ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சே குவேர - ஒரு மாமனிதன்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சே குவேர - ஒரு மாமனிதன்  - Page 2 Empty சே குவேர - ஒரு மாமனிதன்

Post by ஹிஷாலீ Tue Jun 12, 2012 10:24 am

First topic message reminder :

சே குவேர - ஒரு மாமனிதன்  - Page 2 Blogsekuvara1221399382


ஜூன் பதிநான்கில்
வான் பார்த்த மன்னனே
போராளி பெயரால்
ஊராள வந்த சிங்கமே - நீ

ஐந்தில் முதல்வனாய்
அரசாச்சி கண்ட ஆண் மகனே
ஆஸ்துமா ஆட்கொண்ட போதும்
அயராது விளையாடிய ரக்பி வீரனே

மருத்துவ துறையில்
மனம் நாடிய போதும்
மார்க்சியத்தில் ஈடுபட்ட
புரச்சி வேந்தனே -மீண்டும்

கியூபா புரட்சியால்
கரந்தடிப் போர்முறை
கட்டுரையில் குடியேற்றிய
கார்கால காவியனே - உன்னை

குளியல் சிக்கனத்தில்
பன்றி பட்டப் பெயர் கொண்ட
சாங்கோ பொருளுரைக்கு நீ
சதுரங்கத்தை பன்னிரெண்டில்
சுற்றிய கையேடு

கவிதை விரும்பி
அரும்பும் நூலகமாய்
மூவ்வாயிர எண்ணிக்கையில்
மோட்டார் ஈருருளிக்
நூலால் திரைப்பட விருதை
தட்டி சென்ற தொழுநோய்
தொண்டின் இறக்கமாணவனே


இலத்தீ அமெரிக்காவை
பாகம் பிரிக்கா பக்குவ
குடிமகனே
சே எண்ணும் தோழனாய்
தோள் கொடுத்து வந்த உன்னை

வாரி எடுத்தது ராணுவம்
வாழ்வை பறிக்கும் போது
வாடா ஒரு நிமிடம் பொறு
நான் எழுந்து நிற்கிறேன்
பிறகு என்னை சுடு என்ற
நீ சோசலிச ராஜவே

உன்னை இழந்த
மனைவி பிள்ளை
மார் தட்டி
பெருமிதம் கொண்டதுபோல்
நாங்களும் பெருமிதம்
கொள்கிறோம்

நாளைய உலகை
நல்லதோர் சோசலிச
ஆச்சியாக மாற்றுவோம்
என்று மனதார வேண்டி
இக்கவிதையை சமப்பிகிறேன்


Last edited by ஹிஷாலீ on Tue Jun 12, 2012 10:27 am; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


சே குவேர - ஒரு மாமனிதன்  - Page 2 Empty Re: சே குவேர - ஒரு மாமனிதன்

Post by balakarthik Tue Jun 12, 2012 12:12 pm

அழிவில்லாத புரட்சி நாயகனுக்கு நல்லதொரு புரட்சி கவியாக அருமை ஹிஷாலீ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் சே குவேர - ஒரு மாமனிதன்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சே குவேர - ஒரு மாமனிதன்  - Page 2 Empty Re: சே குவேர - ஒரு மாமனிதன்

Post by manimac Tue Jun 12, 2012 12:49 pm

நல்ல பதிவு
manimac
manimac
பண்பாளர்


பதிவுகள் : 80
இணைந்தது : 05/05/2012

Back to top Go down

சே குவேர - ஒரு மாமனிதன்  - Page 2 Empty Re: சே குவேர - ஒரு மாமனிதன்

Post by ஹிஷாலீ Thu Jun 14, 2012 3:03 pm

e.sivakumar1988 wrote:உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே - சேகுவேரா

நல்லதொரு பதிவு ... நன்றி தோழி

மிக்க நன்றிகள் சிவகுமார்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சே குவேர - ஒரு மாமனிதன்  - Page 2 Empty Re: சே குவேர - ஒரு மாமனிதன்

Post by ஹிஷாலீ Thu Jun 14, 2012 3:04 pm

balakarthik wrote:அழிவில்லாத புரட்சி நாயகனுக்கு நல்லதொரு புரட்சி கவியாக அருமை ஹிஷாலீ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றிகள் பாலகர்த்திக்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சே குவேர - ஒரு மாமனிதன்  - Page 2 Empty Re: சே குவேர - ஒரு மாமனிதன்

Post by ஹிஷாலீ Thu Jun 14, 2012 3:05 pm

manimac wrote:நல்ல பதிவு

நன்றிகள் மணி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சே குவேர - ஒரு மாமனிதன்  - Page 2 Empty Re: சே குவேர - ஒரு மாமனிதன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum