ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்  Empty புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்

Post by பிஜிராமன் Tue Jun 12, 2012 9:39 am

அன்பிற்குரிய அண்ணன்மார்களே,

எனக்கு கார்ல் மார்க்சின் மூலதனம் புத்தகம் pdf வடிவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வேண்டும். தந்துதவுங்கள் அண்ணன்களே...... புன்னகை நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்  Empty Re: புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்

Post by யினியவன் Tue Jun 12, 2012 9:47 am

ராமன் ஆங்கிலத்தில் இதோ: CAPITAL - டாரண்ட் பைல் - மூன்று பகுதிகள் பிடிஎப்

http://www.torrentdownloads.net/torrent/2588838/Karl+Marx+Capital+Volumes+1%2C+2+%26+3

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்  Empty Re: புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்

Post by பிஜிராமன் Tue Jun 12, 2012 9:50 am

யினியவன் wrote:ராமன் ஆங்கிலத்தில் இதோ: CAPITAL - டாரண்ட் பைல் - மூன்று பகுதிகள் பிடிஎப்

http://www.torrentdownloads.net/torrent/2588838/Karl+Marx+Capital+Volumes+1%2C+2+%26+3

நன்றிகள் அண்ணா..........தமிழிலும் கிடைத்தால் நன்றாக இருக்கும்...தமிழில் கிடைக்குமா அண்ணா.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்  Empty Re: புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்

Post by யினியவன் Tue Jun 12, 2012 9:55 am

தேடிப் பார்க்கலாம் - நம்ம ஓமன் கிளை வந்தா அவரே தமிழில் ஒன்னு எழுதிடுவார் - ஆனா உங்களுக்கு புரியும்ன்னு நா கேரண்டி தர முடியாது. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்  Empty Re: புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்

Post by பிஜிராமன் Tue Jun 12, 2012 9:58 am

யினியவன் wrote:தேடிப் பார்க்கலாம் - நம்ம ஓமன் கிளை வந்தா அவரே தமிழில் ஒன்னு எழுதிடுவார் - ஆனா உங்களுக்கு புரியும்ன்னு நா கேரண்டி தர முடியாது. புன்னகை

இந்த புத்தகத்த தமிழிலு பாலா அண்ணா இப்ப எழுத ஆரம்பிச்சா......அவரோட நூறாவது வயசுல தான் வெளியிட முடியும் நு நினைக்கிறன் அண்ணா...... சிரி

அது இல்லாம அவரு கதை அது இதுன்னு இணைச்சு சொல்லுறதுக்குள்ள........எனக்கு நூறு வயசு ஆனாலும் ஆயிரம் சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்  Empty Re: புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்

Post by balakarthik Tue Jun 12, 2012 10:21 am

பிஜிராமன் wrote:
யினியவன் wrote:தேடிப் பார்க்கலாம் - நம்ம ஓமன் கிளை வந்தா அவரே தமிழில் ஒன்னு எழுதிடுவார் - ஆனா உங்களுக்கு புரியும்ன்னு நா கேரண்டி தர முடியாது. புன்னகை

இந்த புத்தகத்த தமிழிலு பாலா அண்ணா இப்ப எழுத ஆரம்பிச்சா......அவரோட நூறாவது வயசுல தான் வெளியிட முடியும் நு நினைக்கிறன் அண்ணா...... சிரி

அது இல்லாம அவரு கதை அது இதுன்னு இணைச்சு சொல்லுறதுக்குள்ள........எனக்கு நூறு வயசு ஆனாலும் ஆயிரம் சிரி

ஓமன் கிளையில் புடுங்க வேண்டிய ஆணிகள் ஏற்கனவே நிறையா உள்ளதால் தற்சமயம் தமிழில் எழுத இயலாதென்பதை ஆணித்தனமாகவும் ஐப்பசித்தனமாகவும் கார்த்திகை மார்கழி தை மாசித்தனமாகவும் கூறிக்கொள்ள சித்தமாகுள்ளேன் அதனால் கீழ்கண்ட லிங்கை பயன்படுத்தவும் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
http://www.eegarai.net/t69036-topic

ஈகரை தமிழ் களஞ்சியம் புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்  Empty Re: புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்

Post by பிஜிராமன் Tue Jun 12, 2012 10:37 am

ஓமன் கிளையில் புடுங்க வேண்டிய ஆணிகள் ஏற்கனவே நிறையா உள்ளதால் தற்சமயம் தமிழில் எழுத இயலாதென்பதை ஆணித்தனமாகவும் ஐப்பசித்தனமாகவும் கார்த்திகை மார்கழி தை மாசித்தனமாகவும் கூறிக்கொள்ள சித்தமாகுள்ளேன் அதனால் கீழ்கண்ட லிங்கை பயன்படுத்தவும்

அண்ணே தெரியும்னே நீங்க ஏற்கனவே..வேலை வாய்ப்பு சம்பந்தமா ஒரு புத்தகத்தை தமிழ் ல மொழி பெயர்துட்டு இருக்கீங்கன்னு.........சீக்கிரம்.....அந்த ஆணியை எடுத்து விடுவீர்கள் என்று நம்புகிறேன்.......நன்றிகள் அண்ணா.........நீங்க கொடுத்த லிங்க் இல் சில லிங்குகள் வேலை செய்யவில்லை என்பதை கூறிக்கொள்ள நான் கடமைப் பட்டுள்ளேன் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்  Empty Re: புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்

Post by balakarthik Tue Jun 12, 2012 10:38 am

நானே இப்போத்தான் அரகுறையா வேலை செய்ய பழக்கபடுதிகொண்டிருக்கிறேன் அதுக்குள்ள அவசரம் !!!!!!!! இரு தேடித்தருகிறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்  Empty Re: புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்

Post by balakarthik Tue Jun 12, 2012 10:41 am

சக்தியோட லிங்குகள் எல்லாம் சக்கைபோடு போடுது ராமா அதை முயற்சி செய்யவும்

ஈகரை தமிழ் களஞ்சியம் புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்  Empty Re: புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்

Post by பிஜிராமன் Tue Jun 12, 2012 10:42 am

நானே இப்போத்தான் அரகுறையா வேலை செய்ய பழக்கபடுதிகொண்டிருக்கிறேன் அதுக்குள்ள அவசரம் !!!!!!!! இரு தேடித்தருகிறேன்

அப்படியே ஆகட்டும்.........அண்ணா..... பைத்தியம் ரிலாக்ஸ்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்  Empty Re: புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
» இறைத் தொண்டு பற்றி ஒரு கட்டுரை வேண்டும் உறவுகளே!
» தமிழ் புத்தகங்கள் சில PDF வடிவில் வேண்டும் உதவி - பிஜிராமன்
» புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்
» Project IGI Game வேண்டும் , உதவுங்கள் உறவுகளே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum