ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:16

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 11:15

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 11:13

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 10:59

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 10:05

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 10:04

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 21:29

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 21:22

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 21:20

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 21:18

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 21:06

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 11:35

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 18 Nov 2024 - 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 18 Nov 2024 - 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 15:07

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 18 Nov 2024 - 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon 18 Nov 2024 - 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 18 Nov 2024 - 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

Top posting users this week
ayyasamy ram
என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Poll_c10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Poll_m10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Poll_c10 
heezulia
என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Poll_c10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Poll_m10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Poll_c10 
E KUMARAN
என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Poll_c10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Poll_m10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Poll_c10 
mohamed nizamudeen
என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Poll_c10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Poll_m10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

+12
கேசவன்
சார்லஸ் mc
மகா பிரபு
அப்துல்
அதி
ரா.ரா3275
முரளிராஜா
யினியவன்
balakarthik
ஹர்ஷித்
முஹைதீன்
ஜாஹீதாபானு
16 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Empty என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by ஜாஹீதாபானு Mon 11 Jun 2012 - 19:23

First topic message reminder :

என்னுயிர்த் தோழியே!
உன் நட்பின் அறிமுகம் எதிர்பாராமல்
கிடைத்தாலும்….மூச்சுத் திணறலோடு…
இருந்த எனக்கு புது சுவாசம்
கிடைத்ததாய் உணர்ந்தேன்….
உன் பேச்சிலும் செயலிலும் தூய…
காற்றை சுவாசித்தேன்…
இத்தனைக் காலமும் பொக்கிஷமான
உன் நட்பை எனக்கு…
அளிக்காத கடவுளை கோபித்தேன்…
உன் நட்பின் ஆழம் கண்டு
பெருமிதம் கொண்டேன்…
கடல்போல சுமை இருந்தாலும்
உன் அன்பான ஆறுதலில்…
கடுகு போல சிறுத்து விடும்….
இப்போது ஏனடி என்னிடம்..
பாராமுகமாய் இருக்கிறாய்?
செய்யாத செயலுக்கு தண்டனை
எவ்வளவு கொடுமையானதென்று
உனக்குத் தெரியாதா?
வாழ்நாள் முழுதும் பிரியத் தோணாத
உறவு உன் நட்பு என்றாய்…
இப்போது ஏன் பிரிந்தாய்?
உன்னை என் பலமாக நினைத்தேன்..
இன்று உன்னால் பலவீனப்பட்டிருக்கிறேன்
உன்னால் பலவீனமான என்னை
பலப்படுத்த வருவாயாடி?
உன் அன்பில்லாமல் தாயை
இழந்த பச்சிளம் குழந்தை போல்
தவிக்கிறேனடி தோழியே?
என் தவிப்பைப் போக்க வாருவாயா?


Last edited by ஜாஹீதாபானு on Wed 13 Jun 2012 - 15:22; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by யினியவன் Wed 13 Jun 2012 - 0:03

இரா.பகவதி wrote:
கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க தம்பி - நாலஞ்சையாவது ஏத்துக்குங்க ப்ளீஸ்...

நான் ஒத்துக்கனுனா நீங்க பாட்டி சுட்ட வடையை மோந்து பாக்கணும் டிலுக்கு ஒகேவா
பகவதி - பானு எந்த மொழில என்ன எழுதினாங்க - புரியவே இல்ல கொஞ்சம் சொல்லுங்களேன்.... புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by அசுரன் Wed 13 Jun 2012 - 0:04

இரா.பகவதி wrote:
கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க தம்பி - நாலஞ்சையாவது ஏத்துக்குங்க ப்ளீஸ்...

நான் ஒத்துக்கனுனா நீங்க பாட்டி சுட்ட வடையை மோந்து பாக்கணும் டிலுக்கு ஒகேவா
இந்த டீல் எனக்கும் பிடிச்சிருக்கு..... ஓகேவா இனியவன் ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by ஹர்ஷித் Wed 13 Jun 2012 - 0:21

அசுரன் wrote:
இரா.பகவதி wrote:
கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க தம்பி - நாலஞ்சையாவது ஏத்துக்குங்க ப்ளீஸ்...

நான் ஒத்துக்கனுனா நீங்க பாட்டி சுட்ட வடையை மோந்து பாக்கணும் டிலுக்கு ஒகேவா
இந்த டீல் எனக்கும் பிடிச்சிருக்கு..... ஓகேவா இனியவன் ஜாலி

எங்கே இனியவன் அண்ணா?பதில் சொல்லவில்லையே? தூக்கம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by இரா.பகவதி Wed 13 Jun 2012 - 13:46

பகவதி - பானு எந்த மொழில என்ன எழுதினாங்க - புரியவே இல்ல கொஞ்சம் சொல்லுங்களேன்....

அது எந்த மொழின்னு எழுதின பாட்டிக்கே தெரியல அப்புறம் எனக்கு எப்படி தெரியும் சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by அருண் Wed 13 Jun 2012 - 15:13

நல்ல இருக்கு பாட்டி!
கூடிய விரைவில் உங்கள் தவிர்ப்பை போக்க வருவார்கள்..! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by யினியவன் Wed 13 Jun 2012 - 15:17

ஜேன் செல்வகுமார் wrote:எங்கே இனியவன் அண்ணா?பதில் சொல்லவில்லையே? தூக்கம்
இது டீலா? என்ன பார்த்தா உங்களுக்கு பாவமா இல்ல? நேர்ல நாம பார்த்துகல - அதான் மார்ச்சுவரில பாக்கலான்னு ப்ளேன் பண்றீங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by முரளிராஜா Wed 13 Jun 2012 - 15:18

பானு உங்களுக்கென்ன பேண் தொல்லையா பைத்தியம்
உங்க தலைய சீப்பால உங்க தோழி வாரனுமா? ஒன்னும் புரியல
திரியின் தலைப்பை பாருங்க
என் தவிப்பைப் போக்க வாருவாயா?
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by யினியவன் Wed 13 Jun 2012 - 15:20

முரளிராஜா wrote:பானு உங்களுக்கென்ன பேண் தொல்லையா பைத்தியம்
உங்க தலைய சீப்பால உங்க தோழி வாரனுமா? ஒன்னும் புரியல
திரியின் தலைப்பை பாருங்க
என் தவிப்பைப் போக்க வாருவாயா?
அது அப்படி இல்ல முரளி - நாம அவங்கள வாரி வாரி பழக்கம் ஆயிடுச்சா அதனால அவங்க தோழியையும் வார சொல்றாங்க...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by ஜாஹீதாபானு Wed 13 Jun 2012 - 15:22

இரா.பகவதி wrote:
கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க தம்பி - நாலஞ்சையாவது ஏத்துக்குங்க ப்ளீஸ்...

நான் ஒத்துக்கனுனா நீங்க பாட்டி சுட்ட வடையை மோந்து பாக்கணும் டிலுக்கு ஒகேவா

கன்னத்தில் அறை கன்னத்தில் அறை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by முரளிராஜா Wed 13 Jun 2012 - 15:22

யினியவன் wrote:
அது அப்படி இல்ல முரளி - நாம அவங்கள வாரி வாரி பழக்கம் ஆயிடுச்சா அதனால அவங்க தோழியையும் வார சொல்றாங்க...
ஆகா அருமையான விளக்கம் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 4 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum