புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10மீண்டும் உயிர் வாழ...!  Poll_m10மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10மீண்டும் உயிர் வாழ...!  Poll_m10மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10மீண்டும் உயிர் வாழ...!  Poll_m10மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10 
181 Posts - 77%
heezulia
மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10மீண்டும் உயிர் வாழ...!  Poll_m10மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10மீண்டும் உயிர் வாழ...!  Poll_m10மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10 
10 Posts - 4%
prajai
மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10மீண்டும் உயிர் வாழ...!  Poll_m10மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10மீண்டும் உயிர் வாழ...!  Poll_m10மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10மீண்டும் உயிர் வாழ...!  Poll_m10மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10மீண்டும் உயிர் வாழ...!  Poll_m10மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10மீண்டும் உயிர் வாழ...!  Poll_m10மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10மீண்டும் உயிர் வாழ...!  Poll_m10மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10 
1 Post - 0%
Guna.D
மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10மீண்டும் உயிர் வாழ...!  Poll_m10மீண்டும் உயிர் வாழ...!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் உயிர் வாழ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jul 05, 2012 2:49 pm

மீண்டும் உயிர் வாழ...!  Varnaayirambnew19


அவள்சூடும்தோட்டத்தில்
விதையாகிறேன்இதே மண்ணில்
மீண்டும் விதையாய் முளைக்க

அவள் தேடும் நிழலில்
சருகாகிறேன் அதே கண்ணில்
மீண்டும் நீராக முத்தமிட

அவள் போகும் பாதையில்
நிணைவாகிறேன் இதே இதயத்தில்
மீண்டும் மனப்பாடம் செய்ய

அவள் வாழும் வாழ்க்கையில்
நாளாகிறேன் அதே கனவில்
மீண்டும் உயிர் வாழ...!


சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Thu Jul 05, 2012 2:52 pm

அருமை அருமை... தொடர்ந்து இதுபோல் எழுத தோன்றியது...

அவளை நினைத்தே
நானும் அவளாகிறேன்
அவளை நனைத்தே
கடலில் அலையாகிறேன்
அவளை அனைத்தே
நொடியில் சிலையாகிறேன்


சந்திரகி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சந்திரகி



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jul 05, 2012 2:54 pm

சந்திரகி wrote:அருமை அருமை... தொடர்ந்து இதுபோல் எழுத தோன்றியது...

அவளை நினைத்தே
நானும் அவளாகிறேன்
அவளை நனைத்தே
கடலில் அலையாகிறேன்
அவளை அனைத்தே
நொடியில் சிலையாகிறேன்


உங்கள் கவிதையும் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Thu Jul 05, 2012 2:56 pm

புன்னகை நன்றிகள் ஹிஷாலீ



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jul 05, 2012 3:00 pm

சந்திரகி wrote: புன்னகை நன்றிகள் ஹிஷாலீ

:நல்வரவு: அக்கா அன்பு மலர்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Jul 05, 2012 3:01 pm

அவள் போகும் பாதையில்
நிணைவாகிறேன் இதே இதயத்தில்
மீண்டும் மனப்பாடம் செய்ய சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jul 05, 2012 3:02 pm

dhilipdsp wrote:அவள் போகும் பாதையில்
நிணைவாகிறேன் இதே இதயத்தில்
மீண்டும் மனப்பாடம் செய்ய சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

nanri thambi

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 05, 2012 3:34 pm

அந்த அவள் என்ன சொல்றா ன்னு சொல்லவே இல்லியே!!!!

நன்று ஹிஷாலி.




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jul 05, 2012 3:38 pm

யினியவன் wrote:அந்த அவள் என்ன சொல்றா ன்னு சொல்லவே இல்லியே!!!!

நன்று ஹிஷாலி.

சொல்லிவிட்டால் சம்மதம் என்று நன்றிகள் யினியவன்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jul 05, 2012 3:41 pm

யினியவன் இப்போது பாருங்கள் ஒகே வா என்று

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக