ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

+5
இரா.பகவதி
balakarthik
யினியவன்
ராஜா
முரளிராஜா
9 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 2 Empty எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by முரளிராஜா Sun Jun 10, 2012 11:25 am

First topic message reminder :

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 2 10-nithyanantha-300

பெங்களூர்: எங்களுக்கு எதிரான வன்முறையை சட்டத்தின் துணையுடன முறியடித்து வெல்வோம். எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. எங்களது ஆசிரம செயல்பாடுகள் தொடரும் என்று நித்தியானந்தா கூறியுள்ளார்.

கர்நாடக போலீஸாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். எங்கிருந்து இது வெளியிடப்பட்டது என்று தெரியவி்ல்லை. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

நான் கடந்த சில காலமாக தொடர்ந்து பல்வேறு இடங்களுக்குப் போய் வந்து கொண்டு்ள்ளேன். தொடர்ந்து பயணத்தில் உள்ளேன். மதுரை ஆதீன மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நான் பிடதி ஆசிரமத்திற்கு வரவில்ல.

பெங்களூருக்குக் கூட ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே வந்திருந்தேன், அதுவும் கூட சில முக்கியப் பணிகளைக் கவனிக்கவும், சில விஷயங்களை பத்திரிக்கையாளர்களிடம் விளக்கவுமே.

பிடதி ஆசிரமத்தில் சில சட்டவிரோதிகள் நிகழ்த்திய பிரச்சினை குறித்து நான் கேள்வி்ப்பட்டேன். இருப்பினும் பிடதி மற்றும் ராமநகர போலீஸாரின் துரித தலையீட்டால் அனைத்தும் கட்டுக்குள் வந்துள்ளது.

எனது பக்தர்களுக்கும், எங்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விடும் சட்டவிரோதிகளுக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்று மட்டுமே...

- நாங்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் ஆன்மீகப் பணிகளையும், சமூகப் பணிகளையும யாரும் ஒருபோதும் தடுத்து நிறுத்தி விட முடியாது. எங்களது அனைத்து அறப் பணிகளும் தொடர்ந்து நடைபெறும். அன்னதானம் தொடர்ந்து நடைபெறும்.

- கடவுள் மீதும், சட்டத்தின் மீதும், கர்நாடக மக்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. கர்நாடக மக்கள் என்னை எதிர்க்கவி்ல்லை என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். சில சமூக விரோதிகள்தான் தங்களது சுயலாபத்துக்காக, மலிவான விளம்பரத்துக்காக இதை செய்கின்றனர்.

- நாங்கள் சட்ட விரோதத்தை சட்டவிரோதத்தால் எதிர்க்க விரும்பவில்ல. சட்டவிரோதத்தை சட்டத்தி்ன் மூலம் எதிர்த்து வெல்வோம். நீதியைப் பெறுவோம் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.

போலீஸாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா தற்போது எந்த ஊரில் தான் இருக்கிறேன் என்பதைத் தெரிவிக்கவி்ல்லை.

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 2 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by யினியவன் Sun Jun 10, 2012 11:54 am

முரளிராஜா wrote:யினியவன் இந்த குழப்பத்துக்கு ஒரு முட்டைய மந்திரிச்சுடுவோமா? ஜாலி
ஆனா எடுக்கற படம் நமக்கு மட்டும் வந்துடற மாதிரி வைங்க முரளி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 2 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by balakarthik Sun Jun 10, 2012 11:54 am

முரளிராஜா wrote:
balakarthik wrote:ஆசிரம செயல் பாடுகள் தொடருமுனா அப்போ புது நடிகை ஏதாவது சிக்கிடுச்சா பாஸ் கதவை திறங்க காமிரா உள்ளே வரட்டும் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
யினியவன் இந்த குழப்பத்துக்கு ஒரு முட்டைய மந்திரிச்சுடுவோமா? ஜாலி

அவிச்ச முட்டையா இல்ல ஆப்பாயிலா ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 2 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by முரளிராஜா Sun Jun 10, 2012 11:58 am

balakarthik wrote:
அவிச்ச முட்டையா இல்ல ஆப்பாயிலா ஜாலி ஜாலி
விசயத்தோட விபரிதம் தெரியாம நக்கல் செய்யாதிங்க பாலா
நேற்றுதான் நம்ம ஜேனுக்கு மந்திரிச்சேன் இப்ப அவர் நிலைமை உங்களுக்கு தெரியுமா?
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 2 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by யினியவன் Sun Jun 10, 2012 11:58 am

balakarthik wrote:அவிச்ச முட்டையா இல்ல ஆப்பாயிலா ஜாலி ஜாலி
முதலை முட்டை இடுமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 2 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by இரா.பகவதி Sun Jun 10, 2012 12:00 pm

முரளி அண்ணே நித்தி உங்கள் பால்யகால சினேகிதராமே அப்பிடியா ஜொள்ளு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 2 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by முரளிராஜா Sun Jun 10, 2012 12:04 pm

அவசரப்ட்டுட்டிங்களே பகவதி
உங்களுக்கும் முட்டைய மந்திரிச்சுட்டேனே
எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 2 Senthil-18%25255B9%25255D
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 2 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by யினியவன் Sun Jun 10, 2012 12:14 pm

முட்டை பாபா முரளி வாழ்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 2 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by அசுரன் Sun Jun 10, 2012 12:22 pm

காம(நெ)டி சாமீயாருக்கு இப்ப நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன் அருமையிருக்கு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 2 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by balakarthik Sun Jun 10, 2012 12:24 pm

அசுரன் wrote:காம(நெ)டி சாமீயாருக்கு இப்ப நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன் அருமையிருக்கு

ஆமாம் அவர் வாச்சு ரிப்பேராம்


ஈகரை தமிழ் களஞ்சியம் எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 2 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by அசுரன் Sun Jun 10, 2012 12:26 pm

balakarthik wrote:
அசுரன் wrote:காம(நெ)டி சாமீயாருக்கு இப்ப நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன் அருமையிருக்கு

ஆமாம் அவர் வாச்சு ரிப்பேராம்
ஆஹா காலையிலேயா அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா - Page 2 Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum