ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சோறு போடுமா...?

+6
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
balakarthik
thavamani
இரா.பகவதி
சாமி
10 posters

Go down

தமிழ் சோறு போடுமா...? Empty தமிழ் சோறு போடுமா...?

Post by சாமி Sun Jun 10, 2012 8:25 am

தமிழை வளர்க்கிறோம், தமிழால் வளர்கிறோம் என்று சொல்லிக் கொள்பவர்களும், தமிழின் பெயரால் விழா எடுப்பவர்களும், தமிழின் பெயரால் விருது பெறுபவர்களும், தாங்கள் உண்மையில் தமிழுக்குச் சேவை செய்கிறோமா என்பதற்குத் தங்கள் மனசாட்சியை ஒருமுறை தொட்டுப்பார்த்துக் கொள்வது நல்லது.

முன்பெல்லாம் நண்பர் ஒருவர், ""தமிழ் சோறு போடுமா?''என்று கேள்வி கேட்டு வந்தார். இப்போது ""போடாது'' என்று தீர்ப்பே சொல்கிறார். நிலைமைகள் அந்த அளவுக்கு அவரை மாற்றி இருக்கின்றன...!

இந்த விஷயத்தில் ஈழத் தமிழர்களைச் சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர்கள் தமிழ்ச் சங்கத்தோடு நிற்க மாட்டார்கள். அதையும் கடந்து தமிழ்த் தொலைக்காட்சி, தமிழ் வானொலி என்று மேலே மேலே போய்க்கொண்டே இருப்பார்கள். பொருளாதாரக் காரணங்களால் தோன்றிய சில அமைப்புகள் மறைவதும் உண்டு. ஆனால், வானொலிகள் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கின்றன.

கனடாவில் சுமார் 5, பிரிட்டனில் 2, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் தலா 3 என்று லாபமோ, நஷ்டமோ தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு வைக்கும் பெயர்கள் ஆச்சரியமும், மகிழ்ச்சியையும் அடைய வைக்கும்.

இலங்கை வானொலி "மரண அறிவித்தல்' என்று கூறுவதை, அவர்கள் "துயர் பகிர்வோம்' என்பார்கள். வெவ்வேறு துறைகளை ஆய்வு செய்த ஒரு நிகழ்ச்சிக்கு அங்கு வைத்த பெயர் "துறைகள் துளாவுவோம்'. ஆனால், இங்கு ஒரு தமிழ்த் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சிக்கு வைத்த பெயர் "மேஜிக் வித் அவுட் லாஜிக்'.

ஈழத் தமிழர்கள், நல்ல தமிழ்ச் சொற்களைத் தேடித்தேடிப் பிடித்து பெயர் வைப்பார்கள். "அத்லெட்' என்பதை "மெய் வல்லுநர்கள்' என்பார்கள். "சாம்பியன்' என்பதை "வாகைசூடி' என்றழைப்பார்கள். இப்படி எத்தனை எத்தனையோ...!

தமிழ் நாட்டிலுள்ள தமிழர்கள்தான் தாங்களும் தடுமாறி, தமிழையும் ததிங்கிணத்தோம் போடவைக்கிறார்கள். துபையிலிருந்து ஒலிபரப்பாகும் மலையாள வானொலியான "ஏஷியா நெட்டில்' தினசரி ஒரு மணிநேர தமிழ் நிகழ்ச்சியை, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஒருவர் நடத்துகிறார். கடந்த 4 ஆண்டுகளில் இரண்டே இரண்டு ஆங்கிலச் சொற்களைத்தான் பயன்படுத்தியுள்ளார் என்று அவரோடு பணிபுரிபவர்கள் கூறுகின்றனர். நல்ல தமிழில் பேசுவது என்று இவரும், துபையிலுள்ள அவருடைய நண்பர்களும் ஓர் இயக்கமே நடத்தி வருகிறார்கள்!

தமிழ்நாட்டில் பிறந்து, தமிழகத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களில் பெரும்பாலோர் தமிழில் பேசுவதை, படிப்பதை அவமானமாகக் கருதுகிறார்கள் என்பதுதான் வேதனை. "ஆனால்...' என்று நீட்டி முழுக்குவதைவிட "பட்' என்பதைச் சட்டென்று சொல்லிவிட முடிகிறதாம். "ஆகையால்' என்பதைவிட "úஸா' என்று சொல்வது சுலபமாக இருக்கிறதாம். இதற்கு உண்மையான காரணம், இவர்களது வாய் அவசியப்படும் அளவுக்கு இவர்களது மூளையால் சொற்களை விநியோகிக்க முடியவில்லை என்பதுதான்!

வார்த்தைக்கு வார்த்தை "வந்து' என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கும், மூச்சுக்கு முன்னூறு முறை "இப்பப் பாத்தீங்கண்ணா', "ஏன்னு கேட்டீங்கண்ணா' என்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவதற்கும் இந்த மூளைக் குறைபாடே காரணம்! வல்லுநர்கள் சொல்கிறார்கள்!

"தமிழ் வாழ்க!' என்று இந்தக் கட்டுரையை நிறைவு செய்ய ஆசை. ஆனால், "தமிழ் மெல்ல இனி சாகாதிருக்கட்டும்' என்றே நிறைவு செய்யத் தோன்றுகிறது. மீண்டும் முதல் பத்தியை நினைவுகூர்வோம்!

(நன்றி - தினமணி)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ் சோறு போடுமா...? Empty Re: தமிழ் சோறு போடுமா...?

Post by இரா.பகவதி Sun Jun 10, 2012 8:54 am

சோகம் நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழ் சோறு போடுமா...? Empty Re: தமிழ் சோறு போடுமா...?

Post by thavamani Sun Jun 10, 2012 9:09 am

[quote="சாமி"]தமிழை வளர்க்கிறோம், தமிழால் வளர்கிறோம் என்று சொல்லிக் கொள்பவர்களும், தமிழின் பெயரால் விழா எடுப்பவர்களும், தமிழின் பெயரால் விருது பெறுபவர்களும், தாங்கள் உண்மையில் தமிழுக்குச் சேவை செய்கிறோமா என்பதற்குத் தங்கள் மனசாட்சியை ஒருமுறை தொட்டுப்பார்த்துக் கொள்வது நல்லது.
இவர்களுக்கு தமிழ் நன்றாக சோறுபோடுகிறது!
சோகம் சோகம் சோகம்
thavamani
thavamani
கல்வியாளர்


பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

தமிழ் சோறு போடுமா...? Empty Re: தமிழ் சோறு போடுமா...?

Post by balakarthik Sun Jun 10, 2012 10:23 am

மொதலா எங்க குடும்பத்துக்கு ஒழுங்க சோறு போடணும் அப்புரம்த்தான் தமிழை வாழ வைப்பது தமிழரை வாழவைப்பது எல்லாம் குடும்பத்தை பட்டினிபோட்டு கொன்று எதிர்காலத்தில் பொதுவுல காக்கா குருவிகளுக்கு கழிப்பறையாக சிலையாக நிற்க மனமில்லை பொழைக்குறதுக்கு என்ன மொழு உதவுகிறதோ அதை இப்போ பார்க்கலாம் காலம் கடந்து வீட்டுல பொழுதுபோகாம ரிட்டையர்ட் ஆனபிறது நாங்களும் தமிழழை வாழவைக்க போராடுகிறோம் அய்யோ, நான் இல்லை :வணக்கம்:


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் சோறு போடுமா...? Empty Re: தமிழ் சோறு போடுமா...?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 10, 2012 11:16 am

நல்ல கட்டுரையை பகிர்ந்ததற்கு நன்றி சாமி. உண்மையில் ஈழத் தமிழர்களைப் பாராட்டவேண்டும். துய தமிழில் பேசுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. தமிழ்நாட்டில் கலப்படம் அதிகமாகி விட்டது, எங்கும் எதிலும் என்றால் மிகையாகாது. சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழ் சோறு போடுமா...? Empty Re: தமிழ் சோறு போடுமா...?

Post by ராஜா Sun Jun 10, 2012 11:19 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தமிழ்நாட்டில் கலப்படம் அதிகமாகி விட்டது, எங்கும் எதிலும் என்றால் மிகையாகாது. சோகம்
அருமை இந்த ஒரு வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் சோறு போடுமா...? Empty Re: தமிழ் சோறு போடுமா...?

Post by யினியவன் Sun Jun 10, 2012 11:26 am

சாமி நல்ல கட்டுரை - வளர்க்க ஆசைதான்.

ஆனால் பாலா சொல்வதுபோல் பிழைக்கிற வழி முக்கியம் மொழி அப்புறம் என்றாகி விட்டது இன்றைய நிலை.

தமிழ் பற்று கொண்ட அனைவருக்கும் தமிழகத்தில் வேலை தர வாய்ப்புகள் மிக குறைவு. எனவே மற்ற மொழிகள் கற்றாலே வாழ்க்கை ஓடும்.

இல்லையேல் தமிழ் படித்த நமக்குள் இங்கேயே அடிதடி அதிகமாகி இன்னும் பிரிவினைகள் வந்துவிடும் மேலும்.

நல்ல தமிழ் பேசுவோம் பேசுமிடத்தில், நல்ல தமிழ் படிப்போம். நம்மால் முடிந்தது அதுவே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ் சோறு போடுமா...? Empty Re: தமிழ் சோறு போடுமா...?

Post by ஹர்ஷித் Sun Jun 10, 2012 3:18 pm

யினியவன் wrote:சாமி நல்ல கட்டுரை - வளர்க்க ஆசைதான்.

ஆனால் பாலா சொல்வதுபோல் பிழைக்கிற வழி முக்கியம் மொழி அப்புறம் என்றாகி விட்டது இன்றைய நிலை.

தமிழ் பற்று கொண்ட அனைவருக்கும் தமிழகத்தில் வேலை தர வாய்ப்புகள் மிக குறைவு. எனவே மற்ற மொழிகள் கற்றாலே வாழ்க்கை ஓடும்.

இல்லையேல் தமிழ் படித்த நமக்குள் இங்கேயே அடிதடி அதிகமாகி இன்னும் பிரிவினைகள் வந்துவிடும் மேலும்.

நல்ல தமிழ் பேசுவோம் பேசுமிடத்தில், நல்ல தமிழ் படிப்போம். நம்மால் முடிந்தது அதுவே.
நல்ல கட்டுரை. அருமையிருக்கு

உண்மை தான்.முடிந்த அளவு தமிழை வளர்க்கவும் செய்ய வேண்டும் நம்மால் இயன்ற அளவு.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தமிழ் சோறு போடுமா...? Empty Re: தமிழ் சோறு போடுமா...?

Post by அப்துல் Sun Jun 10, 2012 4:55 pm

:வணக்கம்:
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

தமிழ் சோறு போடுமா...? Empty Re: தமிழ் சோறு போடுமா...?

Post by பத்மநாபன் Mon Jun 11, 2012 11:04 am

வீட்டில் அம்மா அப்பா சொல்வதற்கு நம்மாட்களுக்கு வலிக்கிறது.
டாடி மம்மி சொன்னால்தான் பெருமையாக நினைக்கிரார்கள்.
என்ன கொடுமை சார் இது இந்த மானங்கெட்ட பழக்கத்தை முதலில் விட்டாலே போதும். என்ன கொடுமை சார் இது
தமிழ் வளரும்!!!
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Back to top Go down

தமிழ் சோறு போடுமா...? Empty Re: தமிழ் சோறு போடுமா...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கற்க இலக்கியம்
» சோறு போடாது தமிழ் - எனச் சொல்வோர் முகத்தில் உமிழ்!
» மலேசியாவில் எத்தனை பேருக்குத் தமிழ் சோறு போடுகிறது தெரியுமா?
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum