ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டிலேயே வேக்ஸ் செய்யுங்க! மாசற்ற முக அழகு கிடைக்கும்!!

5 posters

Go down

வீட்டிலேயே வேக்ஸ் செய்யுங்க! மாசற்ற முக அழகு கிடைக்கும்!! Empty வீட்டிலேயே வேக்ஸ் செய்யுங்க! மாசற்ற முக அழகு கிடைக்கும்!!

Post by முரளிராஜா Mon Jun 11, 2012 12:59 pm

வீட்டிலேயே வேக்ஸ் செய்யுங்க! மாசற்ற முக அழகு கிடைக்கும்!! 11-black-nail-polish-020112-300

மென்மையான, வழுவழுப்பான சருமத்தைதான் அனைவரும் விரும்புகின்றனர். கிரிஸ்டல் கிளியரான முகத்தைப் பெற அழகு நிலையங்களுக்குச் சென்றால் அங்கே ஆயிரக்கணக்கில் பணத்தை கொட்டி அளவேண்டும். எனவே வீட்டிலேயே வேக்சிங் செய்து கொண்டால் குறைந்த செலவில் அழகான மென்மையான முகத்தை பெறலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

உள்ளூர் மருந்து கடைகளில் முகத்திற்கு பூசுவதற்கு தேவையான மெழுகு விற்பனை செய்யப்படுகிறது. நமது சருமம் எத்தகையது என்பதை டெர்மட்டாலஜிஸ்ட்டுகளிடம் சோதனை செய்து அதற்கேற்ப மெழுகு வாங்கலாம். வேக்ஸ் செய்வதற்கு முன்னதாக முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்க வேண்டும். அப்பொழுதுதான் எளிதில் வேக்ஸ் செய்ய முடியும். முகத்தைப் போல கைகளையும் சுத்தம் செய்துவிட்டு மெழுகினை தொடலாம்.

கடைகளில் கிடைக்கும் மெழுகானது கட்டியாக இருக்கும். இதனை இளம் சூட்டில் உருகவைக்கலாம். மிதமான சூடு இருந்தால் மட்டுமே அதனை அப்ளை செய்யவேண்டும். அதிக சூடு முகத்தை பொசுக்கிவிடும் ஜாக்கிரதை. உருகிய நிலையில் உள்ள மெழுகினை முகத்தில் லேயர் லேயராக அப்ளை செய்யவும். முகத்தில் முடி வளரும் பகுதிக்கு எதிர் பகுதியில் அப்ளை செய்யவும். அப்பொழுதுதான் முகத்தில் எளிதாக முடியை நீக்க முடியும். அதேபோல அதிகமாக வேக்ஸ் போடுவதும் ஆபத்து. இது உங்களின் சருமத்தை பாதிக்கும். எனவே வேக்ஸ் நீக்கிய உடன் சருமத்தை மென்மையாக்க பேசியல் லோசன் பூசுங்கள் முகச் சருமம் மென்மையாகும்.

அடிக்கடி வேக்ஸிங் செய்வதும் சருமத்தை பாதிக்கும் எனவே நான்கு வாரங்களுக்கு ஒருமுறை வேக்ஸிங் செய்தால் போதும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். முதன் முறையாக வேக்ஸிங் செய்பவர்கள் நேரடியாக முகத்தில் அப்ளை செய்யாமல் கால்களில் தடவி டெஸ்ட் செய்து கொண்டு உபயோகிப்பது நல்லது. இல்லையெனில் அலர்ஜி கோளாறுகள் ஏற்பட்டு உள்ள அழகும் போய்விடும்.

நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வீட்டிலேயே வேக்ஸ் செய்யுங்க! மாசற்ற முக அழகு கிடைக்கும்!! Empty Re: வீட்டிலேயே வேக்ஸ் செய்யுங்க! மாசற்ற முக அழகு கிடைக்கும்!!

Post by யினியவன் Mon Jun 11, 2012 1:07 pm

பயன் தருபவர்களுக்கு பயன் தரும் முரளி.

நம்ம மூஞ்சிய கருங்கல்லு வெச்சு தேச்சா கருங்கல்லே பணால் ஆயிடும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வீட்டிலேயே வேக்ஸ் செய்யுங்க! மாசற்ற முக அழகு கிடைக்கும்!! Empty Re: வீட்டிலேயே வேக்ஸ் செய்யுங்க! மாசற்ற முக அழகு கிடைக்கும்!!

Post by ராஜா Mon Jun 11, 2012 1:58 pm

யினியவன் wrote:பயன் தருபவர்களுக்கு பயன் தரும் முரளி.
நம்ம மூஞ்சிய கருங்கல்லு வெச்சு தேச்சா கருங்கல்லே பணால் ஆயிடும்.
அப்புறம் கருங்கல் அழகாயிடும் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வீட்டிலேயே வேக்ஸ் செய்யுங்க! மாசற்ற முக அழகு கிடைக்கும்!! Empty Re: வீட்டிலேயே வேக்ஸ் செய்யுங்க! மாசற்ற முக அழகு கிடைக்கும்!!

Post by யினியவன் Mon Jun 11, 2012 2:00 pm

ராஜா wrote:அப்புறம் கருங்கல் அழகாயிடும் சிரி
கல்லிலே கலை வண்ணம் கண்டான் ன்னு பாடுவாங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வீட்டிலேயே வேக்ஸ் செய்யுங்க! மாசற்ற முக அழகு கிடைக்கும்!! Empty Re: வீட்டிலேயே வேக்ஸ் செய்யுங்க! மாசற்ற முக அழகு கிடைக்கும்!!

Post by thivyabalan Thu Feb 21, 2013 12:37 pm

மகிழ்ச்சி


thivya :வணக்கம்:
thivyabalan
thivyabalan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 05/02/2013

http://thiviya vasan@gmail.com

Back to top Go down

வீட்டிலேயே வேக்ஸ் செய்யுங்க! மாசற்ற முக அழகு கிடைக்கும்!! Empty Re: வீட்டிலேயே வேக்ஸ் செய்யுங்க! மாசற்ற முக அழகு கிடைக்கும்!!

Post by கரூர் கவியன்பன் Thu Feb 21, 2013 2:35 pm

இது அழனானவங்களுக்கோ................... அப்போ நமக்கில்லை........ அய்யோ, நான் இல்லை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

வீட்டிலேயே வேக்ஸ் செய்யுங்க! மாசற்ற முக அழகு கிடைக்கும்!! Empty Re: வீட்டிலேயே வேக்ஸ் செய்யுங்க! மாசற்ற முக அழகு கிடைக்கும்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum