ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Today at 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Today at 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Today at 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Today at 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Today at 10:14 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:46 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

Top posting users this week
ayyasamy ram
என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Poll_c10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Poll_m10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Poll_c10 
heezulia
என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Poll_c10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Poll_m10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Poll_c10 
E KUMARAN
என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Poll_c10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Poll_m10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Poll_c10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Poll_m10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

+12
கேசவன்
சார்லஸ் mc
மகா பிரபு
அப்துல்
அதி
ரா.ரா3275
முரளிராஜா
யினியவன்
balakarthik
ஹர்ஷித்
முஹைதீன்
ஜாஹீதாபானு
16 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Empty என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by ஜாஹீதாபானு Mon Jun 11, 2012 5:53 pm

First topic message reminder :

என்னுயிர்த் தோழியே!
உன் நட்பின் அறிமுகம் எதிர்பாராமல்
கிடைத்தாலும்….மூச்சுத் திணறலோடு…
இருந்த எனக்கு புது சுவாசம்
கிடைத்ததாய் உணர்ந்தேன்….
உன் பேச்சிலும் செயலிலும் தூய…
காற்றை சுவாசித்தேன்…
இத்தனைக் காலமும் பொக்கிஷமான
உன் நட்பை எனக்கு…
அளிக்காத கடவுளை கோபித்தேன்…
உன் நட்பின் ஆழம் கண்டு
பெருமிதம் கொண்டேன்…
கடல்போல சுமை இருந்தாலும்
உன் அன்பான ஆறுதலில்…
கடுகு போல சிறுத்து விடும்….
இப்போது ஏனடி என்னிடம்..
பாராமுகமாய் இருக்கிறாய்?
செய்யாத செயலுக்கு தண்டனை
எவ்வளவு கொடுமையானதென்று
உனக்குத் தெரியாதா?
வாழ்நாள் முழுதும் பிரியத் தோணாத
உறவு உன் நட்பு என்றாய்…
இப்போது ஏன் பிரிந்தாய்?
உன்னை என் பலமாக நினைத்தேன்..
இன்று உன்னால் பலவீனப்பட்டிருக்கிறேன்
உன்னால் பலவீனமான என்னை
பலப்படுத்த வருவாயாடி?
உன் அன்பில்லாமல் தாயை
இழந்த பச்சிளம் குழந்தை போல்
தவிக்கிறேனடி தோழியே?
என் தவிப்பைப் போக்க வாருவாயா?


Last edited by ஜாஹீதாபானு on Wed Jun 13, 2012 1:52 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by ஜாஹீதாபானு Tue Jun 12, 2012 5:20 pm

அப்துல் wrote:அருமையான கவிதையை எளிமையான நடையுடன் தந்தமைக்கு நன்றி சகோதரி, மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by ஜாஹீதாபானு Tue Jun 12, 2012 5:20 pm

மகா பிரபு wrote:சில கருத்து வேறுபாடுகளால் இவ்வாறு நிகழ்கிறது. தோழியிடம் மனம் விட்டு பேசுங்கள். உங்கள் தவறு என்றால் தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள்.

விரைவில் உங்கள் தோழி உங்களுடன் இருக்க என் பிரார்த்தனைகள்.
நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by கேசவன் Tue Jun 12, 2012 5:25 pm

பாட்டி கவிதை அருமைங்க பாட்டி சூப்பருங்க சூப்பருங்க .ஆனால் ஈகரைல் எனக்கு ஆறுதலாக கவிதை எழுத தெரியாதவராக தாங்கள் இருகிறேர்கள் என்று நினைத்து கொண்டிருந்தேன் ஆனால் தாங்கள் இப்படி கவிதை எழுதிவிட்டீர்களே. அழுகை அழுகை அழுகை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 1357389என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 59010615என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Images3ijfஎன் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by ஜாஹீதாபானு Tue Jun 12, 2012 5:31 pm

சார்லஸ் mc wrote:வாழ்க்கையில் சோதனைகள் வரும்போதுதான், சாதனைகளும் வருகிறது.

நன்றாக ஒரு கவிதை பிறந்த விட்டதே...

கவிதை என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 224747944 என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 224747944 என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 224747944

நட்பு மீண்டும் இணைய வாழ்த்துக்கள் என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 154550

நன்றி அண்ணா... நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by ஜாஹீதாபானு Tue Jun 12, 2012 5:33 pm

கேசவன் wrote:பாட்டி கவிதை அருமைங்க பாட்டி சூப்பருங்க சூப்பருங்க .ஆனால் ஈகரைல் எனக்கு ஆறுதலாக கவிதை எழுத தெரியாதவராக தாங்கள் இருகிறேர்கள் என்று நினைத்து கொண்டிருந்தேன் ஆனால் தாங்கள் இப்படி கவிதை எழுதிவிட்டீர்களே. அழுகை அழுகை அழுகை

நன்றி கேசவன் நான் ஏழு எட்டு கவிதை எழுதி இருக்கேன் படிச்சதில்லையா.... புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by அனந்தம் ஜீவ்னி Tue Jun 12, 2012 9:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by இரா.பகவதி Tue Jun 12, 2012 9:54 pm

சூப்பருங்க

நன்றி கேசவன் நான் ஏழு எட்டு கவிதை எழுதி இருக்கேன் படிச்சதில்லையா....

பாட்டி அதுக்காக நீங்க எழுதுனதை எல்லாம் கவிதையா ஒத்துக்க முடியாது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by யினியவன் Tue Jun 12, 2012 9:57 pm

இரா.பகவதி wrote: சூப்பருங்க

நன்றி கேசவன் நான் ஏழு எட்டு கவிதை எழுதி இருக்கேன் படிச்சதில்லையா....

பாட்டி அதுக்காக நீங்க எழுதுனதை எல்லாம் கவிதையா ஒத்துக்க முடியாது
கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க தம்பி - நாலஞ்சையாவது ஏத்துக்குங்க ப்ளீஸ்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by முரளிராஜா Tue Jun 12, 2012 9:58 pm

யினியவன் ஆட்டை இந்த பக்கத்தில் இருந்து ஓட்டிட்டு வாங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by இரா.பகவதி Tue Jun 12, 2012 10:27 pm

கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க தம்பி - நாலஞ்சையாவது ஏத்துக்குங்க ப்ளீஸ்...

நான் ஒத்துக்கனுனா நீங்க பாட்டி சுட்ட வடையை மோந்து பாக்கணும் டிலுக்கு ஒகேவா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 3 Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum