ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

+5
இரா.பகவதி
balakarthik
யினியவன்
ராஜா
முரளிராஜா
9 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 3 Empty எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by முரளிராஜா Sun Jun 10, 2012 11:25 am

First topic message reminder :

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 3 10-nithyanantha-300

பெங்களூர்: எங்களுக்கு எதிரான வன்முறையை சட்டத்தின் துணையுடன முறியடித்து வெல்வோம். எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. எங்களது ஆசிரம செயல்பாடுகள் தொடரும் என்று நித்தியானந்தா கூறியுள்ளார்.

கர்நாடக போலீஸாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். எங்கிருந்து இது வெளியிடப்பட்டது என்று தெரியவி்ல்லை. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

நான் கடந்த சில காலமாக தொடர்ந்து பல்வேறு இடங்களுக்குப் போய் வந்து கொண்டு்ள்ளேன். தொடர்ந்து பயணத்தில் உள்ளேன். மதுரை ஆதீன மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நான் பிடதி ஆசிரமத்திற்கு வரவில்ல.

பெங்களூருக்குக் கூட ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே வந்திருந்தேன், அதுவும் கூட சில முக்கியப் பணிகளைக் கவனிக்கவும், சில விஷயங்களை பத்திரிக்கையாளர்களிடம் விளக்கவுமே.

பிடதி ஆசிரமத்தில் சில சட்டவிரோதிகள் நிகழ்த்திய பிரச்சினை குறித்து நான் கேள்வி்ப்பட்டேன். இருப்பினும் பிடதி மற்றும் ராமநகர போலீஸாரின் துரித தலையீட்டால் அனைத்தும் கட்டுக்குள் வந்துள்ளது.

எனது பக்தர்களுக்கும், எங்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விடும் சட்டவிரோதிகளுக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்று மட்டுமே...

- நாங்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் ஆன்மீகப் பணிகளையும், சமூகப் பணிகளையும யாரும் ஒருபோதும் தடுத்து நிறுத்தி விட முடியாது. எங்களது அனைத்து அறப் பணிகளும் தொடர்ந்து நடைபெறும். அன்னதானம் தொடர்ந்து நடைபெறும்.

- கடவுள் மீதும், சட்டத்தின் மீதும், கர்நாடக மக்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. கர்நாடக மக்கள் என்னை எதிர்க்கவி்ல்லை என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். சில சமூக விரோதிகள்தான் தங்களது சுயலாபத்துக்காக, மலிவான விளம்பரத்துக்காக இதை செய்கின்றனர்.

- நாங்கள் சட்ட விரோதத்தை சட்டவிரோதத்தால் எதிர்க்க விரும்பவில்ல. சட்டவிரோதத்தை சட்டத்தி்ன் மூலம் எதிர்த்து வெல்வோம். நீதியைப் பெறுவோம் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.

போலீஸாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா தற்போது எந்த ஊரில் தான் இருக்கிறேன் என்பதைத் தெரிவிக்கவி்ல்லை.

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 3 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by யினியவன் Sun Jun 10, 2012 12:27 pm

அசுரன் wrote:காம(நெ)டி சாமீயாருக்கு இப்ப நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன் அருமையிருக்கு
கொடிது கொடிது இளமையில் காம(நே)டி கொடிது....
அதனினும் கொடிது முதுமையில் காம(நே)டி கொடிது....


Last edited by யினியவன் on Sun Jun 10, 2012 12:28 pm; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 3 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by balakarthik Sun Jun 10, 2012 12:27 pm

முரளிராஜா wrote:
balakarthik wrote:
அவிச்ச முட்டையா இல்ல ஆப்பாயிலா ஜாலி ஜாலி
விசயத்தோட விபரிதம் தெரியாம நக்கல் செய்யாதிங்க பாலா
நேற்றுதான் நம்ம ஜேனுக்கு மந்திரிச்சேன் இப்ப அவர் நிலைமை உங்களுக்கு தெரியுமா?

ஜேனுக்கு வச்சா பரவாஇல்ல எனக்கு வச்சா அது நீங்களே உங்க சொந்த செலவுல ................. வச்சுகிட்டாமாதிரி ஆயிடும் தலைவரே கொஞ்சம் ஜாக்கிரதை


ஈகரை தமிழ் களஞ்சியம் எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 3 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by balakarthik Sun Jun 10, 2012 12:28 pm

அசுரன் wrote:
balakarthik wrote:
அசுரன் wrote:காம(நெ)டி சாமீயாருக்கு இப்ப நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன் அருமையிருக்கு
ஆமாம் அவர் வாச்சு ரிப்பேராம்
ஆஹா காலையிலேயா அய்யோ, நான் இல்லை
இல்ல நேத்து ராதிரியிலேர்ந்தே ரிப்பேராம்


ஈகரை தமிழ் களஞ்சியம் எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 3 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by இரா.பகவதி Sun Jun 10, 2012 12:29 pm

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 3 575382_407560765929841_1593386576_n
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 3 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by யினியவன் Sun Jun 10, 2012 12:30 pm

balakarthik wrote:
ஜேனுக்கு வச்சா பரவாஇல்ல எனக்கு வச்சா அது நீங்களே உங்க சொந்த செலவுல ................. வச்சுகிட்டாமாதிரி ஆயிடும் தலைவரே கொஞ்சம் ஜாக்கிரதை
ஆமா ரிடர்ன் ஆயிடும் - ரிடர்ன் ஆப்பு த டிராகன் மாதிரி...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 3 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by balakarthik Sun Jun 10, 2012 12:42 pm

யினியவன் wrote:
balakarthik wrote:
ஜேனுக்கு வச்சா பரவாஇல்ல எனக்கு வச்சா அது நீங்களே உங்க சொந்த செலவுல ................. வச்சுகிட்டாமாதிரி ஆயிடும் தலைவரே கொஞ்சம் ஜாக்கிரதை
ஆமா ரிடர்ன் ஆயிடும் - ரிடர்ன் ஆப்பு த டிராகன் மாதிரி...
அவரு டிராகன் இல்ல ட்ராக் ஹென்


ஈகரை தமிழ் களஞ்சியம் எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 3 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by முரளிராஜா Sun Jun 10, 2012 12:47 pm

இரா.பகவதி wrote:எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 3 575382_407560765929841_1593386576_n
அய்யோ நம்ம பகவதிக்கு இப்படி ஒரு நிலைமையா?
நான் நம்ம அசுரன விட்டு தேட சொல்றேன் ஓ கே வா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 3 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by இரா.பகவதி Sun Jun 10, 2012 12:57 pm


அய்யோ நம்ம பகவதிக்கு இப்படி ஒரு நிலைமையா?
நான் நம்ம அசுரன விட்டு தேட சொல்றேன் ஓ கே வா

அசுரன் அண்ணாவை வைத்தா அப்பிடினா கிடைக்கவே கிடைக்காது, திருடன் கிட்டையே போலிஸ் வேலையை கொடுத்தா எப்படி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 3 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by balakarthik Sun Jun 10, 2012 1:00 pm

இரா.பகவதி wrote:

அய்யோ நம்ம பகவதிக்கு இப்படி ஒரு நிலைமையா?
நான் நம்ம அசுரன விட்டு தேட சொல்றேன் ஓ கே வா

அசுரன் அண்ணாவை வைத்தா அப்பிடினா கிடைக்கவே கிடைக்காது, திருடன் கிட்டையே போலிஸ் வேலையை கொடுத்தா எப்படி

அப்போத்தானே அவருக்கு கட்டிங் கிடைக்கும் அதான்


ஈகரை தமிழ் களஞ்சியம் எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 3 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by அசுரன் Sun Jun 10, 2012 1:40 pm

ஆஹா நம்ம கட்டிங் மேட்டர் எல்லாம் தெரிஞ்சி போச்சா.. ஜேன் உளரிட்டியா? கன்னத்தில் அறை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 3 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum