ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கு..மக்காய்...அம்மாக்கள்.

+6
அசுரன்
பிளேடு பக்கிரி
முரளிராஜா
ஹர்ஷித்
உமா
rameshnaga
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மக்கு..மக்காய்...அம்மாக்கள். - Page 2 Empty மக்கு..மக்காய்...அம்மாக்கள்.

Post by rameshnaga Sat Jun 09, 2012 4:16 pm

First topic message reminder :

அம்மாவும்...குழந்தையும் ...
"கண்ணா மூச்சி..ரே!ரே!....
விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
குழந்தைக்காக விட்டுக் கொடுத்து...
அவனைக் கண்டுபிடிக்கத் தெரியாதவள் போல்..
விளையாடிக் கொண்டிருந்தாள்...அம்மா.

அப்பா வந்தவுடன்..ஓடோடிக்
காலைக் கட்டிக் கொண்டவன்...
"அப்பா! அப்பா! கண்ணா மூச்சிலே நான்தான் ஜெயிச்சேன்!
அம்மாவுக்கு விளையாடவே தெரியலே!" என்றான்.

அப்படியா! உங்க அம்மா மக்கு!
என்று சொன்ன அப்பாவிடம்...
ரொம்பப் பெருமிதத்துடன் சொன்னான்..குழந்தை...

"நான் கிச்சன்லே ஒளிஞ்சுக்கறேன்! கண்டுபிடி! ன்னு...
அம்மாகிட்டேன் சொன்னேன்!
அம்மா என்னைக் கண்டுபிடிக்கவே இல்லை! என்றான்..
முகம் முழுக்க சிரிப்புடன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


மக்கு..மக்காய்...அம்மாக்கள். - Page 2 Empty Re: மக்கு..மக்காய்...அம்மாக்கள்.

Post by rameshnaga Sat Jun 09, 2012 5:52 pm

ஜேன் செல்வகுமார் wrote:
rameshnaga wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! உமா., ஜேன்.செல்வகுமார்., முரளிராஜா.
அண்ணா என் பெயருக்கு இடையில் புள்ளி ஏன் வைக்கிறீர்கள்?

தவறுதலாகச் செய்து விட்டேன். இனி சரியாகப் பதிவு செய்கிறேன்
ஜேன் செல்வகுமார்.
நன்றி அண்ணா.என் முதற் பெயர் என் பாட்டியினுடையது அண்ணா அதை பிரிக்க வேண்டாமே என்று தான். புன்னகை

புரிந்து கொண்டேன்! ஜேன் செல்வகுமார். உங்களுக்கு என் அன்பும்...
வாழ்த்துக்களும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மக்கு..மக்காய்...அம்மாக்கள். - Page 2 Empty Re: மக்கு..மக்காய்...அம்மாக்கள்.

Post by முரளிராஜா Sat Jun 09, 2012 7:20 pm

ஜேன் செல்வகுமார் wrote:
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! உமா., ஜேன்.செல்வகுமார்., முரளிராஜா.
அண்ணா என் பெயருக்கு இடையில் புள்ளி ஏன் வைக்கிறீர்கள்?
புள்ளி வைக்காதிங்க நாகா
அப்புறம் பழக்க தோசத்துல கோலம் போட ஆரம்பிச்சிடுவாரு ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மக்கு..மக்காய்...அம்மாக்கள். - Page 2 Empty Re: மக்கு..மக்காய்...அம்மாக்கள்.

Post by ஹர்ஷித் Sat Jun 09, 2012 7:25 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! உமா., ஜேன்.செல்வகுமார்., முரளிராஜா.
அண்ணா என் பெயருக்கு இடையில் புள்ளி ஏன் வைக்கிறீர்கள்?
புள்ளி வைக்காதிங்க நாகா
அப்புறம் பழக்க தோசத்துல கோலம் போட ஆரம்பிச்சிடுவாரு ஒன்னும் புரியல
சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மக்கு..மக்காய்...அம்மாக்கள். - Page 2 Empty Re: மக்கு..மக்காய்...அம்மாக்கள்.

Post by அசுரன் Sat Jun 09, 2012 7:39 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! உமா., ஜேன்.செல்வகுமார்., முரளிராஜா.
அண்ணா என் பெயருக்கு இடையில் புள்ளி ஏன் வைக்கிறீர்கள்?
புள்ளி வைக்காதிங்க நாகா
அப்புறம் பழக்க தோசத்துல கோலம் போட ஆரம்பிச்சிடுவாரு ஒன்னும் புரியல
யூ மீன் கோலம்.. ஓ அதுவா? புரிஞ்சிடுச்சி முரளி ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மக்கு..மக்காய்...அம்மாக்கள். - Page 2 Empty Re: மக்கு..மக்காய்...அம்மாக்கள்.

Post by அதி Sat Jun 09, 2012 11:38 pm

கவிதை இதமாய் மனதை வருடி சென்றது அண்ணா
நன்று
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

மக்கு..மக்காய்...அம்மாக்கள். - Page 2 Empty Re: மக்கு..மக்காய்...அம்மாக்கள்.

Post by பாலாஜி Sun Jun 10, 2012 1:37 am

அருமையான கவிதை சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மக்கு..மக்காய்...அம்மாக்கள். - Page 2 Empty Re: மக்கு..மக்காய்...அம்மாக்கள்.

Post by மகா பிரபு Sun Jun 10, 2012 6:48 am

குழந்தைக்காக மக்காய் இருக்கும் அம்மா.. சூப்பருங்க சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மக்கு..மக்காய்...அம்மாக்கள். - Page 2 Empty Re: மக்கு..மக்காய்...அம்மாக்கள்.

Post by இரா.பகவதி Sun Jun 10, 2012 10:06 pm

சூப்பருங்க நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மக்கு..மக்காய்...அம்மாக்கள். - Page 2 Empty Re: மக்கு..மக்காய்...அம்மாக்கள்.

Post by rameshnaga Mon Jun 11, 2012 10:39 am

ரொம்பவும் நன்றி! அதி., வை.பாலாஜி., மகா பிரபு., இரா.பகவதி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மக்கு..மக்காய்...அம்மாக்கள். - Page 2 Empty Re: மக்கு..மக்காய்...அம்மாக்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum