ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

+5
இரா.பகவதி
balakarthik
யினியவன்
ராஜா
முரளிராஜா
9 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா Empty எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by முரளிராஜா Sun Jun 10, 2012 11:25 am

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா 10-nithyanantha-300

பெங்களூர்: எங்களுக்கு எதிரான வன்முறையை சட்டத்தின் துணையுடன முறியடித்து வெல்வோம். எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. எங்களது ஆசிரம செயல்பாடுகள் தொடரும் என்று நித்தியானந்தா கூறியுள்ளார்.

கர்நாடக போலீஸாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். எங்கிருந்து இது வெளியிடப்பட்டது என்று தெரியவி்ல்லை. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

நான் கடந்த சில காலமாக தொடர்ந்து பல்வேறு இடங்களுக்குப் போய் வந்து கொண்டு்ள்ளேன். தொடர்ந்து பயணத்தில் உள்ளேன். மதுரை ஆதீன மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நான் பிடதி ஆசிரமத்திற்கு வரவில்ல.

பெங்களூருக்குக் கூட ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே வந்திருந்தேன், அதுவும் கூட சில முக்கியப் பணிகளைக் கவனிக்கவும், சில விஷயங்களை பத்திரிக்கையாளர்களிடம் விளக்கவுமே.

பிடதி ஆசிரமத்தில் சில சட்டவிரோதிகள் நிகழ்த்திய பிரச்சினை குறித்து நான் கேள்வி்ப்பட்டேன். இருப்பினும் பிடதி மற்றும் ராமநகர போலீஸாரின் துரித தலையீட்டால் அனைத்தும் கட்டுக்குள் வந்துள்ளது.

எனது பக்தர்களுக்கும், எங்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விடும் சட்டவிரோதிகளுக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்று மட்டுமே...

- நாங்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் ஆன்மீகப் பணிகளையும், சமூகப் பணிகளையும யாரும் ஒருபோதும் தடுத்து நிறுத்தி விட முடியாது. எங்களது அனைத்து அறப் பணிகளும் தொடர்ந்து நடைபெறும். அன்னதானம் தொடர்ந்து நடைபெறும்.

- கடவுள் மீதும், சட்டத்தின் மீதும், கர்நாடக மக்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. கர்நாடக மக்கள் என்னை எதிர்க்கவி்ல்லை என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். சில சமூக விரோதிகள்தான் தங்களது சுயலாபத்துக்காக, மலிவான விளம்பரத்துக்காக இதை செய்கின்றனர்.

- நாங்கள் சட்ட விரோதத்தை சட்டவிரோதத்தால் எதிர்க்க விரும்பவில்ல. சட்டவிரோதத்தை சட்டத்தி்ன் மூலம் எதிர்த்து வெல்வோம். நீதியைப் பெறுவோம் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.

போலீஸாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா தற்போது எந்த ஊரில் தான் இருக்கிறேன் என்பதைத் தெரிவிக்கவி்ல்லை.

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by ராஜா Sun Jun 10, 2012 11:27 am

போலீஸாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா தற்போது எந்த ஊரில் தான் இருக்கிறேன் என்பதைத் தெரிவிக்கவி்ல்லை
என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by யினியவன் Sun Jun 10, 2012 11:28 am

முரளிக்கும் இந்தப் பயலுக்கும் எதுனா சம்பந்தம் இருக்குமோ?

அந்தப் பய செய்தியாவே போடுறாரே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by முரளிராஜா Sun Jun 10, 2012 11:33 am

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா Egg
யினியவன் ஜாக்கிரதை ஆமாம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by யினியவன் Sun Jun 10, 2012 11:35 am

முரளிராஜா wrote:யினியவன் ஜாக்கிரதை ஆமாம்
ஐயோ சத்தியமா நா பயந்துட்டேன் - எங்க அந்த மந்திரிச்ச தாயத்து? ஐயோ காணமே - முரளி உங்க ஆளுகிட்ட சொல்லி ஒன்னு வாங்கி அனுப்புங்களேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by முரளிராஜா Sun Jun 10, 2012 11:37 am

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா Images?q=tbn:ANd9GcSScRhC2Ll_fn9I5H5ae1txEZOJJbelPdRyq8y0_-zkNiiQdk09
இங்கதான் இருக்கு யினியவன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by யினியவன் Sun Jun 10, 2012 11:40 am

இன்னிக்கு என்ன ஒரே தகிடுதத்த ஆராய்ச்சில இறங்கிட்ட மாதிரி தெரியுதே? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by முரளிராஜா Sun Jun 10, 2012 11:43 am

யினியவன் wrote:இன்னிக்கு என்ன ஒரே தகிடுதத்த ஆராய்ச்சில இறங்கிட்ட மாதிரி தெரியுதே? புன்னகை
ஆமாம் ,என்னை யாரு இங்க ஓவரா நக்கல் அடிக்கறாங்களோ அவங்களுக்கு முட்டைய
மந்திரிச்சுடதான் இந்த ஆராய்ச்சி ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by balakarthik Sun Jun 10, 2012 11:44 am

ஆசிரம செயல் பாடுகள் தொடருமுனா அப்போ புது நடிகை ஏதாவது சிக்கிடுச்சா பாஸ் கதவை திறங்க காமிரா உள்ளே வரட்டும் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by முரளிராஜா Sun Jun 10, 2012 11:46 am

balakarthik wrote:ஆசிரம செயல் பாடுகள் தொடருமுனா அப்போ புது நடிகை ஏதாவது சிக்கிடுச்சா பாஸ் கதவை திறங்க காமிரா உள்ளே வரட்டும் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
யினியவன் இந்த குழப்பத்துக்கு ஒரு முட்டைய மந்திரிச்சுடுவோமா? ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா Empty Re: எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum