புதிய பதிவுகள்
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_m10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_m10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_m10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_m10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_m10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10 
21 Posts - 4%
prajai
பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_m10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_m10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_m10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_m10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_m10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_m10பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!


   
   

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue 12 Jun 2012 - 17:05

பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! 12-sreenivasan-gopinath
பேஸ்புக், இணையதளம், ப்ளாக்ஸ் என எதை பார்த்தாலும் ஒரே பவர்ஸ்டார் மயம்தான். 'பவர்ஸ்டார்' பெயரை தேடுபொறியில் போட்டாலே டிராபிக் ஆகும் அளவிற்கு ஒரே நாளில் புகழின் உச்சிக்கு ! சென்று விட்டார் அவர். அப்படி என்ன செய்து இப்படி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார் பவர்ஸ்டார் என்று கேட்கிறீர்களா? அதிகமில்லை ஜென்டில்மேன். ஒரே ஒரு நாள் 'நீயா நானா' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதுதான் அவர் செய்த காரியம். இது எல்லோரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிதானே? இதில் அப்படி என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா?

போலி கவுரவம் பற்றி பேசப்பட்ட அந்த நிகழ்ச்சியில் வழக்கம்போல கோட் போட்ட கோபிநாத் சிறப்பு விருந்தினராக வந்த பவர்ஸ்டார் சீனிவாசனை கேள்வி மேல் கேட்டார்.

போலி கவுரவம் அவசியமா? என்ற கேள்விக்கு பதில் கூறிய சீனிவாசன், எனக்கு போலி கவுரவத்தில் நம்பிக்கை இல்லை என்றார். உடனே அடுத்த தாக்குதலை தொடுத்த கோபிநாத் அப்புறம் எதற்கு கேமராவுடன் 11 பேர் கொண்ட குழுவாக வருகிறீர்கள் என்று கேட்டார்.

பவர்ஸ்டார் அதற்கெல்லாம் சளைக்கவில்லை. நான் இதை விரும்பாவிட்டாலும் என்னுடைய ரசிகர்கள் இதை விரும்புகிறார்கள். அதனை என்னால் தடுக்க முடியாது என்று கோபிநாத் வீசிய பந்தை சிக்சருக்கு மாற்றினார் சீனிவாசன்.அவருக்கு 50 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்களாம். அதற்காகவே கலை சேவை செய்ய வந்ததாக கூறினார் பவர்ஸ்டார்.

நீங்கள் டாக்டராகவே இருந்திருக்கலாமே? ஏன் நடிக்கவந்தீர்கள் என்ற கோபிநாத்தின் கேள்விக்கு பதிலளித்த சீனிவாசன், இதில்தான் புகழ் கிடைக்கிறது அதனால்தான் நடிக்க வந்தேன் என்றார். அவர் சொல்வதும் நியாயம்தான் !

இன்னொரு விருந்தினராக வந்திருந்த செல்வ புவியரசு என்பவர் கோபி ஏற்பாடு செய்த ஆள் போலவே பேசினார்.பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு கலை குறித்த அடிப்படை அறிவே இல்லை என்று அவரை அவமானப்படுத்தினார். அத்தனை தாக்குதல்களுக்கும் பவர்ஸ்டார் கன்னியமாகவே பதில் அளித்தார்.முதலில் போலி கவுரவம் வேண்டாம் என்று சொன்னவர் பின் போலி கவுரவம் வேண்டும் என முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிந்தோ தெரியாமலோ அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கோபிநாத், உங்க சொந்த முகத்தை மக்களுக்கு காட்ட நினைக்கிறேன் என்று திரும்ப திரும்ப கூறிவிட்டு கடைசியில் தன்னுடைய சொந்த முகத்தை லட்சோபலட்சம் ரசிகர்களுக்கு காட்டிவிட்டார் என்றே தெரிகிறது. இதில் ஒரு விசயம் என்னவென்றால் நேற்றுவரை கோபிநாத்தின் ரசிகர்களாக இருந்த பலரும் இந்த நிகழ்ச்சியை பார்த்த பின்னர் பவர் ஸ்டார் சீனிவாசனின் ரசிகர்களாக மாறிவிட்டதாக இணையதளத்தில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

பத்து பதினைஞ்சு நிகழ்ச்சியில பேசுனவங்க எல்லாம் பேசாம இருக்கிறப்ப ஒரே ஒரு நிகழ்ச்சியில பேசி ஓஹோன்னு பேர் வாங்கிட்டு போயிட்டார் பவர் ஸ்டார் ( இதை சந்தானத்தின் வாய்ஸ்ல படிக்கவும்).

நன்றி தட்ஸ் தமிழ்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue 12 Jun 2012 - 17:24

இது ஒரு புகழ் இல்லை அண்ணா...... பவர் ஸ்டார் படத்தில் மட்டும் நடிக்கவில்லை நிஜத்திலும் நடிக்கிறார்.........

அதே தவறைதான் கோபிநாத்தும் செய்கிறார்..........

நீயா நானா என்பது அருமையான நிகழ்ச்சி அதை வைத்து பிரபலம் ஆகலாம் என்று நினைப்பது முட்டாள்தனம்.....




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 12 Jun 2012 - 17:34

இந்த நிகழ்ச்சியில் பேசிய கோபிநாத், உங்க சொந்த முகத்தை மக்களுக்கு காட்ட நினைக்கிறேன் என்று திரும்ப திரும்ப கூறிவிட்டு கடைசியில் தன்னுடைய சொந்த முகத்தை லட்சோபலட்சம் ரசிகர்களுக்கு காட்டிவிட்டார் என்றே தெரிகிறது. இதில் ஒரு விசயம் என்னவென்றால் நேற்றுவரை கோபிநாத்தின் ரசிகர்களாக இருந்த பலரும் இந்த நிகழ்ச்சியை பார்த்த பின்னர் பவர் ஸ்டார் சீனிவாசனின் ரசிகர்களாக மாறிவிட்டதாக இணையதளத்தில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்
சூப்பருங்க

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue 12 Jun 2012 - 17:40

யார் அந்த அம்பது லட்சம் பேர்?????? 1.இனியவன் (கொலைவெறி ) .மீதி நாற்பதிஒன்பது லட்சத்தி தொல்லாயிரதி தொன்னுத்தி ஒன்பதுபேர் எங்கே??? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! 1357389பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! 59010615பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Images3ijfபவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 12 Jun 2012 - 17:56

கேசவன் wrote:யார் அந்த அம்பது லட்சம் பேர்?????? 1.இனியவன் (கொலைவெறி ) .மீதி நாற்பதிஒன்பது லட்சத்தி தொல்லாயிரதி தொன்னுத்தி ஒன்பதுபேர் எங்கே??? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை
சூப்பர் ஸ்டார் ஒருத்தர் நூறு பேருக்கு சமம் - கொலவெறி அம்பது லட்சத்துக்கு சமம் - அப்படீன்னு முரளி புரளிய கிளப்பி விட்டத நம்பாதீங்க k7.

முரளிராஜா இனிமே புரளிராஜா....




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue 12 Jun 2012 - 17:58

நீங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்கறிங்களேனு அப்படி சொன்னேன் யினியவன் ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 12 Jun 2012 - 18:01

முரளிராஜா wrote:நீங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்கறிங்களேனு அப்படி சொன்னேன் யினியவன் ஒன்னும் புரியல
இது வைரம் பாஞ்ச கட்டை முரளி - கட்டையால அடிக்க அடிக்க கட்டை தாங்கும்.




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue 12 Jun 2012 - 19:15

யினியவன் wrote:
முரளிராஜா wrote:நீங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்கறிங்களேனு அப்படி சொன்னேன் யினியவன் ஒன்னும் புரியல
இது வைரம் பாஞ்ச கட்டை முரளி - கட்டையால அடிக்க அடிக்க கட்டை தாங்கும்.

ஆக...கட்டைக்கு 50 வருடங்கள் ஆகி விட்டது... முதிா்ந்த பழுத்த பழும்... என தொிகிறது ... பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! 705463 பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! 230655



பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! 154550பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! 154550பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! 154550பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! 154550பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue 12 Jun 2012 - 19:18

சார்லஸ் mc wrote:

ஆக...கட்டைக்கு 50 வருடங்கள் ஆகி விட்டது... முதிா்ந்த பழுத்த பழும்... என தொிகிறது ... பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! 705463 பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! 230655
சார்லஸ், இப்ப்டியெல்லாம் சொன்னா நம்ம பெருசு யினியவன் கோச்சுப்பார் ஒன்னும் புரியல

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue 12 Jun 2012 - 19:22

சே..சே.. அப்படியெல்லாம் கோவிச்சுக்க மாட்டாா்.

ஏனென்றால், அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டாா். எவ்வளவு அடித்தாலும் தாங்கும் வைரம் பாய்ந்த கட்டை என்று...

புன்னகை



பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! 154550பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! 154550பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! 154550பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! 154550பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக