புதிய பதிவுகள்
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10ஆடைகழற்றும் நவதொழில் Poll_m10ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10ஆடைகழற்றும் நவதொழில் Poll_m10ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10ஆடைகழற்றும் நவதொழில் Poll_m10ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10ஆடைகழற்றும் நவதொழில் Poll_m10ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10ஆடைகழற்றும் நவதொழில் Poll_m10ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10ஆடைகழற்றும் நவதொழில் Poll_m10ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10ஆடைகழற்றும் நவதொழில் Poll_m10ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10ஆடைகழற்றும் நவதொழில் Poll_m10ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10ஆடைகழற்றும் நவதொழில் Poll_m10ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10ஆடைகழற்றும் நவதொழில் Poll_m10ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10ஆடைகழற்றும் நவதொழில் Poll_m10ஆடைகழற்றும் நவதொழில் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடைகழற்றும் நவதொழில்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed 11 Apr 2012 - 14:01

ஆடைகழற்றும் நவதொழில் Images?q=tbn:ANd9GcTdZLx3875innm3LA5L9Ea29-Zy4d6skbyW7PUDOrWEWCQQ6Q8A_f6DuXDAzA

அது
மனிதர்கள் நிரம்பி வழியும்
பெரும் நகரத்தின் முச்சந்தி
சாலை

அந்த
அவசர சாலையில்
சற்று அண்ணார்ந்து பார்த்தபடி
பாத காணிகள்

எதோ
ஒரு பெரும் நிறுவனத்தின்
உள்ளாடை விளம்பர அடையாள
சித்திரம்

ஆள்
உயர நீள் சித்திரதினுள்
பெரும் ஆடைப் பஞ்சத்தில்
அந்தப்பெண்

இலையிதழ்
அங்குல ஆடைக்குள் வெறுமனே
மூடபட்டிருந்தது அவளின்
வெட்கத் தலங்கள்

விழிகளால்
களவு செய்து எண்ணத்தால்
அன்றே புணர்ந்தார்கள் ஆடையற்ற
அவளங்கத்தை

நித்தமும்
வெட்ட வெளிச்சத்தில்
வயது பேதமின்றி அவளை
கற்பழித்தார்கள்

ம்ம்ம் ...ச்சீ....
கள் எச்சம் விழுங்கியும்
முகம் சுழித்தும் அவ்வீதியில்
ஆண்களும் பெண்களும்

மூடும்
முலையும் வெட்டவெளிப் படுத்துதல்
காசுக்கும் பெயருக்கும்மான
நவதொழில்

நாளை
மண் தின்னும் அழகை
மனிதனும் கொஞ்சம் ரசிக்கட்டுமே
ஆடை நாகரிகம் பற்றி ஊடகத்தில்
அவள் உரை

இன்று
ஆடை கழற்றியவள்
நாளை மின்னும் திரை கூத்தாடியாகலாம்
வரும்நாளில் ஆளலாம்
.....ட்டை?



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed 11 Apr 2012 - 14:03

இன்று
ஆடை கழற்றியவள்
நாளை மின்னும் திரை கூத்தாடியாகலாம்
வரும்நாளில் ஆளலாம்

அருமையான கருத்துக்கள் நண்பா சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 11 Apr 2012 - 14:08

நவீன நவ தொழில் இன்று அமோக பிரசித்தம்.

நவீன அவலங்கள் எனத் தெரியாமல் நாமும் ரசிக்கிறோம்.

நவீன நவ தொழில் அவலங்களை வெளிக் கொணர்ந்த கவிதை நன்று செய்தாலி.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed 11 Apr 2012 - 14:35

ரொம்ப நாள் கழித்து உங்களின் கவி பார்த்தேன்....பதிவிர்க்கு நன்றி..

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon 11 Jun 2012 - 18:19

முஹைதீன் wrote:
இன்று
ஆடை கழற்றியவள்
நாளை மின்னும் திரை கூத்தாடியாகலாம்
வரும்நாளில் ஆளலாம்

அருமையான கருத்துக்கள் நண்பா சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon 11 Jun 2012 - 18:20

யினியவன் wrote:நவீன நவ தொழில் இன்று அமோக பிரசித்தம்.

நவீன அவலங்கள் எனத் தெரியாமல் நாமும் ரசிக்கிறோம்.

நவீன நவ தொழில் அவலங்களை வெளிக் கொணர்ந்த கவிதை நன்று செய்தாலி.

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon 11 Jun 2012 - 18:20

ஜேன் செல்வகுமார் wrote:ரொம்ப நாள் கழித்து உங்களின் கவி பார்த்தேன்....பதிவிர்க்கு நன்றி..

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 11 Jun 2012 - 18:24

மிக நன்று , விரும்பினேன் உங்க கவிதையை .. சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon 11 Jun 2012 - 22:07

அருமையிருக்கு அருமையிருக்கு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon 11 Jun 2012 - 22:11

புரட்சிகரமான எழுத்துகள்... கவிதை என்பதால் விரசமானாலும் அழகு... ஆனால் பதிந்த இடம் தான் வேறு... அருமை கவிஞரே! தாங்கள் அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த கவிதையை வேறு பகுதிக்கு மாற்றிவிடுகிறேன். சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக