புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொருந்தாத 19ம் 27ம்
Page 1 of 1 •
மணிரத்தின் இயக்கத்தில் கடல் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் டலோர கிராமங்களில் வேகமாக நடைபெற்று வந்தது. அனால் இத்திரைப்படத்திற்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட சமந்த திடீரென்று இப்படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துவிட்டு விலகி விட்டார்.
தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிஸியாக இருக்கும் சமந்தா மணிரதனம் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் மகன் கௌதம் நடிக்கும் கடல் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தார். கடல் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்ட போது, சமந்தாவிடமிருந்து கால்ஷீட்டை மொத்தமாக தருவதாக வாய் வார்த்தையாய் கேட்டுக்கொண்டது தான் கடல் படக்குழுவின் தவறு என்கின்றனர் படக்குழுவில் உள்ளவர்கள்.
அனைத்து நிபந்தனைகளுக்கும் சிரித்தவாறே ஒப்புக்கொண்ட சமந்தா இப்படி கால்ஷீட் குளறுபடி செய்வார் என்று மணிரத்னமே எதிர்பார்த்திருக்கமாட்டார் போல. மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட போது சமந்தா வளர்ந்து வரும் நடிகையாக இருந்தார். ஆனால் கடல் படம் ஓகே ஆனதும் தான் பல படங்கள் வந்து குவிந்தன. அதன் விளைவு இன்று 8 படங்களுக்கு மேல் சமந்தாவின் பர்ஸில்.
அதிகமான படங்களை ஒப்புக்கொண்டதால் முன்னர் கூறியது போல கால்ஷீட்டை மொத்தமாக தரமுடியாது. கொஞ்சம் கொஞ்சமாக நடித்துக்கொடுக்கிறாராம் என்று சமந்தா தரப்பிலிருந்து கடல் பட யூனிட்டிற்கு செய்தி போக, பரவாயில்லை மொத்தமாகவே வேறு படத்திற்கு கொடுக்கச் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறது கடல் படக்குழு.
’கடல் படத்திலிருந்து சமந்தா விலக்கப்பட்டார்’ என்ற செய்தி வருவதற்கு முன்னரே டுவிட்டரில் சமந்தா “ கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டதால் கடல் படத்திலிருந்து விலகிவிட்டேன். அது எனக்கு ஒரு இழப்பு தான் இருந்தாலும் ஈடு கட்ட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
’கடல் படத்திலிருந்து சமந்தா விலகினார்’ என்ற செய்தி மட்டும் ரசிகர்களுக்கு போதாது என்பதால், கடல் பட யூனிட்டில் உள்ளவர்களிடம் இது பற்றி கேட்ட போது ”நடிகை சமந்தாவுடன் கால்ஷீட் பிரச்சினை இருக்கிறது என்றாலும், அவர் விலகியதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. கடல் படத்தின் ஹீரோ கௌதமிற்கு ஜோடியாக நடிக்கும் கதாபாத்திரத்திற்கு கதைப்படி 14 வயது தான் ஆகிறது. கௌதம் கதாபாத்திரத்திற்கு 17 வயது.
19 வயதே ஆன கௌதம் இளவயது கதாநாயகனாக பொருந்திவிட்டார். ஆனால் 27 வயது ஆகும் சமந்தா 14 வயது பெண்ணின் கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை. அவர் முகத்தில் முதிர்ச்சி தெரிந்திருக்கிறது. சமந்தாவைவிட கௌதம் 8 வயது சிறியவராக இருப்பதால் கெமிஸ்ட்ரி செட் ஆகவில்லை. அவர்கள் இருவரையும் கேமராவில் பார்த்த இயக்குனர் மணிரதனத்திற்க்கும், கேமராமேன் ராஜீவ் மேனனுக்கும் திருப்தி ஏற்படவில்லை. எனவே தான் கால்ஷீட் பிரச்சினையின் மூலம் சமந்தாவை நீக்கிவிட்டனர்” என்று கூறுகின்றனர்.
மணிரதனம் படத்தில் நடித்த பல ஹீரோயின்கள் திரையுலகின் டாப் ஹீரோயின்களாக வலம் வந்திருக்கின்றனர். இந்நிலையில் கால்ஷீட் பிரச்சினையால் சமந்தா விலகியிருப்பதை பற்றி கோடம்பாக்கத்தில் வசிக்கும் நடிகைகளிடம் கேட்ட போது “நாங்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் மணிரதனம் சார் படத்தைத் தான் வலது கையில் வைத்திருப்போம்” என்று கூறுகின்றனர்.
கடல் படத்திலிருந்து விலகினாலும் சமந்தாவிடம் இருக்கும் இரு முக்கிய படங்கள் ராஜமௌளி இயக்கத்தில் ரிலீஸாகவிருக்கும் ’நான் ஈ’ படமும், கௌதம் மேனனின் ‘நீ தானே என் பொன்வசந்தம்’ படமும் தான். சமந்தாவை நீக்கியபின் பொருத்தமான நடிகையை தேர்வு செய்வதில் கவனமாக இருந்த மணிரத்னம் தேர்ந்தெடுத்தது நடிகை ராதாவின் இளைய மகள் துளசி.
ராதாவின் மூத்த மகள் கார்த்திகா ஏற்கனவே சினிமாவில் கால் பதித்துவிட்டார். இப்போது ராதாவின் இளையமகளும் சினிமாவில் நுழைகிறார். மணிரத்னம் இயக்கத்தில் ராதா நடித்த ’இதயகோயில்’ படம் மெகா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
நன்றி TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1