புதிய பதிவுகள்
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
jothi64 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி துணையுடன், மக்கள் சக்தியுடன் 2ஜி வழக்கில் வெற்றி பெறுவேன்: ஆ.ராசா
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
![கருணாநிதி துணையுடன், மக்கள் சக்தியுடன் 2ஜி வழக்கில் வெற்றி பெறுவேன்: ஆ.ராசா 11-raja-a-300](https://2img.net/h/tamil.oneindia.in/img/2012/06/11-raja-a-300.jpg)
ஊட்டி: திமுக தலைவர் கருணாநிதி துணையுடனும், மக்கள் சக்தியுடனும் 2ஜி வழக்கில் வெற்றி பெறுவேன் என்று முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
2ஜி வழக்கில் ஜாமீனில் விடுதலையான முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா தனது தொகுதியான நீலகிரிக்கு வந்தார். ஊட்டியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஆ.ராசா பேசியதாவது,
கடந்த 2009ம் ஆண்டு நான் நீலகிரி தொகுதியில் போட்டியிட வந்தபோது அளிக்கப்பட்ட வரவேற்பு போன்று இன்றும் வரவேற்பு அளித்துள்ளீர்கள். நான் மத்திய அமைச்சராக இருக்கையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் என்னால் ரூ.22,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிசி குற்றம்சாட்டியது. மேலும் மத்திய அரசின் தணிக்கைத்துறையோ என்னால் ரூ.1 லட்சத்து 29,000 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறியது.
ஆனால் சிபிஐ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.33,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக என் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. எதிர்கட்சியினரோ நான் ரூ.1 லட்சத்து 76,000 கோடிக்கு ஊழல் செய்துவிட்டேன் என்று அவதூறு பரப்பினர். 2ஜி ஊழல் வழக்கு அனுமான அடிப்படையில் தொடரப்பட்டுள்ளது. எந்தவித அடிப்படை ஆதாரங்கள் இன்றி என் மீது வழ்ககு போடப்பட்டுள்ளது என்று நான் நீதிமன்றத்தில் தெரிவித்தேன்.
இந்த வழக்கில் திமுக தலைவர் கருணாநிதி துணையுடன், மக்கள் சக்தியுடன் எனது சட்ட அறிவை வைத்து வெற்றி பெறுவேன். நான் நிரபராதி என்பதை விரைவில் நிரூபிப்பேன். நான் திகாரில் இருந்து புறப்பட்டு சென்னை வரும் வரையில் பல இடங்களில் என்னிடம் பல கேள்விகள் கேட்கப்ப்டடன. ஆனால் நான் இதுவரை எந்த பகுதியிலும் என் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து பேசவில்லை.
என் சொந்த தொகுதி மக்களிடம் தான் இது குறித்து முதன் முறையாக பேசுகிறேன். இனி இதை நாடு முழுவதும் தெரிவிப்பேன். நீலகிரியில் இருந்து நீதிப்பயணம் மேற்கொள்வேன். உங்கள் மீது நான் வைத்துள்ள பாசத்தால் தான் முதலில் என் சொந்த ஊருக்கு கூட போகாமல் உங்களை எல்லாம் பார்க்க வந்தேன் என்றார்.
நன்றி ஒன் இந்தியா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவரே வண்டியும் வண்டி தள்ற ஆள் துணையோடும் திரியறாரு - அவரு துனையோடன்னு சொல்றது ஷோக்கா கீதுபா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இப்படி துணை தேவைப்படும் என்பதால் தான் தலைவர் நிறைய துணைவி வைத்து இருக்கிறார்..யினியவன் wrote:அவரே வண்டியும் வண்டி தள்ற ஆள் துணையோடும் திரியறாரு - அவரு துனையோடன்னு சொல்றது ஷோக்கா கீதுபா...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அண்ணா சொன்னாரு துணிவே துணை ன்னுமகா பிரபு wrote:இப்படி துணை தேவைப்படும் என்பதால் தான் தலைவர் நிறைய துணைவி வைத்து இருக்கிறார்..
அத தலிவரு துணைவியே துணைன்னு
இப்படி பண்ணிட்டாராம் பிரபு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
யினியவன் wrote:அண்ணா சொன்னாரு துணிவே துணை ன்னுமகா பிரபு wrote:இப்படி துணை தேவைப்படும் என்பதால் தான் தலைவர் நிறைய துணைவி வைத்து இருக்கிறார்..
அத தலிவரு துணைவியே துணைன்னு
இப்படி பண்ணிட்டாராம் பிரபு.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதுக்கே இப்படி சிரிக்கிறீங்களே நம்ம முரளிக்கு எப்படி புரிஞ்சதுன்னு தெரியுமா?மகா பிரபு wrote:![]()
![]()
![]()
துணைவியின் துணி துவைப்பதே துணைன்னு
இப்ப அதான் புல் டைம் வேலையாம் அடிஷனலா சமைக்கிறது, கழுவறது....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மகா பிரபு wrote:இப்படி துணை தேவைப்படும் என்பதால் தான் தலைவர் நிறைய துணைவி வைத்து இருக்கிறார்..யினியவன் wrote:அவரே வண்டியும் வண்டி தள்ற ஆள் துணையோடும் திரியறாரு - அவரு துனையோடன்னு சொல்றது ஷோக்கா கீதுபா...
நிறைய துணைவி வைத்து இருக்கிறார்.. ஆனால் எத்தனை துணைவி வைத்து இருக்கிறார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இன்பினிடிவ்..வை.பாலாஜி wrote:மகா பிரபு wrote:இப்படி துணை தேவைப்படும் என்பதால் தான் தலைவர் நிறைய துணைவி வைத்து இருக்கிறார்..யினியவன் wrote:அவரே வண்டியும் வண்டி தள்ற ஆள் துணையோடும் திரியறாரு - அவரு துனையோடன்னு சொல்றது ஷோக்கா கீதுபா...
நிறைய துணைவி வைத்து இருக்கிறார்.. ஆனால் எத்தனை துணைவி வைத்து இருக்கிறார்.
Similar topics
» 3 லட்சம் வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - மு.க.அழகிரி
» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
» 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
» 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும்
» சோனியா - மன்மோகன்; கருணாநிதி - ராசா சந்திப்புகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|