புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பேஸ்புக், இணையதளம், ப்ளாக்ஸ் என எதை பார்த்தாலும் ஒரே பவர்ஸ்டார் மயம்தான். 'பவர்ஸ்டார்' பெயரை தேடுபொறியில் போட்டாலே டிராபிக் ஆகும் அளவிற்கு ஒரே நாளில் புகழின் உச்சிக்கு ! சென்று விட்டார் அவர். அப்படி என்ன செய்து இப்படி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார் பவர்ஸ்டார் என்று கேட்கிறீர்களா? அதிகமில்லை ஜென்டில்மேன். ஒரே ஒரு நாள் 'நீயா நானா' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதுதான் அவர் செய்த காரியம். இது எல்லோரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிதானே? இதில் அப்படி என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா?
போலி கவுரவம் பற்றி பேசப்பட்ட அந்த நிகழ்ச்சியில் வழக்கம்போல கோட் போட்ட கோபிநாத் சிறப்பு விருந்தினராக வந்த பவர்ஸ்டார் சீனிவாசனை கேள்வி மேல் கேட்டார்.
போலி கவுரவம் அவசியமா? என்ற கேள்விக்கு பதில் கூறிய சீனிவாசன், எனக்கு போலி கவுரவத்தில் நம்பிக்கை இல்லை என்றார். உடனே அடுத்த தாக்குதலை தொடுத்த கோபிநாத் அப்புறம் எதற்கு கேமராவுடன் 11 பேர் கொண்ட குழுவாக வருகிறீர்கள் என்று கேட்டார்.
பவர்ஸ்டார் அதற்கெல்லாம் சளைக்கவில்லை. நான் இதை விரும்பாவிட்டாலும் என்னுடைய ரசிகர்கள் இதை விரும்புகிறார்கள். அதனை என்னால் தடுக்க முடியாது என்று கோபிநாத் வீசிய பந்தை சிக்சருக்கு மாற்றினார் சீனிவாசன்.அவருக்கு 50 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்களாம். அதற்காகவே கலை சேவை செய்ய வந்ததாக கூறினார் பவர்ஸ்டார்.
நீங்கள் டாக்டராகவே இருந்திருக்கலாமே? ஏன் நடிக்கவந்தீர்கள் என்ற கோபிநாத்தின் கேள்விக்கு பதிலளித்த சீனிவாசன், இதில்தான் புகழ் கிடைக்கிறது அதனால்தான் நடிக்க வந்தேன் என்றார். அவர் சொல்வதும் நியாயம்தான் !
இன்னொரு விருந்தினராக வந்திருந்த செல்வ புவியரசு என்பவர் கோபி ஏற்பாடு செய்த ஆள் போலவே பேசினார்.பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு கலை குறித்த அடிப்படை அறிவே இல்லை என்று அவரை அவமானப்படுத்தினார். அத்தனை தாக்குதல்களுக்கும் பவர்ஸ்டார் கன்னியமாகவே பதில் அளித்தார்.முதலில் போலி கவுரவம் வேண்டாம் என்று சொன்னவர் பின் போலி கவுரவம் வேண்டும் என முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிந்தோ தெரியாமலோ அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கோபிநாத், உங்க சொந்த முகத்தை மக்களுக்கு காட்ட நினைக்கிறேன் என்று திரும்ப திரும்ப கூறிவிட்டு கடைசியில் தன்னுடைய சொந்த முகத்தை லட்சோபலட்சம் ரசிகர்களுக்கு காட்டிவிட்டார் என்றே தெரிகிறது. இதில் ஒரு விசயம் என்னவென்றால் நேற்றுவரை கோபிநாத்தின் ரசிகர்களாக இருந்த பலரும் இந்த நிகழ்ச்சியை பார்த்த பின்னர் பவர் ஸ்டார் சீனிவாசனின் ரசிகர்களாக மாறிவிட்டதாக இணையதளத்தில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
பத்து பதினைஞ்சு நிகழ்ச்சியில பேசுனவங்க எல்லாம் பேசாம இருக்கிறப்ப ஒரே ஒரு நிகழ்ச்சியில பேசி ஓஹோன்னு பேர் வாங்கிட்டு போயிட்டார் பவர் ஸ்டார் ( இதை சந்தானத்தின் வாய்ஸ்ல படிக்கவும்).
நன்றி தட்ஸ் தமிழ்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இது ஒரு புகழ் இல்லை அண்ணா...... பவர் ஸ்டார் படத்தில் மட்டும் நடிக்கவில்லை நிஜத்திலும் நடிக்கிறார்.........
அதே தவறைதான் கோபிநாத்தும் செய்கிறார்..........
நீயா நானா என்பது அருமையான நிகழ்ச்சி அதை வைத்து பிரபலம் ஆகலாம் என்று நினைப்பது முட்டாள்தனம்.....
அதே தவறைதான் கோபிநாத்தும் செய்கிறார்..........
நீயா நானா என்பது அருமையான நிகழ்ச்சி அதை வைத்து பிரபலம் ஆகலாம் என்று நினைப்பது முட்டாள்தனம்.....
இந்த நிகழ்ச்சியில் பேசிய கோபிநாத், உங்க சொந்த முகத்தை மக்களுக்கு காட்ட நினைக்கிறேன் என்று திரும்ப திரும்ப கூறிவிட்டு கடைசியில் தன்னுடைய சொந்த முகத்தை லட்சோபலட்சம் ரசிகர்களுக்கு காட்டிவிட்டார் என்றே தெரிகிறது. இதில் ஒரு விசயம் என்னவென்றால் நேற்றுவரை கோபிநாத்தின் ரசிகர்களாக இருந்த பலரும் இந்த நிகழ்ச்சியை பார்த்த பின்னர் பவர் ஸ்டார் சீனிவாசனின் ரசிகர்களாக மாறிவிட்டதாக இணையதளத்தில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
யார் அந்த அம்பது லட்சம் பேர்?????? 1.இனியவன் (கொலைவெறி ) .மீதி நாற்பதிஒன்பது லட்சத்தி தொல்லாயிரதி தொன்னுத்தி ஒன்பதுபேர் எங்கே???
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சூப்பர் ஸ்டார் ஒருத்தர் நூறு பேருக்கு சமம் - கொலவெறி அம்பது லட்சத்துக்கு சமம் - அப்படீன்னு முரளி புரளிய கிளப்பி விட்டத நம்பாதீங்க k7.கேசவன் wrote:யார் அந்த அம்பது லட்சம் பேர்?????? 1.இனியவன் (கொலைவெறி ) .மீதி நாற்பதிஒன்பது லட்சத்தி தொல்லாயிரதி தொன்னுத்தி ஒன்பதுபேர் எங்கே???
முரளிராஜா இனிமே புரளிராஜா....
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நீங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்கறிங்களேனு அப்படி சொன்னேன் யினியவன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இது வைரம் பாஞ்ச கட்டை முரளி - கட்டையால அடிக்க அடிக்க கட்டை தாங்கும்.முரளிராஜா wrote:நீங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்கறிங்களேனு அப்படி சொன்னேன் யினியவன்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
யினியவன் wrote:இது வைரம் பாஞ்ச கட்டை முரளி - கட்டையால அடிக்க அடிக்க கட்டை தாங்கும்.முரளிராஜா wrote:நீங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்கறிங்களேனு அப்படி சொன்னேன் யினியவன்
ஆக...கட்டைக்கு 50 வருடங்கள் ஆகி விட்டது... முதிா்ந்த பழுத்த பழும்... என தொிகிறது ...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சார்லஸ், இப்ப்டியெல்லாம் சொன்னா நம்ம பெருசு யினியவன் கோச்சுப்பார்சார்லஸ் mc wrote:
ஆக...கட்டைக்கு 50 வருடங்கள் ஆகி விட்டது... முதிா்ந்த பழுத்த பழும்... என தொிகிறது ...
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
சே..சே.. அப்படியெல்லாம் கோவிச்சுக்க மாட்டாா்.
ஏனென்றால், அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டாா். எவ்வளவு அடித்தாலும் தாங்கும் வைரம் பாய்ந்த கட்டை என்று...
ஏனென்றால், அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டாா். எவ்வளவு அடித்தாலும் தாங்கும் வைரம் பாய்ந்த கட்டை என்று...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2