புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_m10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_m10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_m10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10 
181 Posts - 77%
heezulia
செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_m10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_m10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10 
10 Posts - 4%
prajai
செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_m10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_m10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_m10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_m10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_m10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_m10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10 
1 Post - 0%
Guna.D
செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_m10செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jun 12, 2012 10:35 pm

உண்மையில், இந்தியாவைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் கொலம்பஸ் கடற்பயணம் புறப்பட்டார். ஆனால், அவர் அமெரிக்காவைச் சென்றடைந்தார். இது நடந்தது 1492-இல். தான், இந்தியாவிற்குத்தான் வந்திருக்கிறோம் என்று உறுதியாக நம்பினார் கொலம்பஸ்.


அங்கிருந்த மக்களையெல்லாம் இந்தியர்களாகவே கருதினார். இந்தியர்கள் என்று கொலம்பஸôல் அழைக்கப்பட்ட அந்த மக்கள் பிற்பாடு, செவ்விந்தியர்கள் ​(RED IN​D​I​A​NS) என்று அறியப்பட்டார்கள். செவ்விந்தியர்களுக்கு இந்தியாவுடன் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களது உடல் நிறத்தைப் பற்றிய விஷயத்திலும் அப்படித்தான்.
செவ்விந்தியர்களின் நிறம் சிவப்பல்ல. அவர்களை அழைக்கும் பெயர் அப்படி ஆகிவிட்டது அவ்வளவுதான். செவ்விந்தியர்களின் தலை இளம் பழுப்பு நிறத்தில் இருக்கும். அதனால், சில சாகசப் பயணிகள் அவர்களை "ரெட் ஸ்கின்ஸ்' (சிவப்புத் தோலுடையவர்கள்) என்று அழைத்தார்கள். இந்தியன் என்ற பெயரும், சிவப்பும் சேர்ந்து கடைசியில் "செவ்விந்தியர்கள்' என்ற பெயர் ஏற்பட்டது. இப்போது, மேற்குப் பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகள் பொதுவாக செவ்விந்தியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.


செவ்விந்தியர்கள் மிகவும் வீரமானவர்கள். அதுமட்டுமல்ல, அவர்களுக்கென்று தனி கலாசாரமும், பண்பாடும் இருந்தன. அதாவது, அவர்கள் பெயரளவில்தான் ஆதிவாசிகள். மற்றபடி நாகரிகமானவர்கள்தான். அவர்கள் அலைந்து திரிகிற நாடோடி வாழ்க்கையை மிகவும் விரும்பினார்கள். விவசாயம்தான் முக்கியத் தொழில்.


அமெரிக்காவின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று முக்கியமான இயற்கை வளங்களையெல்லாம் கண்டுபிடித்தது செவ்விந்தியர்கள்தான். இதற்காக, உலகமே அவர்களுக்கு மிகப் பெரிய அளவில் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. செவ்விந்தியர்கள்தான் தங்கம், செம்பு, வெள்ளி முதலான வளங்களைக் கண்டுபிடித்தார்கள். அவற்றை நோக்கி வெள்ளைக்காரர்களின் கவனத்தைத் திருப்பியதும் செவ்விந்தியர்களே.


அவர்கள்தான் முதன்முதலாக ரப்பர் சேகரித்தார்கள். புகையிலை விவசாயம் செய்தார்கள். உணவு விஷயத்தில் வெள்ளைக்காரர்களுக்கு அவர்கள் கொடுத்த மிகப் பெரிய கொடை சோளமும், உருளைக்கிழங்கும். இவற்றையெல்லாம் எப்படி விவசாயம் செய்வது என்றும் அவர்கள், குடியேறிய வெள்ளைக்காரர்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்.


மிளகு, அன்னாசிப் பழம், நிலக்கடலை ஆகியவற்றை ஐரோப்பியர்களுக்கு செவ்விந்தியர்களே அறிமுகப்படுத்தினார்கள். இந்த உணவுப் பொருட்களைப் பற்றி 1492-க்கு முன்புவரை ஐரோப்பியர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.


கலைகளின் மீது மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள் செவ்விந்தியர்கள். அருமையான கைவினைப் பொருட்கள் செய்யவும் கற்றிருந்தார்கள். உயர்ந்த நாகரிகம் உடைய மக்களாக இருந்தார்கள். செவ்விந்தியர்களுக்கிடையே நிறைய உட்பிரிவுகளும், நிறைய மொழிகளும் இருக்கின்றன. உணவு, உடை, தொழில் ஆகியவற்றில் உட்பிரிவுகளிடையே பெரிய வித்தியாசங்கள் உண்டு.


மீன் பிடித்தும், வேட்டையாடியும் அழகான எளிமை வாழ்க்கை நடத்தியவர்கள் செவ்விந்தியர்கள். பெரிய நாடுகளை உருவாக்கியவர்களும் உண்டு. பிற்பாடு இவையெல்லாம் அழிந்துபோயின என்றாலும், செவ்விந்தியர்களின் பரம்பரை இன்றும் நிலைத்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான நதிகளுக்கும், நகரங்களுக்கும் இப்போதுள்ள பெயர்களில் பலவும் செவ்விந்தியர்கள் வைத்தவைதான்.


ஏறத்தாழ 400 வருடங்களுக்கு முன்பு, வடக்கு அமெரிக்காவில் நடந்தது இது. அன்று கண்ணுக்கெட்டிய தூரம்வரை புல்மேடுகள் இருந்தன. அதில், கருமேகங்கள் இறங்கி வந்ததைப்போல காட்டெருமைகளின் பெரிய மந்தை நடந்து செல்லும். இந்தப் புல் மேடுகள் அவற்றின் சொந்தப் பிரதேசம். அவற்றின் பின்னால் நிறைய மனிதர்கள் செல்வார்கள். அவர்கள்தான் செவ்விந்தியர்கள்.


அமெரிக்காவின் ஆதி குடிகள். திடீரென்று அந்தப் பெரிய மந்தையினிடையே ஒரு சிறிய மிருகம் வந்துவிட்டால், ஒட்டுமொத்தக் காட்டெருமைகளும் அந்தச் சிறிய மிருகத்திற்கு வழி விட்டு ஒதுங்கி நிற்கும். அவ்வளவு சாதுவான பிராணிகள் இவை. ஒரு மனிதன் இந்தக் காட்டெருமைகளுக்கு இடையே மாட்டிக் கொண்டுவிட்டால், சிறு கீறல்கூடப் படாமல் வெளியே வந்துவிட முடியும்.


செவ்விந்தியர்களின் வாழ்க்கையின் ஆதாரம் இந்தக் காட்டெருமைகள்தான். உணவு, உடை, ஆயுதங்கள், சமையலறைக் கருவிகள், சிறிய தோணிகள் இப்படி எல்லாவற்றிற்கும் அவர்கள் காட்டெருமைகளைத்தான் சார்ந்திருந்தார்கள். வாழ்க்கைக்காக மட்டுமே அவர்கள் காட்டெருமைகளை வேட்டையாடினார்கள். புல் மேடுகளில் காணப்படும் ஓநாய்களிடமிருந்து காட்டெருமைக் கன்றுகளைக் காப்பாற்றினார்கள்.


அமெரிக்காவில் புதிதாகக் குடியேறிய வெள்ளைக்காரர்கள், தங்களுடைய உதவியும் இரக்கமும் தேவையில்லாமல் வாழ்கின்ற செவ்விந்தியர்கள் மீது கோபம்கொண்டார்கள். அவர்களைத் துரத்துவதற்கு ஒரு கொடூரமான வழியைக் கையாண்டார்கள். அது என்ன தெரியுமா? காட்டெருமைகளை ஒன்றுவிடாமல் அழிப்பதுதான். இந்த வழியில் செவ்விந்தியர்களைத் தோற்கடித்துவிட முடியும் என்று நினைத்தார்கள் அவர்கள். எனவே, வெள்ளைக்காரர்கள் பரந்த அளவில் காட்டெருமைகளை சுட்டுக் கொல்லத் தொடங்கினார்கள்.


வெள்ளைக்காரர்களின் முயற்சி வெற்றியடைந்தபோது, சுய மரியாதை மிக்க செவ்விந்தியர்கள் குளிராலும், பசியாலும் செத்துவிழத் தொடங்கினார்கள்.

அதே நேரம், அமெரிக்காவின் தெற்கு பாகங்களில் அப்போதும் காட்டெருமைகள் அமைதியாக வாழ்ந்தன. ஆனால் அப்போது, சிகாகோவிலிருந்து சான்பிரான்சிஸ்கோ வரை இருப்புப்பாதை அமைக்கத் தொடங்கினார்கள்.


அது காட்டெருமைகள் முற்றிலும் அழிவதற்குக் காரணமானது. இருப்புப்பாதைத் தொழிலாளிகளுக்கு மலிவான விலையில் மாமிசம் கொடுப்பதற்காகத்தான் முதலில் காட்டெருமைகளை வேட்டையாடத் தொடங்கினார்கள். பிறகு, காட்டெருமைகளை கூட்டம் கூட்டமாகக் கொல்வது என்பது ஒரு பொழுதுபோக்காக மாறியது. அமைதியாக, யாருக்கும் எந்தத் தொந்தரவும் செய்யாமல் நடந்து செல்கிற இந்தப் பரிதாபமான பிராணிகளை மனிதர்கள், சும்மா ஒரு சுவாரஸ்யத்திற்காக மட்டுமே கொல்லத் தொடங்கினார்கள்.


இருப்புப்பாதை அமைக்கும் பணி முடிந்து, அதில் ரயில் ஓடத் தொடங்கியது. அப்போது, ரயிலின் உள்ளேயே அமர்ந்து காட்டெருமைகளைச் சுட்டு மகிழலாம் என்ற நிலை ஏற்பட்டது. ரயிலை, காட்டெருமை மந்தை உள்ள இடத்தில் நிறுத்துவார்கள். வெள்ளைக்காரர்கள் சன்னல் வழியே காட்டெருமைகளைச் சுடுவார்கள். எதிர்க்க முடியாமல், தற்காத்துக்கொள்ளத் தெரியாமல், ஓடிச் செல்லவும் அவகாசம் இல்லாமல் அவை நின்ற நிலையிலேயே செத்து விழும்.


ஐம்பது வருடங்களுக்குப் பிறகு, அமெரிக்காவில் ஒரே ஒரு காட்டெருமைகூட மிச்சமில்லை. அமெரிக்காவில் குடியேறிய வெள்ளைக்காரர்கள், இந்தக் கால அளவிற்குள் சற்றும் கருணையற்று லட்சக்கணக்கான காட்டெருமைகளைக் கொன்றொழித்தார்கள். அழுகை அழுகைஅழுகைஅழுகை பார்த்தீர்களா நண்பர்களே, மனித மனதின் கொடூரம் எவ்வளவு பயங்கரமாக இருக்கிறது

http://dilleepworld.blogspot.in



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் 1357389செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் 59010615செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Images3ijfசெவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 12, 2012 10:45 pm

நண்பரே இதை எங்கிருந்து எடுத்தீர்கள்.. இதை கட்டுரையின் கீழே தெரிவிக்கவும்.

தகவலுக்கு நன்றி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jun 12, 2012 10:46 pm

//அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான நதிகளுக்கும், நகரங்களுக்கும் இப்போதுள்ள பெயர்களில் பலவும் செவ்விந்தியர்கள் வைத்தவைதான்.//

புதிய தகவல்.

காட்டெருமை சாதுவானதா?இல்லை என்றே நினைக்கிறேன்.


கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jun 13, 2012 2:51 pm

ஜேன் செல்வகுமார் wrote://அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான நதிகளுக்கும், நகரங்களுக்கும் இப்போதுள்ள பெயர்களில் பலவும் செவ்விந்தியர்கள் வைத்தவைதான்.//

புதிய தகவல்.

நன்றி நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் 1357389செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் 59010615செவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Images3ijfசெவ்​விந்​தி​யர்​களும் காட்டெருமைகளும் Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 13, 2012 3:08 pm

காட்டு காட்டுன்னு எருமை எங்கே என்று கேட்டு காட்டியதால் காட்டெருமை ன்னு பேரு வந்திருக்குமோ?




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக