ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின்!

4 posters

Go down

இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின்! Empty இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின்!

Post by முரளிராஜா Sun Jun 10, 2012 6:27 pm

இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின்! 10-lenin-300

மாஸ்கோ: சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெரும் கம்யூனிச தலைவர் லெனினின் உடல் அவர் இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படவுள்ளது.

பதப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 88 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளது லெனினின் உடல். மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் லெனின் உடல் இத்தனை காலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ஏராளமான மக்கள் இந்த உடலைப் பார்த்துள்ளனர்.

சோவியத் யூனியன் சிதறுண்டு போன பின்னரும் கூட லெனின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது லெனின் உடலை அடக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

1924ம் ஆண்டு 53வது வயதில் லெனின் மரணமடைந்தார். அவரது உடலை இத்தனை காலமாக அடக்கம் செய்யாமல் வைத்திருப்பது அபத்தமானது என்று ரஷ்ய கலாச்சார அமைச்சர் விலாடிமிர் மெடின்ஸ்கி கூறியுள்ளார். இவர் அதிபர் புடினுக்கு மிகவும் நெருக்கமானவர்.

மிகுந்த மரியாதைக்குரியவரான லெனின் உரிய அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று மெடின்ஸ்கி கூறியுள்ளார். அதுகுறித்து மேலும் அவர் கூறுகையில் தனது உடலை மிகச் சாதாரணமான முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதே லெனினின் கடைசி ஆசை. அதைக் கூட இதுவரை நிறைவேற்றாமல் இருப்பது தவறானது. அவரது விருப்ப்பபடி சாதாரண கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும்.

மிகவும் மரியாதைக்குரிய இடத்தில், மரியாதையான, கெளரவமான முறையில் லெனின் உடல் அடக்கம் செய்யப்படும். தற்போது லெனின் உடல் அடங்கியுள்ள நினைவிடம், சோவியத் வரலாற்று நினைவிடமாக மாற்றப்படும் என்றார் அவர்.

லெனின் உடலை அடக்கம் செய்ய ரஷ்ய அரசு தீர்மானித்திருப்பதையே மெடின்ஸ்கியின் பேச்சு குறிப்பிடுவதாக கருதப்படுகிறது. லெனினின் தாயார் செயின்ட் பீ்ட்டர்ஸ்பர்க்கில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது கல்லறைக்கு அருகிலேயே லெனின் உடலும் அடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த சோவியத் தலைவர் ஸ்டாலின் உதத்ரவின் பேரில் லெனின் உடல் பதப்படுத்தப்பட்டு பாதுகாப்புடன் மக்கள் பார்ப்பதற்காக வைக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அவரது உடல் அடக்கம் செய்யப்படாமலேயே இருந்து வருகிறது.

தற்போதைய அதிபர் புடின் கூட லெனின் உடலை அடக்கம் செய்வதை தாமதப்படுத்தியே வந்துள்ளார். மூத்த ரஷ்யர்களால் லெனின் ஒரு மாபெரும் தலைவராக இன்று வரை மதிக்கப்படுவதால் லெனின் உடலை அடக்கம் செய்ய புடின் தயங்குவதாக தெரிகிறது.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின்! Empty Re: இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின்!

Post by யினியவன் Sun Jun 10, 2012 6:29 pm

லெனின் லேய்ட் டு ரெஸ்ட் ன்னு செய்தி வருமா சீக்கிரம்?


Last edited by யினியவன் on Mon Jun 11, 2012 10:45 am; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின்! Empty Re: இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின்!

Post by balakarthik Sun Jun 10, 2012 6:44 pm

லெனினின் கொள்கைகளை எப்பவோ அடக்கம் பண்ணியாச்சு இப்போ சோவியத் யூனியனே இல்லை எல்லாம் சிதருண்டாச்சு அப்புறம் அவர் உடலை எப்போ அடக்கம் பண்ணினா என்ன


ஈகரை தமிழ் களஞ்சியம் இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின்! Empty Re: இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின்!

Post by krishnaamma Mon Jun 11, 2012 10:44 am

அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின்! Empty Re: இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல்.
» ஒரு வாரத்திற்கு பிறகு, பழனிசாமியை சந்திப்பது குறித்து முடிவு செய்யப்படும்-சித்தராமையா
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
» 55 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சபேஸ்வரர் கோயிலில் தெப்போத்ஸவம்
» 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் நிஷாந்தி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum