ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க !

+6
ராஜா
மகா பிரபு
சார்லஸ் mc
யினியவன்
balakarthik
முரளிராஜா
10 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 4 Empty மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க !

Post by முரளிராஜா Tue Jun 12, 2012 5:15 pm

First topic message reminder :

மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 4 12-romance-12-300
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான விருப்பங்கள் தேவைகள் இருக்கும். கணவனிடம் மனைவிக்கோ, மனைவியிடம் கணவனுக்கோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். தன்னுடைய செயல்களை பாராட்ட வேண்டும். தான் கூறுவதை காது கொடுத்து கேட்கவேண்டும் என்ற எண்ணமும் மனைவிக்கு இருக்குமாம். மனைவியின் மனம் கோணாமல் நடந்து கொள்வது எப்படி என்று நிபுணர்கள் சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் படியுங்களேன்.

புண்படுத்தாதீங்க

மனைவியிடம் எதற்கெடுத்தாலும் கோபப்படக்கூடாதாம். மனது புண்படும்படி பேசக்கூடாதாம். அன்பாய் பிரியமாய் நடந்து கொள்ள வேண்டுமாம். முக்கியமாக பிறர் முன்னிலையில் மனைவியை திட்டக்கூடாதாம்.

விட்டுக்கொடுக்காதீங்க

தன்னுடைய சொந்த பந்தங்கள் அனைவரையும் விட்டு விட்டு கணவரை நம்பி மட்டுமே மனைவி வந்திருக்கிறாள். எனவே மனைவியை எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்து பேசக்கூடாதாம். முக்கிய விழாக்களுக்கோ, சொந்த பந்தங்களின் வீட்டிற்கோ செல்ல நேர்ந்தால் இருவரும் சேர்ந்துதான் போகவேண்டுமாம்.

குறை சொல்லதீங்க

மனைவி செய்யும் சமையலை எந்தக் காரணத்தைக் கொண்டும் குறை சொல்லக்கூடாது. முக்கியமாக அம்மாவின், சகோதரியின் சமையலோடு ஒப்பிட்டுப் பேசக்கூடாதாம். புதிதாக சில அயிட்டங்களை மனைவி செய்தால் அதை ஆஹோ ஓஹோ என்று இல்லாவிட்டாலும் சின்னதாக பாராட்டவேண்டுமாம்.

மனம் விட்டுப் பேசுங்க

பணம் அவசியம்தான் அதற்காக குடும்பத்தை கவனிக்காமல் பணம் மட்டுமே குறிக்கோள் என்று பணத்தின் பின்னால் ஓடக்கூடாதாம். குடும்பம், குழந்தை இவற்றிர்க்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமாம். பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும். வாரம் ஒருமுறையாவது மனம் விட்டு பேசவேண்டுமாம். மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

ஆலோசனை கேளுங்க

எந்த ஒரு விசயமென்றாலும் மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். மனைவி சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். எந்த விசயத்தையும் ஒளிவு மறைவு இன்றி மனைவியிடம் கூறவேண்டுமாம். அதேசமயம் அடுத்த பெண்ணைப் பற்றி மனைவியிடம் பாராட்டக்கூடாதாம்.

நம்பிக்கை வைங்க

எந்த ஒரு விசயத்தையும் மனைவியை நம்பி கூறவேண்டுமாம். அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி. மனைவியின் சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டுமாம். மனைவிக்கு உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டுமாம். அவ்வப்போது சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும் என்று மனைவி எதிர்பார்ப்பாராம். இதுபோல சில நாட்கள் நடந்து பாருங்களேன் அப்புறம் பாருங்கள் உங்கள் மனைவி நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கத் தொடங்கிவிடுவார்.

நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 4 Empty Re: மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க !

Post by பாலாஜி Tue Jun 12, 2012 6:39 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:நடக்கபோறத நினைச்சோம் ஒன்னும் புரியல
ஆத்தா ஆடு வளத்தா கோழி வளத்தா - நாய மட்டும் வளக்கல - ஏன்னா?

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 4 Empty Re: மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க !

Post by யினியவன் Tue Jun 12, 2012 6:42 pm

முரளிராஜா wrote:இங்க என்ன சிரிப்பு
தோட்டத்துல பூவெல்லாம் வாடிபோச்சாம் ஓரக்கண் பார்வை
நேயர் விருப்பம்:
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்
நான் பட்ட கஷ்டம் எல்லாம் சொல்லுது பார்ன்னு ராஜா விரும்பும் பாடல் இப்பொழுது ஒலிபரப்பாகுது....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 4 Empty Re: மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க !

Post by முரளிராஜா Tue Jun 12, 2012 6:42 pm

வை.பாலாஜி wrote:
யினியவன் wrote:
முரளிராஜா wrote:நடக்கபோறத நினைச்சோம் ஒன்னும் புரியல
ஆத்தா ஆடு வளத்தா கோழி வளத்தா - நாய மட்டும் வளக்கல - ஏன்னா?

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
பாவம் ரொம்ப ரொம்ப பாதிக்கபட்டிருக்கார்போல நம்ம தல சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 4 Empty Re: மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க !

Post by ராஜா Tue Jun 12, 2012 6:43 pm

முரளிராஜா wrote:இங்க என்ன சிரிப்பு தோட்டத்துல பூவெல்லாம் வாடிபோச்சாம் ஓரக்கண் பார்வை
இது கோடை காலம் அதுனால வாடிபோயிருக்கும் , அத ஏன் என் கிட்ட சொல்லுரிங்க ... ( அய்யோ, நான் இல்லை )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 4 Empty Re: மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க !

Post by முரளிராஜா Tue Jun 12, 2012 6:45 pm

ராஜா wrote:
முரளிராஜா wrote:இங்க என்ன சிரிப்பு தோட்டத்துல பூவெல்லாம் வாடிபோச்சாம் ஓரக்கண் பார்வை
இது கோடை காலம் அதுனால வாடிபோயிருக்கும் , அத ஏன் என் கிட்ட சொல்லுரிங்க ... ( அய்யோ, நான் இல்லை )
சொல்லிட்டு நீங்க ஏன் ஓடறிங்க சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 4 Empty Re: மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க !

Post by ராஜா Tue Jun 12, 2012 6:48 pm

முரளிராஜா wrote:சொல்லிட்டு நீங்க ஏன் ஓடறிங்க சிரி
துஷ்டர்களை கண்டால் தூர விலகுன்னு எங்க பாட்டி சொல்லியிருக்காங்க ......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 4 Empty Re: மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க !

Post by முரளிராஜா Tue Jun 12, 2012 6:52 pm

ராஜா wrote:
முரளிராஜா wrote:சொல்லிட்டு நீங்க ஏன் ஓடறிங்க சிரி
துஷ்டர்களை கண்டால் தூர விலகுன்னு எங்க பாட்டி சொல்லியிருக்காங்க ......
பாட்டி இத உங்ககிட்ட சொல்லிட்டு உங்களைவிட்டு ரொம்ப விலகியிருப்பாங்களே சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 4 Empty Re: மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க !

Post by ராஜா Tue Jun 12, 2012 6:53 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote:
முரளிராஜா wrote:சொல்லிட்டு நீங்க ஏன் ஓடறிங்க சிரி
துஷ்டர்களை கண்டால் தூர விலகுன்னு எங்க பாட்டி சொல்லியிருக்காங்க ......
பாட்டி இத உங்ககிட்ட சொல்லிட்டு உங்களைவிட்டு ரொம்ப விலகியிருப்பாங்களே சிரி
ஆமாம் ரொம்ப தூரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 4 Empty Re: மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க !

Post by யினியவன் Tue Jun 12, 2012 6:55 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote:
முரளிராஜா wrote:சொல்லிட்டு நீங்க ஏன் ஓடறிங்க சிரி
துஷ்டர்களை கண்டால் தூர விலகுன்னு எங்க பாட்டி சொல்லியிருக்காங்க ......
பாட்டி இத உங்ககிட்ட சொல்லிட்டு உங்களைவிட்டு ரொம்ப விலகியிருப்பாங்களே சிரி
அவ்ளோ ரிஸ்க் வேண்டான்னு பாட்டி அசரீரு தானாம் கேட்டது அவருக்கு... அவ்ளோ உஷாரு அவங்க பாட்டி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 4 Empty Re: மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க !

Post by ஹர்ஷித் Wed Jun 13, 2012 2:57 am

முரளிராஜா wrote:
balakarthik wrote: சிப்பு வருது
அவரே ஆறு மாசத்துக்கப்புறம் லூசாகபோராறு அப்புறம் எதுக்கு அவருக்கு யூசாகபோவுது
ஓ உங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறுமாதம் ஆயிட்டுதானே ஒன்னும் புரியல

உங்களுக்கு எந்தனை வருடங்கள் ஆகிறது அண்ணா? சிப்பு வருது
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 4 Empty Re: மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» மனம் விட்டு சிரிக்க வைக்கும் படங்கள்
» பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !! வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை.
» மனம் விட்டு சிரியுங்க -வியாதிகள் தீரும்.
» மனம் விட்டு பேசி மருத்துவ பரிசோதனையை தவிர்க்கலாமே!
» வாழும் போதே சொர்க்கம் வேண்டுமா? மனம் விட்டு பாராட்டுங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum