ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

+5
இரா.பகவதி
balakarthik
யினியவன்
ராஜா
முரளிராஜா
9 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 4 Empty எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by முரளிராஜா Sun Jun 10, 2012 11:25 am

First topic message reminder :

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 4 10-nithyanantha-300

பெங்களூர்: எங்களுக்கு எதிரான வன்முறையை சட்டத்தின் துணையுடன முறியடித்து வெல்வோம். எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. எங்களது ஆசிரம செயல்பாடுகள் தொடரும் என்று நித்தியானந்தா கூறியுள்ளார்.

கர்நாடக போலீஸாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். எங்கிருந்து இது வெளியிடப்பட்டது என்று தெரியவி்ல்லை. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

நான் கடந்த சில காலமாக தொடர்ந்து பல்வேறு இடங்களுக்குப் போய் வந்து கொண்டு்ள்ளேன். தொடர்ந்து பயணத்தில் உள்ளேன். மதுரை ஆதீன மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நான் பிடதி ஆசிரமத்திற்கு வரவில்ல.

பெங்களூருக்குக் கூட ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே வந்திருந்தேன், அதுவும் கூட சில முக்கியப் பணிகளைக் கவனிக்கவும், சில விஷயங்களை பத்திரிக்கையாளர்களிடம் விளக்கவுமே.

பிடதி ஆசிரமத்தில் சில சட்டவிரோதிகள் நிகழ்த்திய பிரச்சினை குறித்து நான் கேள்வி்ப்பட்டேன். இருப்பினும் பிடதி மற்றும் ராமநகர போலீஸாரின் துரித தலையீட்டால் அனைத்தும் கட்டுக்குள் வந்துள்ளது.

எனது பக்தர்களுக்கும், எங்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விடும் சட்டவிரோதிகளுக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்று மட்டுமே...

- நாங்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் ஆன்மீகப் பணிகளையும், சமூகப் பணிகளையும யாரும் ஒருபோதும் தடுத்து நிறுத்தி விட முடியாது. எங்களது அனைத்து அறப் பணிகளும் தொடர்ந்து நடைபெறும். அன்னதானம் தொடர்ந்து நடைபெறும்.

- கடவுள் மீதும், சட்டத்தின் மீதும், கர்நாடக மக்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. கர்நாடக மக்கள் என்னை எதிர்க்கவி்ல்லை என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். சில சமூக விரோதிகள்தான் தங்களது சுயலாபத்துக்காக, மலிவான விளம்பரத்துக்காக இதை செய்கின்றனர்.

- நாங்கள் சட்ட விரோதத்தை சட்டவிரோதத்தால் எதிர்க்க விரும்பவில்ல. சட்டவிரோதத்தை சட்டத்தி்ன் மூலம் எதிர்த்து வெல்வோம். நீதியைப் பெறுவோம் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.

போலீஸாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா தற்போது எந்த ஊரில் தான் இருக்கிறேன் என்பதைத் தெரிவிக்கவி்ல்லை.

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 4 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by ஹர்ஷித் Sun Jun 10, 2012 1:46 pm

அசுரன் wrote:ஆஹா நம்ம கட்டிங் மேட்டர் எல்லாம் தெரிஞ்சி போச்சா.. ஜேன் உளரிட்டியா? கன்னத்தில் அறை

அண்ணா நான் இல்ல நீங்க தான்..., எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 4 676261
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 4 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by ஹர்ஷித் Sun Jun 10, 2012 1:54 pm

முரளிராஜா wrote:
balakarthik wrote:
அவிச்ச முட்டையா இல்ல ஆப்பாயிலா ஜாலி ஜாலி
விசயத்தோட விபரிதம் தெரியாம நக்கல் செய்யாதிங்க பாலா
நேற்றுதான் நம்ம ஜேனுக்கு மந்திரிச்சேன் இப்ப அவர் நிலைமை உங்களுக்கு தெரியுமா?
எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 4 Paithiyam
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 4 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by முரளிராஜா Sun Jun 10, 2012 4:34 pm

ஜேன் செல்வகுமார் wrote:
எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 4 Paithiyam
சிரிப்பு சிப்பு வருது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 4 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by ஹர்ஷித் Sun Jun 10, 2012 4:38 pm

ரொம்ப சிரிக்க வேணாம் இது நீங்க வச்ச மந்திரம் திரும்ப உங்க கிட்டே வந்ததால உங்களோட நிலைமை...., ஜாலி
நானே பேயி இதுல எனக்கு மந்திரமா.அதெல்லாம் என்ன ஒன்னும் செய்ய முடியாது அண்ணே
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 4 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by மாணிக்கம் நடேசன் Sun Jun 10, 2012 4:39 pm

டேய் டேய் புத்தியில்லாத நித்தியானந்தா, நீ திருந்தவே மாட்டீயா?

இந்தா பிடி என் சாபம். இன்னும் மூன்று மாதத்தில் நீ ஒரு குழந்தைக்கு தாயாக ஆகப்போகிறாய்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 4 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by ஹர்ஷித் Sun Jun 10, 2012 4:50 pm

மாணிக்கம் நடேசன் wrote:டேய் டேய் புத்தியில்லாத நித்தியானந்தா, நீ திருந்தவே மாட்டீயா?

இந்தா பிடி என் சாபம். இன்னும் மூன்று மாதத்தில் நீ ஒரு குழந்தைக்கு தாயாக ஆகப்போகிறாய்.
என்ன ஒரு காமடியான சாபம்..., சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 4 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by இரா.பகவதி Sun Jun 10, 2012 4:51 pm

டேய் டேய் புத்தியில்லாத நித்தியானந்தா, நீ திருந்தவே மாட்டீயா?

இந்தா பிடி என் சாபம். இன்னும் மூன்று மாதத்தில் நீ ஒரு குழந்தைக்கு தாயாக ஆகப்போகிறாய்.

அய்யோ நம்ம முரளி அண்ணாவுக்கு இப்படி ஒரு சாபமா சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 4 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by அப்துல் Sun Jun 10, 2012 4:52 pm

மகிழ்ச்சி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 4 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by ஹர்ஷித் Sun Jun 10, 2012 4:53 pm

இரா.பகவதி wrote:
டேய் டேய் புத்தியில்லாத நித்தியானந்தா, நீ திருந்தவே மாட்டீயா?

இந்தா பிடி என் சாபம். இன்னும் மூன்று மாதத்தில் நீ ஒரு குழந்தைக்கு தாயாக ஆகப்போகிறாய்.

அய்யோ நம்ம முரளி அண்ணாவுக்கு இப்படி ஒரு சாபமா சோகம்
கன்னத்தில் அறை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 4 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by அப்துல் Sun Jun 10, 2012 5:04 pm

[quote="ஜேன் செல்வகுமார்"]
இரா.பகவதி wrote:
டேய் டேய் புத்தியில்லாத நித்தியானந்தா, நீ திருந்தவே மாட்டீயா?

இந்தா பிடி என் சாபம். இன்னும் மூன்று மாதத்தில் நீ ஒரு குழந்தைக்கு தாயாக ஆகப்போகிறாய்.

கன்னத்தில் அறை

புதுசு புதுசா யோசிக்கிறாங்கப்பா.........
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 4 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum