு
யினியவன்
balakarthik
ராஜ்அருண்
12 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட.. - Page 2 Empty ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட..

Post by ராஜ்அருண் Wed 13 Jun 2012 - 12:55

First topic message reminder :

இப்போது சாதாரண செல்போன்களின் ஆதிக்கம் குறைந்து ஆண்ட்ராய்ட் அல்லது ஸ்மார்ட்

தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரித்து விட்டது.

இதற்கு காரணம் அவற்றில் கிடைக்கின்ற ஏராளமான வசதிகள் தான்.

எனினும் வயதானவர்களுக்கு ஆண்ட்ராய்ட் தொலைபேசியில் உள்ள வசதிகள் கடினமாகவே தோன்றும். கால் செய்வது அல்லது டெக்ட்ஸ் மெஷெஜ் அனுப்புவது போன்ற வசதிகள் இருந்தால் மட்டும் போதும் என அவர்கள் கருதலாம்.

இதற்கென உருவாக்கப்பட்டது தான்
Phonotto எனும் ஆண்ட்ராய்ட் App .

இதன் மூலம் ஸ்மார்ட் தொலைபேசியை சிம்பிள் தொலைபேசியாக மாற்றிவிடலாம்.

இந்த App ஐ நிறுவியதும் ஆன்ட்ராய்ட் இன் ஏனைய வசதிகளை திரைமறைவில் இயங்கச் செய்வதுடன், சாதாரண தொலைபேசி வசதிகளை முன் திரையில் தெரியச் செய்துவிடும்.

ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட.. - Page 2 Simple%2520phone

தரவிறக்க link
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down


ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட.. - Page 2 Empty Re: ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட..

Post by மகா பிரபு Wed 13 Jun 2012 - 13:24

ராஜா wrote:
யினியவன் wrote:
ராஜா wrote:
மகா பிரபு wrote:இந்த மொபைலை என்னிடம் கொடுத்துவிட்டு என் சாதா மொபைலை வாங்கி கொள்ளலாமே.. எந்த மென்பொருளும் தேவையில்லை.. சிரி
ஆனியன் , ரவா , ஸ்பெஷல் சாதா எல்லாம் இல்லையா
கல்யாணம் நெருங்க நெருங்க புள்ள என்னமா சிந்திக்குது பாருங்க ராஜா.
அதானே ,
கிராமத்தில் சொல்லுவாங்கள்ள . " நீ அரிசி எடுத்து வா நான் உமி எடுத்துவறேன் ரெண்டையும் கலந்து ஊதி ஊதி சாப்பிடுவோம்" என்று அதுபோல பிரபு வெவரமா இருக்குறாராம்
உங்க தம்பியாச்சே ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட.. - Page 2 Empty Re: ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட..

Post by balakarthik Wed 13 Jun 2012 - 13:31

மகா பிரபு wrote:
balakarthik wrote:
மகா பிரபு wrote:இந்த மொபைலை என்னிடம் கொடுத்துவிட்டு என் சாதா மொபைலை வாங்கி கொள்ளலாமே.. எந்த மென்பொருளும் தேவையில்லை.. சிரி

கையுல கண்பொருள் இருந்தா என்னோடத கொடுக்காமலேயே உங்களோடத வாங்கிக்கலாமே பிரபு சூப்பருங்க
என் மொபைல் இது தான் ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட.. - Page 2 558129

எதுவா இருந்தா நமக்கென்ன ஒரு 500 ருபாய் தேறுமே


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட.. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட.. - Page 2 Empty Re: ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட..

Post by பிளேடு பக்கிரி Wed 13 Jun 2012 - 13:51

நல்ல தகவல்.. மகிழ்ச்சி



ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட.. - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட.. - Page 2 Empty Re: ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட..

Post by அருண் Wed 13 Jun 2012 - 14:09

தகவலுக்கு நன்றி அருண்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட.. - Page 2 Empty Re: ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட..

Post by முரளிராஜா Wed 13 Jun 2012 - 14:40

யினியவன் wrote:
கல்யாணம் நெருங்க நெருங்க புள்ள என்னமா சிந்திக்குது பாருங்க ராஜா.
அதுவரைதானே அவரால சிந்திக்கமுடியும் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட.. - Page 2 Empty Re: ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட..

Post by யினியவன் Wed 13 Jun 2012 - 14:45

முரளிராஜா wrote:அதுவரைதானே அவரால சிந்திக்கமுடியும் ஒன்னும் புரியல
சொல் புத்தியும் இல்ல சுய புத்தியும் இல்ல சுத்த வேஸ்டுன்னு சொல்லுவாங்க.

நம்ம பிரபு அசராம அதுக்கும் பதில் சொல்லுவாரு - இருந்தா கல்யாணம் பண்ணி இருப்பேனா செல்லம் ன்னு வழிவாரா முரளி?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட.. - Page 2 Empty Re: ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட..

Post by ராஜா Wed 13 Jun 2012 - 14:46

முரளிராஜா wrote:
யினியவன் wrote:கல்யாணம் நெருங்க நெருங்க புள்ள என்னமா சிந்திக்குது பாருங்க ராஜா.
அதுவரைதானே அவரால சிந்திக்கமுடியும் ஒன்னும் புரியல
சூப்பருங்க , அதுக்கப்புறம் தான் சிந்திக்கவே முடியாதே.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட.. - Page 2 Empty Re: ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட..

Post by முரளிராஜா Wed 13 Jun 2012 - 14:48

யினியவன் wrote:
சொல் புத்தியும் இல்ல சுய புத்தியும் இல்ல சுத்த வேஸ்டுன்னு சொல்லுவாங்க.

நம்ம பிரபு அசராம அதுக்கும் பதில் சொல்லுவாரு - இருந்தா கல்யாணம் பண்ணி இருப்பேனா செல்லம் ன்னு வழிவாரா முரளி?
அல்ரெடி போன்ல எப்பொழுதும் வழிஞ்சுகிட்டுதான் இருக்காராம் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட.. - Page 2 Empty Re: ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட..

Post by balakarthik Wed 13 Jun 2012 - 14:49

முரளிராஜா wrote:அல்ரெடி போன்ல எப்பொழுதும் வழிஞ்சுகிட்டுதான் இருக்காராம் ஒன்னும் புரியல
அடடே அதான் போன மாத்த இவ்வுளவு துடிக்கிறாரா பிரபு


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட.. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட.. - Page 2 Empty Re: ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட..

Post by பாலாஜி Wed 13 Jun 2012 - 16:02

சாதாரண தொலைபேசியை ,ஆண்ட்ராய்ட் தொலைபேசியாக மற்ற முடியுமா ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட.. - Page 2 Empty Re: ஆண்ட்ராய்ட் தொலைபேசியை சாதாரண தொலைபேசியாக மாற்றிவிட..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum