ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

+12
கேசவன்
சார்லஸ் mc
மகா பிரபு
அப்துல்
அதி
ரா.ரா3275
முரளிராஜா
யினியவன்
balakarthik
ஹர்ஷித்
முஹைதீன்
ஜாஹீதாபானு
16 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? Empty என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by ஜாஹீதாபானு Mon Jun 11, 2012 5:53 pm

என்னுயிர்த் தோழியே!
உன் நட்பின் அறிமுகம் எதிர்பாராமல்
கிடைத்தாலும்….மூச்சுத் திணறலோடு…
இருந்த எனக்கு புது சுவாசம்
கிடைத்ததாய் உணர்ந்தேன்….
உன் பேச்சிலும் செயலிலும் தூய…
காற்றை சுவாசித்தேன்…
இத்தனைக் காலமும் பொக்கிஷமான
உன் நட்பை எனக்கு…
அளிக்காத கடவுளை கோபித்தேன்…
உன் நட்பின் ஆழம் கண்டு
பெருமிதம் கொண்டேன்…
கடல்போல சுமை இருந்தாலும்
உன் அன்பான ஆறுதலில்…
கடுகு போல சிறுத்து விடும்….
இப்போது ஏனடி என்னிடம்..
பாராமுகமாய் இருக்கிறாய்?
செய்யாத செயலுக்கு தண்டனை
எவ்வளவு கொடுமையானதென்று
உனக்குத் தெரியாதா?
வாழ்நாள் முழுதும் பிரியத் தோணாத
உறவு உன் நட்பு என்றாய்…
இப்போது ஏன் பிரிந்தாய்?
உன்னை என் பலமாக நினைத்தேன்..
இன்று உன்னால் பலவீனப்பட்டிருக்கிறேன்
உன்னால் பலவீனமான என்னை
பலப்படுத்த வருவாயாடி?
உன் அன்பில்லாமல் தாயை
இழந்த பச்சிளம் குழந்தை போல்
தவிக்கிறேனடி தோழியே?
என் தவிப்பைப் போக்க வாருவாயா?


Last edited by ஜாஹீதாபானு on Wed Jun 13, 2012 1:52 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by முஹைதீன் Mon Jun 11, 2012 5:55 pm

அருமையான கவிதை பானு சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by ஹர்ஷித் Mon Jun 11, 2012 6:17 pm

அருமை அக்கா.யாருக்காகு எழுதினீர்கள் அக்கா.y சோகம்.அனைத்தும் விரைவில் மாறும்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by balakarthik Mon Jun 11, 2012 6:19 pm

நல்ல கவிதை இருந்தாலும் இப்படி பப்ளிக்கா நீங்க உங்க தோழியை வாரி இருக்க கூடாது சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by யினியவன் Mon Jun 11, 2012 6:22 pm

அருமை பானு.

இந்தக் கவிதை எழுதி தொல்லபண்ணி படிச்சு காமிச்சப்ப தான அவங்க ஓடிட்டாங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by முரளிராஜா Mon Jun 11, 2012 6:59 pm

அருமையான கவிதை பானு சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by ரா.ரா3275 Mon Jun 11, 2012 8:43 pm

அழகுக் கவிதை...அழுகைத் மொழியில்...
அற்புதம் அற்புதம்...
எளிய வார்த்தைகளில் இருதயத்தைப் பிடுங்கி எறியும்
உண்மை உணர்வை உருக்கி உருக்கி ஊற்றி இருக்கிறீர்கள்...
உண்மை அன்பும் நட்பும் ஒருபோதும் போகாது...
போனாலும் திரும்பி வராமல் போகாது...
நல்ல கவிஞர்தான் நீங்கள்...தொடர்ந்து எழுதுங்கள்...

வாழ்த்துகள்...உங்கள் தோழியும் நட்பும் மீண்டும் உங்களைச் சேர...


என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? 224747944

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? Rஎன் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? Aஎன் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? Emptyஎன் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? Rஎன் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by அதி Mon Jun 11, 2012 9:15 pm

மூச்சு திணறலில் சுவாசமென வரிகள் எல்லாம் அட்டகாசமா இருந்தது
இதேபோல மகிழ்ச்சியாய் இருக்கும்போதும் எழுதுங்க பாட்டி
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by அப்துல் Tue Jun 12, 2012 6:16 am

அருமையான கவிதையை எளிமையான நடையுடன் தந்தமைக்கு நன்றி சகோதரி, மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by மகா பிரபு Tue Jun 12, 2012 6:28 am

சில கருத்து வேறுபாடுகளால் இவ்வாறு நிகழ்கிறது. தோழியிடம் மனம் விட்டு பேசுங்கள். உங்கள் தவறு என்றால் தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள்.

விரைவில் உங்கள் தோழி உங்களுடன் இருக்க என் பிரார்த்தனைகள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? Empty Re: என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum