புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_c10பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_m10பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_c10 
70 Posts - 53%
heezulia
பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_c10பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_m10பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_c10பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_m10பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_c10பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_m10பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_c10பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_m10பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_c10பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_m10பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_c10பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_m10பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_c10பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_m10பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_c10பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_m10பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_c10பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_m10பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பற்களின் எண்ணிக்கை குறைகிறது!!


   
   
thavamani
thavamani
கல்வியாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Postthavamani Sun Jun 10, 2012 4:17 pm

இயற்கையில் மனிதர்களுக்கு 32 பற்கள் முளைக்கின்றது. ஆனால் தற்போது உணவு பழக்கவழக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் தாடை எலும்புகள் lகுறுகி விடுவதால் தற்போது ஞானப்பற்கள்( விஸ்டம் டூத் )முளைக்காமல் 28 பற்களே முளைக்கிறது. இது குறித்து பல் மருத்துவர்கள் கூறுகையில் "தற்போது மக்களிடையே அரைத்து உண்ணும் பழக்கம் இல்லாமல் அவசரகதியில் பெரும்பாலும் மென்மையான உணவுப்பொருட்களையே உண்ணுகின்றனர். இதனால் தாடை எலும்புகள் குறுகி தாடை சின்னதாகி விடுகிறது. இதனால் ஞானப்பற்கள் முளைப்பதற்கு இடமில்லாமல் போகிறது. பச்சை காய்கறிகள் ,தானிய வகைகளை உண்ணும்போது இத்தகு பிரச்சனைகள் ஏற்படாது "என்கின்றனர்.

தினகரன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 10, 2012 5:51 pm

தகவல் பகிர்வுக்கு நன்றி தவமணி.

ஞானம் கிலோ என்ன விலை? எங்கே கிடைக்கும்? ன்ற நிலை தானே இன்று - அதான் போலிருக்கு.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 10, 2012 5:55 pm

யினியவன் wrote:தகவல் பகிர்வுக்கு நன்றி தவமணி.

ஞானம் கிலோ என்ன விலை? எங்கே கிடைக்கும்? ன்ற நிலை தானே இன்று - அதான் போலிருக்கு.
கடைசி வரை ஞானத்தை விட மாட்டிங்க போல ஒன்னும் புரியல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 10, 2012 6:16 pm

இருக்குற பல்லே ஒழுங்கா விழாம இருந்தா போதும் அக்கா ஞானபல்,சிங்கபல், தொத்துபல் இதெல்லாம் வேணாம் க்லோபல்லா ஓன் பல்லே இருக்கட்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் பற்களின் எண்ணிக்கை குறைகிறது!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jun 10, 2012 11:41 pm

நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 11, 2012 12:02 am

என்னாது நாலு பல்லை காணோமா? பயம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக