ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!

+5
யினியவன்
கேசவன்
ராஜா
Manik
முரளிராஜா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! - Page 2 Empty பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!

Post by முரளிராஜா Tue Jun 12, 2012 3:35 pm

First topic message reminder :

பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! - Page 2 12-sreenivasan-gopinath
பேஸ்புக், இணையதளம், ப்ளாக்ஸ் என எதை பார்த்தாலும் ஒரே பவர்ஸ்டார் மயம்தான். 'பவர்ஸ்டார்' பெயரை தேடுபொறியில் போட்டாலே டிராபிக் ஆகும் அளவிற்கு ஒரே நாளில் புகழின் உச்சிக்கு ! சென்று விட்டார் அவர். அப்படி என்ன செய்து இப்படி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார் பவர்ஸ்டார் என்று கேட்கிறீர்களா? அதிகமில்லை ஜென்டில்மேன். ஒரே ஒரு நாள் 'நீயா நானா' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதுதான் அவர் செய்த காரியம். இது எல்லோரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிதானே? இதில் அப்படி என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா?

போலி கவுரவம் பற்றி பேசப்பட்ட அந்த நிகழ்ச்சியில் வழக்கம்போல கோட் போட்ட கோபிநாத் சிறப்பு விருந்தினராக வந்த பவர்ஸ்டார் சீனிவாசனை கேள்வி மேல் கேட்டார்.

போலி கவுரவம் அவசியமா? என்ற கேள்விக்கு பதில் கூறிய சீனிவாசன், எனக்கு போலி கவுரவத்தில் நம்பிக்கை இல்லை என்றார். உடனே அடுத்த தாக்குதலை தொடுத்த கோபிநாத் அப்புறம் எதற்கு கேமராவுடன் 11 பேர் கொண்ட குழுவாக வருகிறீர்கள் என்று கேட்டார்.

பவர்ஸ்டார் அதற்கெல்லாம் சளைக்கவில்லை. நான் இதை விரும்பாவிட்டாலும் என்னுடைய ரசிகர்கள் இதை விரும்புகிறார்கள். அதனை என்னால் தடுக்க முடியாது என்று கோபிநாத் வீசிய பந்தை சிக்சருக்கு மாற்றினார் சீனிவாசன்.அவருக்கு 50 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்களாம். அதற்காகவே கலை சேவை செய்ய வந்ததாக கூறினார் பவர்ஸ்டார்.

நீங்கள் டாக்டராகவே இருந்திருக்கலாமே? ஏன் நடிக்கவந்தீர்கள் என்ற கோபிநாத்தின் கேள்விக்கு பதிலளித்த சீனிவாசன், இதில்தான் புகழ் கிடைக்கிறது அதனால்தான் நடிக்க வந்தேன் என்றார். அவர் சொல்வதும் நியாயம்தான் !

இன்னொரு விருந்தினராக வந்திருந்த செல்வ புவியரசு என்பவர் கோபி ஏற்பாடு செய்த ஆள் போலவே பேசினார்.பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு கலை குறித்த அடிப்படை அறிவே இல்லை என்று அவரை அவமானப்படுத்தினார். அத்தனை தாக்குதல்களுக்கும் பவர்ஸ்டார் கன்னியமாகவே பதில் அளித்தார்.முதலில் போலி கவுரவம் வேண்டாம் என்று சொன்னவர் பின் போலி கவுரவம் வேண்டும் என முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிந்தோ தெரியாமலோ அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கோபிநாத், உங்க சொந்த முகத்தை மக்களுக்கு காட்ட நினைக்கிறேன் என்று திரும்ப திரும்ப கூறிவிட்டு கடைசியில் தன்னுடைய சொந்த முகத்தை லட்சோபலட்சம் ரசிகர்களுக்கு காட்டிவிட்டார் என்றே தெரிகிறது. இதில் ஒரு விசயம் என்னவென்றால் நேற்றுவரை கோபிநாத்தின் ரசிகர்களாக இருந்த பலரும் இந்த நிகழ்ச்சியை பார்த்த பின்னர் பவர் ஸ்டார் சீனிவாசனின் ரசிகர்களாக மாறிவிட்டதாக இணையதளத்தில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

பத்து பதினைஞ்சு நிகழ்ச்சியில பேசுனவங்க எல்லாம் பேசாம இருக்கிறப்ப ஒரே ஒரு நிகழ்ச்சியில பேசி ஓஹோன்னு பேர் வாங்கிட்டு போயிட்டார் பவர் ஸ்டார் ( இதை சந்தானத்தின் வாய்ஸ்ல படிக்கவும்).

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! - Page 2 Empty Re: பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!

Post by சார்லஸ் mc Tue Jun 12, 2012 5:54 pm

எவ்வளவு அடிவாங்கினாலும் சத்தம் போட்டது கிடையாது நாங்கல்லாம்... ஊருக்குள்ள போயி கேட்டுப் பாருங்க... பெருச பத்தி...


பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! - Page 2 154550பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! - Page 2 154550பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! - Page 2 154550பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! - Page 2 154550பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! - Page 2 Empty Re: பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!

Post by யினியவன் Tue Jun 12, 2012 5:55 pm

சார்லஸ் mc wrote:சே..சே.. அப்படியெல்லாம் கோவிச்சுக்க மாட்டாா்.

ஏனென்றால், அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டாா். எவ்வளவு அடித்தாலும் தாங்கும் வைரம் பாய்ந்த கட்டை என்று...

புன்னகை
அய்யய்யோ வைரம் பாய அம்பது வருஷம் ஆகுமா?

அப்ப இன்னும் வருஷங்கள் இருக்கே - முக்கா வைரம்ன்னு வெச்சுக்கோங்க...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! - Page 2 Empty Re: பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!

Post by முரளிராஜா Tue Jun 12, 2012 5:56 pm

சார்லஸ் mc wrote:எவ்வளவு அடிவாங்கினாலும் சத்தம் போட்டது கிடையாது நாங்கல்லாம்... ஊருக்குள்ள போயி கேட்டுப் பாருங்க... பெருச பத்தி...
ஒரு பெருசபத்தி சொன்னா இன்னொரு பெருசுக்கு கோபம் வரது சகஜம்தானே ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! - Page 2 Empty Re: பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!

Post by யினியவன் Tue Jun 12, 2012 5:56 pm

சார்லஸ் mc wrote:எவ்வளவு அடிவாங்கினாலும் சத்தம் போட்டது கிடையாது நாங்கல்லாம்... ஊருக்குள்ள போயி கேட்டுப் பாருங்க... பெருச பத்தி...
வாயில பணியன கழட்டி அமுக்கிட்டு தான அடிக்க ஆரம்பிக்கறதே - அப்புறம் எங்க முரளி கத்த முடியும்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! - Page 2 Empty Re: பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!

Post by முரளிராஜா Tue Jun 12, 2012 5:58 pm

யினியவன் wrote:அய்யய்யோ வைரம் பாய அம்பது வருஷம் ஆகுமா?

அப்ப இன்னும் வருஷங்கள் இருக்கே - முக்கா வைரம்ன்னு வெச்சுக்கோங்க...
நீங்க எல்லாத்திலேயும் அரைகுறைனு நிருபிச்சிட்டிங்க ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! - Page 2 Empty Re: பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!

Post by யினியவன் Tue Jun 12, 2012 6:00 pm

முரளிராஜா wrote:நீங்க எல்லாத்திலேயும் அரைகுறைனு நிருபிச்சிட்டிங்க ஒன்னும் புரியல
அதான கல்யாணம் ஆவறதுக்கு முதல் எலிஜிபிளிடியே முரளி...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! - Page 2 Empty Re: பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!

Post by பிளேடு பக்கிரி Tue Jun 12, 2012 6:06 pm

ராஜா wrote:
இந்த நிகழ்ச்சியில் பேசிய கோபிநாத், உங்க சொந்த முகத்தை மக்களுக்கு காட்ட நினைக்கிறேன் என்று திரும்ப திரும்ப கூறிவிட்டு கடைசியில் தன்னுடைய சொந்த முகத்தை லட்சோபலட்சம் ரசிகர்களுக்கு காட்டிவிட்டார் என்றே தெரிகிறது. இதில் ஒரு விசயம் என்னவென்றால் நேற்றுவரை கோபிநாத்தின் ரசிகர்களாக இருந்த பலரும் இந்த நிகழ்ச்சியை பார்த்த பின்னர் பவர் ஸ்டார் சீனிவாசனின் ரசிகர்களாக மாறிவிட்டதாக இணையதளத்தில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்
சூப்பருங்க
முற்றிலும் உண்மை.. நானும் பவர் ஸ்டார் ரசிகன் ஆகிட்டேன் ஜாலி



பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! - Page 2 Empty Re: பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!

Post by ஹர்ஷித் Wed Jun 13, 2012 2:46 am

முரளிராஜா wrote:
பத்து பதினைஞ்சு நிகழ்ச்சியில பேசுனவங்க எல்லாம் பேசாம இருக்கிறப்ப ஒரே ஒரு நிகழ்ச்சியில பேசி ஓஹோன்னு பேர் வாங்கிட்டு போயிட்டார் பவர் ஸ்டார் ( இதை சந்தானத்தின் வாய்ஸ்ல படிக்கவும்).
நன்றி தட்ஸ் தமிழ்

உண்மைதான் நானும் இவரின் அனுதாப அலையில் கவிழ்தேன். சிரி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! - Page 2 Empty Re: பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!

Post by chellaraj Wed Jun 13, 2012 7:43 am

[b][i][u][quote][code]
avatar
chellaraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! - Page 2 Empty Re: பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum