ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல

+7
இரா.பகவதி
அசுரன்
ஹர்ஷித்
அருண்
ராஜா
யினியவன்
balakarthik
11 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 4 Empty கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல

Post by balakarthik Mon Jun 11, 2012 6:08 pm

First topic message reminder :

முன்குறிப்பு:- இது கண்டிப்பாக நகைசுவை பதிவுத்தான் (நான் அடிவாங்கினா இங்க பலபேருக்கு ரொம்ப சந்தோசம்த்தானே) அதுனால ஈகரை வாத்தியார்கள் வருத்தப்பட்டால் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை முதல்லையே மண்டி இட்டு தொண்டி இட்டு கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


செண்டர் குறிப்பு :- என் காலத்துக் குழந்தைகளுக்கு (இப்போவரைக்கும் நாம குழந்தைத்தானே) வாத்தியார் வேலை என்றதும் பாடம், படிப்பு, மார்க்கு, பாஸ் என்பதெல்லாம் தோன்றாது. பிரம்பு, அடி, உதை, பெஞ்சி மேல் நிற்க வைப்பது இவைதான் மனசில் டாமினண்ட்டாக இருக்கும். பள்ளிக்கூட விளையாட்டில் வாத்தியார் ரோல் செய்யும் பிள்ளைகள் கையில் குச்சியுடன் மேசையை டொக் டொக் என்று தட்டி ”பேசினா உரிச்சிடுவேன்” என்று சொல்லும்.[/b]

ஹார்ட் பீஸ்:- என்னுடைய பள்ளிப் பருவத்தில் மாணவர்களைக் கொடுங்கோல் ஆட்சி செய்த பிரும்ம ராட்சசர்கள் நிறையப் பேர் வாத்யாராக இருந்தார்கள் (ஈகரை ஆசிரியர்கள் மன்னிக்க எனக்கு வாச்சது அப்படி) என்னுடைய ஏழாங்கிளாஸ் 2nd இயர் புன்னகை புன்னகை வாத்தியார் அதுமாதிரிப் பேர்வழிகளில் ஒருவர். அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

மூக்கும் சொட்டைத் தலையும் அடக்கின குரூரத்தைக் காட்டும் சிரிப்புமாக முசோலினி ஜாடையில் இருப்பார். விரல்கள் மேல் பென்சிலை அப்பளம் இடுவது மாதிரி உருட்டுவது, முஷ்டியின் இரண்டாம் குழியில் கட்டை விரலை அழுத்துவது (செய்து பாருங்கள்!), டிரவுசரைக் கழற்றி விட்டு டிக்கியில் பிரம்பால் அடிப்பது, மூக்கைப் பிடித்து முன்னும் பின்னும் இழுத்து பின் மண்டையை சுவற்றில் இடிப்பது என்று அவர் தருகிற தண்டனைகள் எல்லாம் புரட்சிக்காரர்களுக்கு சர்வாதிகாரிகள் தரும் தண்டனைகள் மாதிரி இருக்கும். அவர் பேரைக் கேட்கிற போதே வயிற்றில் களேபரம் உண்டாகி கக்கூஸ் போக வேண்டும் போல இருக்கும். ஒருதரம், ”வீட்டுப்பாடம் எழுதாதவங்க எல்லாம் எழுந்து நில்லுங்க” என்று அவர் சொல்லும் போது துரதிஷ்டவசமாக நானும் நிற்கவேண்டியதாய்ப் போயிற்று. முதல் நாள் ஒரு கல்யாணத்துக்குப் போவதற்காக மட்டம் போட்டிருந்ததால் என்ன வீட்டுப்பாடம் என்பதே தெரியாது. “முன்னூறு தோப்புக்கரணம் போடு” என்பது எனக்குத் தரப்பட்ட தண்டனை. சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி

தோப்புக்கரனம் என்றால் முட்டுச் சந்துப் பிள்ளயாருக்குப் போடுவது மாதிரி பஜனையான தோப்புக்கரனம் இல்லை. இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு முட்டிக்கால் தரையில் டங் டங் என்று இடிக்கிற மாதிரி வலது முட்டியையும் இடது முட்டியையும் மாற்றி மாற்றி தரையில் இடித்துப் போடுகிற தோப்புக்கரணம். (இதை இன்றைக்குக் கேட்கிற போது கூட என் நண்பர்கள் கப்பர் சிங்கைப் பழி வாங்கப் புறப்படும் தர்மேந்திரா மாதிரிக் கொந்தளிக்கிறார்கள்!) ஜாலி ஜாலி போட்டு விட்டு வந்து உட்கார்ந்து விட்டேன். அப்போது எதுவும் தெரியவில்லை. சாப்பாட்டு இடைவேளைக்கு மணி அடித்தார்கள்.

பென்ச்சிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டு எழுந்து இரண்டடி வைத்தால் தங்கப்பதக்கம் படத்தில் மனைவி மரணத்தைக் கேட்ட சிவாஜி மாதிரி ஜெர்க் ஆகிறது. பயம் பயம் ஒரு தியாகச் செம்மல் சைக்கிள் காரியரில் உட்கார்த்தி வைத்து வீட்டு வாசலில் இறக்கி விட்டான். இடப்புறம் ஈ செக்‌ஷன் ரேவதியும், வலப்புறம் உஷாவும் தோள் கொடுக்க வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போகும் காந்தி (ஒரு உவமைக்கு மத்தபடி நாமெல்லாம் கோட்சே பரம்பரை தானே) மாதிரி வீட்டுக்குள் பிரவேசித்தேன். “என்னடா இது, பொம்பளைகள் மேலே கையைப் போட்டுகிட்டு…” என்று செவிட்டில் அறைய வந்த அப்பா என் ஜெர்க்கைப் பார்த்துப் புரையேறி நின்றார். “என்ன ஆச்சு?” என்று அவர் கேட்டதே ‘அவையில் நடந்ததைக் கூறு’ என்கிற சிவாஜியின் சிம்மக் குரலாக ஒலித்தது.

“……………………………. வாத்யார் முன்னூறு தோப்பிக்கரணம் போடச் சொன்னார். அதனாலதான் நிக்கவே முடியல்லை அவனுக்கு” என்றாள் உஷா.அப்பா துண்டை உதறித் தொளில் போட்டுக் கொண்டார். டண்டர… டண்டர…. டண்டர என்று டி.ராஜேந்தர் கோஷ்டி உச்சஸ்தாயியில் பின்னணி வாசிக்க நேஷனல் ஹை ஸ்கூலுக்கு விரைந்தார். :afro: :afro: :afro:

அங்கே என்ன ஆயிற்று என்பது தெரியாது. இரண்டு நாளைக்குப் பள்ளிக்கூடம் போக முடியவில்லை. அதனால் வீட்டுப்பாடம் என்ன என்பது தெரியாது. மூன்றாம் நாள் வீட்டுப்பாடம் எழுதாதவர்கள் நிற்கிற போது மறுபடி எழுந்து நின்றேன். “நீ உக்காரு… கால் சரியாயிடுச்சா?” என்று கேட்கிற போது அவர் குரல் லேசாகக் கம்மியது. கண் ஓரத்தில் கண்ணீர் ஒளிர்ந்தது. வீட்டுக்கு வந்து வாத்யார் கிட்ட என்னப்பா சொன்னே?” என்று கேட்ட போது, “சொல்ல வேண்டியதைச் சொன்னேன்” என்றார், ‘உண்மய சொன்னேன்’ என்கிற பாட்ஷா மாதிரி. கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 4 745155 கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 4 745155 கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 4 745155 :அடபாவி: :அடபாவி: நடனம் நடனம் நடனம்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by balakarthik on Tue Jun 12, 2012 1:47 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 4 Empty Re: கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல

Post by DERAR BABU Thu May 09, 2013 7:53 pm

ஹி ஹி ஹி நாங்கள்லாம் அப்பவே அப்படித்தான் .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 4 Empty Re: கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல

Post by Muthumohamed Fri May 10, 2013 12:47 pm

சூப்பருங்க உங்க காமெடி



கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 4 Mகடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 4 Uகடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 4 Tகடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 4 Hகடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 4 Uகடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 4 Mகடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 4 Oகடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 4 Hகடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 4 Aகடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 4 Mகடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 4 Eகடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 4 Empty Re: கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum