புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! Poll_c10எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! Poll_m10எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! Poll_c10எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! Poll_m10எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! Poll_c10எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! Poll_m10எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! Poll_c10எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! Poll_m10எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு மட்டும் ஏன் இப்படி..!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Thu Jun 14, 2012 1:20 pm

பணமில்லா நேரத்தில் மட்டுமே
பசிக்கும் வயிறு
பேருந்து பயணத்தில் மட்டுமே
வியர்க்கும் உடல்
சுமை உயர்த்தும் பொழுதுகளில்
கீழே விழும் சும்மாடு
சமாளித்து தூக்கியும்
சரியும் லுங்கி
இரு கைகளாலும் தாங்கி நடக்கையில்
எட்டா முதுகில் அரிப்பு
குறைமின்கல நேரத்திலும்
கிணற்றுக்குள் குளிக்கையிலும்
பனையில் நுங்கு வெட்டுகையிலும்
வரும்
உறவினர் அழைப்பு
ஈகரைக்கு நான் வருகையில்
வராமல் போகும் மின்சாரம்...
எனக்கு மட்டும் ஏன் இப்படி..!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 14, 2012 1:27 pm

அது அப்படித் தான் காளை.

நல்லாருக்கு நீங்க படர பாடு - பிரபுகிட்ட கேளுங்க ஏதாவது உபாயம் (அபாயமான) சொல்லுவாரு. புன்னகை




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 14, 2012 1:46 pm

உங்களுக்கு 8 இடத்தில் ராசி சரி இல்லை அதனால் தான் இப்படி நடக்குது காளை..! சிரி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jun 14, 2012 1:49 pm

நல்லவங்களுக்கு இப்படிதான் நடக்கும்.... ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 14, 2012 2:38 pm

அருண் wrote:உங்களுக்கு 8 இடத்தில் ராசி சரி இல்லை அதனால் தான் இப்படி நடக்குது காளை..! சிரி
ஒன்பதில் சனி உச்சத்தில் நல்லாருக்கார்ன்னு சொல்றீங்க...




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 14, 2012 3:14 pm

யினியவன் wrote:
அருண் wrote:உங்களுக்கு 8 இடத்தில் ராசி சரி இல்லை அதனால் தான் இப்படி நடக்குது காளை..! சிரி
ஒன்பதில் சனி உச்சத்தில் நல்லாருக்கார்ன்னு சொல்றீங்க...
உங்க வீட்டு கதவிலக்க எண் ஒன்பதா யினியவன் அதிர்ச்சி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 14, 2012 3:16 pm

எல்லாம் சென்ட்ரல் கவர்மென்ட் நண்பரே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 14, 2012 4:18 pm

முரளிராஜா wrote:உங்க வீட்டு கதவிலக்க எண் ஒன்பதா யினியவன் அதிர்ச்சி
சாட்சாத் சனி பகவானே நம்ம வூட்ல தான் குடி இருக்காரு முரளி.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 14, 2012 4:28 pm

நல்ல கவிதை காளை.. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு மின்சாரத்தை பற்றி கவலைபடலாமா? சூப்பருங்க

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 14, 2012 4:29 pm

யினியவன் wrote:அது அப்படித் தான் காளை.

நல்லாருக்கு நீங்க படர பாடு - பிரபுகிட்ட கேளுங்க ஏதாவது உபாயம் (அபாயமான) சொல்லுவாரு. புன்னகை
என் பாடே இங்கே ..... ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக