புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா - Page 2 Poll_c1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா - Page 2 Poll_m1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா - Page 2 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா - Page 2 Poll_c1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா - Page 2 Poll_m1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா - Page 2 Poll_c10 
339 Posts - 79%
heezulia
30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா - Page 2 Poll_c1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா - Page 2 Poll_m1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா - Page 2 Poll_c1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா - Page 2 Poll_m1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா - Page 2 Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா - Page 2 Poll_c1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா - Page 2 Poll_m1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா - Page 2 Poll_c1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா - Page 2 Poll_m1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா

Page 2 of 2 Previous  1, 2

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jun 11, 2012 6:57 am

First topic message reminder :

கோவை: நீலகிரி தொகுதி மக்களின் குறைகளை தீர்க்காமல் இங்கிருந்து போவதில்லை என்று அத்தொகுதி எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
2ஜி
ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருந்த ராசா ஒன்றரை ஆண்டுகள்
கழித்து இன்று கோவைக்கு வந்தார். அங்கு அவருக்கு திமுகவினர் உற்சாக
வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு கோவையில் இருந்து நீலகிரிக்கு காரில்
சென்றார். அன்னூர் அருகே உள்ள கணசேபுரத்தில் ராசாவை வரவேற்க ஏராளமான
திமுகவினர் திரண்டிருந்தனர். அவர்கள் ராசாவைப் பார்த்ததும் அவருக்கு உற்சாக
வரவேற்பு அளித்தனர்.
30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா - Page 2 10-raja-300

அங்கு தொண்டர்கள் மத்தியில் பேசிய ஆ.ராசா கூறுகையில்,
அவினாசி-அத்திக்கடவு
திட்டம் திமுக ஆட்சியிலே அறிமுகப்படுத்தப்பட்டது. செயல்படுத்திவிட
முடியுமா என்ற நிலையில் இருந்த திட்டத்தை நாங்கள் செயல்படுத்தினோம். ஆனால்
தற்போது அதிமுக ஆட்சியில் அத்திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். எனவே
மக்களின் குறை தீர்க்க அந்த திட்டத்தை தமிழக முதல்வரும், இந்த தொகுதி
எம்.எல்.ஏ.வும் சேர்ந்து நிறைவேற்ற முன்வர வேண்டும். அதற்கு நாங்கள் எந்த
வகையிலும் உதவ தயாராக உள்ளோம்.

நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் சரி
இல்லாவிட்டாலும் சரி மக்கள் நலனுக்காக பாடுபடுகிறோம். நீலகிரியில்
போட்டியிடுமாறு கலைஞர் என்னிடம் கூறியபோது நான் யோசித்தேன். காரணம் நான்
பள்ளி, கல்லூரி நாட்களில் நீலகிரிக்கு சுற்றுலா சென்றதோடு சரி. அதை பற்றி
வேறு எதுவும் தெரியாதே என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கு அவர் கொங்கு
மக்களும், நீலகிரி மக்களும் அன்பானவர்கள். அதனால் நீ நிச்சயம் நீலகிரியில்
போட்டியிட வேண்டும் என்றார். அவர் கூறியவாறே நீங்கள் என்னை வெற்றி பெறச்
செய்தீர்கள்.
நான் மத்திய அமைச்சராக இருந்தபோது கூட எனக்கு இந்த
அளவுக்கு வரவேற்பில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து வந்துள்ள எனக்கு நீங்கள்
கொடுத்த வரவேற்பு உற்சாகமளிக்கிறது. அதற்காக உங்கள் பாதங்களைத் தொட்டு
வணங்குகிறேன்.
நீலகிரி மக்களின் குறைகளை தீர்க்காமல் இங்கிருந்து
போகமாட்டேன். நான் மத்திய அமைச்சராக இருந்தபோது 30 கோடி தொலை தொடர்பு
இணைப்புகள் இருந்தது. தற்போது அது 100 கோடியாக அதிகரித்திருப்பதற்கு நான்
தான் காரணம். 100 கோடி இணைப்புகள் மூலம் நான் தினமும் உங்களுடன் பேசிக்
கொண்டு தான் இருக்கிறேன் என்றார்.
-ஒன்இந்தியா 30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா - Page 2 678642

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 11, 2012 11:59 am

ராஜா wrote:இந்த மாதிரி ஆட்டுமந்தைகள் இருக்கும்வரைக்கும் ஆண்டவனே நினைச்சாலும் இவனுங்களை ஒன்னும் பண்ண முடியாது மகிழ்ச்சி
நீங்க நம்ம தர்மாவை கிண்டல் பண்றதை வன்மையாக கண்டிக்கிறேன். புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 11, 2012 12:01 pm

வை.பாலாஜி wrote:சில கோடிகளில் இருந்த ஊழல் , பல இலட்சம் கோடிகளில் உயர்ந்தது என்னால்தான் என்று ஏன் சொல்லவில்லை இராஜா அவர்களே .
தன்னடக்கம் பாஸ் தன்னடக்கம் - கோடிகள் தனக்குள் அடக்கம் எனும் தன்னடக்கம்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jun 11, 2012 12:02 pm

ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:ஆமாம் முப்பது கேடி நூறு கேடி ஆனது இவரால தான்.
சூப்பருங்க சூப்பர் ஜேன் , இந்த கொலகார கும்பல் கூட சேர்ந்து நீயும் இப்ப கவுன்ட்டர் அட்டாக் கொடுக்க ஆரம்பிச்சிட்ட சிரி

ஆல் credit உங்களுக்கே. நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 11, 2012 12:02 pm

ராஜா wrote: சூப்பருங்க சூப்பர் ஜேன் , இந்த கொலகார கும்பல் கூட சேர்ந்து நீயும் இப்ப கவுன்ட்டர் அட்டாக் கொடுக்க ஆரம்பிச்சிட்ட சிரி
கொலகார கும்பல் ன்னு சபையில் சொன்னால் அதற்கு தக்க பதில் இங்க யாரும் சொல்ல மாட்டாங்கன்னு ஓமன் கிளை சார்பா சொல்லிக்கிறேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 11, 2012 12:08 pm

யினியவன் wrote:
ராஜா wrote:இந்த மாதிரி ஆட்டுமந்தைகள் இருக்கும்வரைக்கும் ஆண்டவனே நினைச்சாலும் இவனுங்களை ஒன்னும் பண்ண முடியாது மகிழ்ச்சி
நீங்க நம்ம தர்மாவை கிண்டல் பண்றதை வன்மையாக கண்டிக்கிறேன். புன்னகை
ஏவ்வ்வ்..... பிரியாணி already சாப்பிட்டு முடிச்சாச்சு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 11, 2012 12:20 pm

யினியவன் wrote:
வை.பாலாஜி wrote:சில கோடிகளில் இருந்த ஊழல் , பல இலட்சம் கோடிகளில் உயர்ந்தது என்னால்தான் என்று ஏன் சொல்லவில்லை இராஜா அவர்களே .
தன்னடக்கம் பாஸ் தன்னடக்கம் - கோடிகள் தனக்குள் அடக்கம் எனும் தன்னடக்கம்.

இருக்கலாம் தல ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 11, 2012 12:37 pm

யினியவன் wrote:
ராஜா wrote: சூப்பருங்க சூப்பர் ஜேன் , இந்த கொலகார கும்பல் கூட சேர்ந்து நீயும் இப்ப கவுன்ட்டர் அட்டாக் கொடுக்க ஆரம்பிச்சிட்ட சிரி
கொலகார கும்பல் ன்னு சபையில் சொன்னால் அதற்கு தக்க பதில் இங்க யாரும் சொல்ல மாட்டாங்கன்னு ஓமன் கிளை சார்பா சொல்லிக்கிறேன்.

நாம எதுக்கு பாஸ் தக்கையா பதில் தரனும் நம்ம ரேஞ்சுக்கு நல்லா வெயிடாகவே பதில் தலாமே

ஈகரை தமிழ் களஞ்சியம் 30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக