ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர

+2
ராஜா
ராஜ்அருண்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர Empty பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர

Post by ராஜ்அருண் Tue Jun 12, 2012 1:37 pm

மிக பிரபலமான சமூக இணையதளமான பேஸ்புக்கில் எண்ணற்ற வசதிகள் உள்ளன அதில் முக்கியமான ஒன்று CHAT வசதி. இந்த வசதியின் மூலம் நண்பர்களிடம் மணிக்கணக்கில் அரட்டை அடித்து மகிழலாம். இதில் உள்ள ஒரு குறை எழுத்துக்களை மூலமே இதன் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். போட்டோக்களை பகிர முடியாது. உதாரணமாக காலையில் சாதரணமாக குட்மார்னிங் என எனுப்புவதர்க்கு பதில் ஏதாவது ஒரு குட்மார்னிங் போட்டோவை அனுப்பினால் நன்றாக இருக்கும் தானே! இது போன்று நீங்கள் விரும்பும் அழகான போட்டோக்களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி நீங்கள் மகிழ்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களையும் மகிழ்விக்கலாம். பேஸ்புக் சாட்டில் போட்டோக்களை எப்படி பகிர்வது என்று பார்ப்போம்.

முதலில் நீங்கள் அனுப்ப வேண்டிய போட்டோவை தேர்வு செய்து கொண்டு இந்ததளத்திற்கு செல்லுங்கள்.

Choose File என்ற பட்டனை அழுத்தி நீங்கள் சாட்டில் பகிர வேண்டிய போட்டோவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

captcha கோடினை சரியாக கொடுத்து Upload Now என்ற பட்டனை அழுத்தவும்.

பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர Facebook+chat+code+generator

போட்டோ அப்லோட் ஆகியவுடன் அதற்க்கான கோடிங் தயாராகி விடும் அதை முழுவதுமாக காப்பி செய்து பேஸ்புக் சாட் விண்டோவில் பேஸ்ட் செய்து எண்டர் அழுத்தினால் அந்த போட்டோ உங்கள் நண்பருக்கு சென்றடையும் .
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர Empty Re: பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர

Post by ராஜா Tue Jun 12, 2012 3:27 pm

சூப்பருங்க , என்கிட்டே facebook கணக்கு இல்லையே சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர Empty Re: பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர

Post by முரளிராஜா Tue Jun 12, 2012 4:19 pm

ராஜா wrote: சூப்பருங்க , என்கிட்டே facebook கணக்கு இல்லையே சோகம்
கவலை வேண்டாம் ராஜா , நம்ம ஜேன்கிட்ட சொன்னா ஏகபட்ட பேஸ்புக் கணக்கு ஒப்பன்
செய்து கொடுப்பாரு ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர Empty Re: பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர

Post by யினியவன் Tue Jun 12, 2012 4:29 pm

முரளிராஜா wrote:கவலை வேண்டாம் ராஜா , நம்ம ஜேன்கிட்ட சொன்னா ஏகபட்ட பேஸ்புக் கணக்கு ஒப்பன் செய்து கொடுப்பாரு ஒன்னும் புரியல
இந்த மினிமம் பேலன்ஸ் மாதிரி ரெண்டு மூணு நண்பர்களையும் அக்கவுன்ட்டோட அறிமுகப் படுத்துவாரா முரளி?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர Empty Re: பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர

Post by முரளிராஜா Tue Jun 12, 2012 4:32 pm

யினியவன் wrote:இந்த மினிமம் பேலன்ஸ் மாதிரி ரெண்டு மூணு நண்பர்களையும் அக்கவுன்ட்டோட அறிமுகப் படுத்துவாரா முரளி?
கண்டிப்பா , அதுல ஜேன் கில்லாடினு உங்களுக்கு தெரியாதா ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர Empty Re: பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர

Post by ஹர்ஷித் Tue Jun 12, 2012 10:16 pm

முரளிராஜா wrote:
யினியவன் wrote:இந்த மினிமம் பேலன்ஸ் மாதிரி ரெண்டு மூணு நண்பர்களையும் அக்கவுன்ட்டோட அறிமுகப் படுத்துவாரா முரளி?
கண்டிப்பா , அதுல ஜேன் கில்லாடினு உங்களுக்கு தெரியாதா ஒன்னும் புரியல
கோபம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர Empty Re: பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர

Post by யினியவன் Tue Jun 12, 2012 10:22 pm

ஜேன் செல்வகுமார் wrote: கோபம்
அப்பவே சொன்னேன் முரளிட்ட - ஜேன் ரொம்ப நல்லவரு வல்லவருன்னு - அவரு கேட்கல ஜேன்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர Empty Re: பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர

Post by முரளிராஜா Tue Jun 12, 2012 10:22 pm

ஜேன் செல்வகுமார் wrote:
முரளிராஜா wrote:
யினியவன் wrote:இந்த மினிமம் பேலன்ஸ் மாதிரி ரெண்டு மூணு நண்பர்களையும் அக்கவுன்ட்டோட அறிமுகப் படுத்துவாரா முரளி?
கண்டிப்பா , அதுல ஜேன் கில்லாடினு உங்களுக்கு தெரியாதா ஒன்னும் புரியல
கோபம்
இந்த உண்மைகள் ஏன் மறைக்கபடுகின்றன ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர Empty Re: பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர

Post by ஹர்ஷித் Tue Jun 12, 2012 10:24 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
முரளிராஜா wrote:
யினியவன் wrote:இந்த மினிமம் பேலன்ஸ் மாதிரி ரெண்டு மூணு நண்பர்களையும் அக்கவுன்ட்டோட அறிமுகப் படுத்துவாரா முரளி?
கண்டிப்பா , அதுல ஜேன் கில்லாடினு உங்களுக்கு தெரியாதா ஒன்னும் புரியல
கோபம்
இந்த உண்மைகள் ஏன் மறைக்கபடுகின்றன ஒன்னும் புரியல
இந்த உண்மையை யாரு சொன்னதுன்னு தெரிஞ்சுக்கணும் மோதல. உடுட்டுக்கட்டை அடி வ
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர Empty Re: பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர

Post by முரளிராஜா Tue Jun 12, 2012 10:26 pm

ஜேன் செல்வகுமார் wrote:
இந்த உண்மையை யாரு சொன்னதுன்னு தெரிஞ்சுக்கணும் மோதல. உடுட்டுக்கட்டை அடி வ
எப்படியோ இது உண்மைனு ஒத்துகிட்டீங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர Empty Re: பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum