Latest topics
» இந்த வார சினிமா செய்திகள்by ayyasamy ram Today at 22:19
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் அக்காவிற்கு திருமணம் - பிஜிராமன்
+12
அசுரன்
இரா.பகவதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
கேசவன்
பாலாஜி
அப்துல்
யினியவன்
சார்லஸ் mc
balakarthik
thavamani
Manik
பிஜிராமன்
16 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
என் அக்காவிற்கு திருமணம் - பிஜிராமன்
First topic message reminder :
அன்பு உறவுகளே,
இனிப்பும் இனிப்பும் இனிமை தரவும்
கனியும் காதல் கனிகள் பெறவும்
திருமணம் என்றநல் தித்திப்பு கொண்டு
இருமனங்கள் ஒன்றாய் இணைந்திடும் வாழ்கை
நலமுடன் ஆரம்பம் இன்று
மின்மினிபோல் நண்பர்கள் கூடிவந்து இணையும் இதயங்கள் ஒளிபெற ஒளியூட்டிட வேண்டுமென இருக்கை கூப்பி கேட்டுக் கொள்கிறேன்
நன்றிகள்
அன்பு உறவுகளே,
நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நன்னாள் வந்துவிட்டது என்றே கூறலாம். ஆம், என் அக்காவிற்கு வருகிற ஜூலை மாதம் ஐந்தாம் திகதி திருமணம் என்று பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அனைத்து உறவுகளும் தவறாது இந்த வைபவத்தில் கலந்து தங்களின் மனமார்ந்த வாழ்த்தினை மணமக்களுக்கு நல்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
இனிப்பும் இனிப்பும் இனிமை தரவும்
கனியும் காதல் கனிகள் பெறவும்
திருமணம் என்றநல் தித்திப்பு கொண்டு
இருமனங்கள் ஒன்றாய் இணைந்திடும் வாழ்கை
நலமுடன் ஆரம்பம் இன்று
மின்மினிபோல் நண்பர்கள் கூடிவந்து இணையும் இதயங்கள் ஒளிபெற ஒளியூட்டிட வேண்டுமென இருக்கை கூப்பி கேட்டுக் கொள்கிறேன்
நன்றிகள்
Last edited by பிஜிராமன் on Sun 10 Jun 2012 - 18:27; edited 1 time in total
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: என் அக்காவிற்கு திருமணம் - பிஜிராமன்
என் இனிய வாழ்த்துகளை சொல்லிவிடுங்கள் கஜபதி ராமன் அவர்களே :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: என் அக்காவிற்கு திருமணம் - பிஜிராமன்
எங்கள் மனமார்ந்த நல் வாழ்த்துக்களை சகோதரிக்கு தெரிவிக்கவும் தம்பி இராமன்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: என் அக்காவிற்கு திருமணம் - பிஜிராமன்
அக்காவுக்கும் வரபோகும் அத்தானுக்கும் வாழ்த்துக்கள் :suspect:
Re: என் அக்காவிற்கு திருமணம் - பிஜிராமன்
மணமக்களுக்கு எனது மணமார்ந்த வாழ்த்துகள் பிஜிராமன்... எனது நண்பர் குருபிரசாத் இவரான்னு தெரியல.... அவரும் மேட்டுப்பாளயம் தான்... அவரை சந்திக்கும்போது என் பெயர் என் பள்ளி பெயர் சொல்லி கேளுங்க
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: என் அக்காவிற்கு திருமணம் - பிஜிராமன்
உங்க ஸ்டூடன்ட் இல்லியே?அசுரன் wrote:மணமக்களுக்கு எனது மணமார்ந்த வாழ்த்துகள் பிஜிராமன்... எனது நண்பர் குருபிரசாத் இவரான்னு தெரியல.... அவரும் மேட்டுப்பாளயம் தான்... அவரை சந்திக்கும்போது என் பெயர் என் பள்ளி பெயர் சொல்லி கேளுங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் அக்காவிற்கு திருமணம் - பிஜிராமன்
லேது பாபு.... ஆனாலும் என்னை விட சின்னவர் தான்யினியவன் wrote:உங்க ஸ்டூடன்ட் இல்லியே?அசுரன் wrote:மணமக்களுக்கு எனது மணமார்ந்த வாழ்த்துகள் பிஜிராமன்... எனது நண்பர் குருபிரசாத் இவரான்னு தெரியல.... அவரும் மேட்டுப்பாளயம் தான்... அவரை சந்திக்கும்போது என் பெயர் என் பள்ளி பெயர் சொல்லி கேளுங்க
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: என் அக்காவிற்கு திருமணம் - பிஜிராமன்
நா அந்த அர்த்தத்தில கேட்கலியே!!!!அசுரன் wrote:லேது பாபு.... ஆனாலும் என்னை விட சின்னவர் தான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் அக்காவிற்கு திருமணம் - பிஜிராமன்
அசுரன் wrote:லேது பாபு.... ஆனாலும் என்னை விட சின்னவர் தான்யினியவன் wrote:உங்க ஸ்டூடன்ட் இல்லியே?அசுரன் wrote:மணமக்களுக்கு எனது மணமார்ந்த வாழ்த்துகள் பிஜிராமன்... எனது நண்பர் குருபிரசாத் இவரான்னு தெரியல.... அவரும் மேட்டுப்பாளயம் தான்... அவரை சந்திக்கும்போது என் பெயர் என் பள்ளி பெயர் சொல்லி கேளுங்க
சார், நீங்க ஊட்டி மெயின்ரோடு மேட்டுப்பாளையம் எ சொல்றீங்களா......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: என் அக்காவிற்கு திருமணம் - பிஜிராமன்
மணமக்களுக்கு எனது இனிய நல்வாழ்த்துக்கள்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: என் அக்காவிற்கு திருமணம் - பிஜிராமன்
thavamani wrote: மணமக்களுக்கு சகோதரியின் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்!
வாழ்க வளமுடன்!
நன்றிகள் மாம்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» 1000 பதிவுகளை தந்துள்ள நந்திதா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.
» ஆதிரா அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 30-09-11
» முதல் திருமணம் மறைத்து இரண்டாம் திருமணம் செய்த கொத்தனார் கைது
» விசித்திர திருமணம் : பூனையொன்றை திருமணம் செய்த ஜெர்மனிய நபர்
» என் 6+0+0+6 - பிஜிராமன்
» ஆதிரா அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 30-09-11
» முதல் திருமணம் மறைத்து இரண்டாம் திருமணம் செய்த கொத்தனார் கைது
» விசித்திர திருமணம் : பூனையொன்றை திருமணம் செய்த ஜெர்மனிய நபர்
» என் 6+0+0+6 - பிஜிராமன்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|