ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை -பாலா

+5
ராஜ்அருண்
Manik
இரா.பகவதி
ராஜா
கே. பாலா
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உதவி தேவை -பாலா  - Page 3 Empty உதவி தேவை -பாலா

Post by கே. பாலா Sat Jun 09, 2012 11:55 am

First topic message reminder :

எனது மொபைல் நோக்கியா c2 -01
செக்யூரிட்டி கோட் வைத்திருப்பேன் .இது தெரியாமல் என் மகன் கேம் விளையாட பல செக்யூரிட்டி கோட் முயற்சி செய்து பார்த்துள்ளான் . இப்போது லாக் ஆகிவிட்டது . எப்படி unlock செய்வது ? தெரிந்தவர்கள் கூறுங்களேன்


Last edited by கே. பாலா on Sat Jun 09, 2012 9:47 pm; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


உதவி தேவை -பாலா  - Page 3 Empty Re: உதவி தேவை -பாலா

Post by இரா.பகவதி Sat Jun 09, 2012 9:20 pm

மகிழ்ச்சி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உதவி தேவை -பாலா  - Page 3 Empty Re: உதவி தேவை -பாலா

Post by முரளிராஜா Sat Jun 09, 2012 9:25 pm

இரா.பகவதி wrote: மகிழ்ச்சி
இப்ப எதுக்கு கைதட்டல்
பகவதி ஆலோசனைபடி செய்யாம, எந்த முயற்சியும் செய்யாம கொஞ்ச நேரம்
நோக்கியாவை நோக்காமல் இருந்ததால்தான் இப்ப
நோக்கியாவ உயிரோட நோக்கமுடியுதுனு பாலா சார் எனக்கு தனிமடல்ல சொன்னாரு ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உதவி தேவை -பாலா  - Page 3 Empty Re: உதவி தேவை -பாலா

Post by கே. பாலா Sat Jun 09, 2012 9:35 pm

இப்போ உங்க நோக்கமென்ன முரளி நக்கல் நாயகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

உதவி தேவை -பாலா  - Page 3 Empty Re: உதவி தேவை -பாலா

Post by இரா.பகவதி Sat Jun 09, 2012 9:38 pm


இப்ப எதுக்கு கைதட்டல்
பகவதி ஆலோசனைபடி செய்யாம, எந்த முயற்சியும் செய்யாம கொஞ்ச நேரம்
நோக்கியாவை நோக்காமல் இருந்ததால்தான் இப்ப
நோக்கியாவ உயிரோட நோக்கமுடியுதுனு பாலா சார் எனக்கு தனிமடல்ல சொன்னாரு

எனக்கு வேற மாதிரி சொன்னார் 7 அரை நாட்டு சனி என் கூடவே இருப்பதாக ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உதவி தேவை -பாலா  - Page 3 Empty Re: உதவி தேவை -பாலா

Post by மகா பிரபு Sat Jun 09, 2012 9:38 pm

என்னுடைய நோக்கியா 6030 வில் செக்குயூரிட்டி கோடு மறந்துவிட்டது. இதை எப்படி ரீசெட் செய்வது..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உதவி தேவை -பாலா  - Page 3 Empty Re: உதவி தேவை -பாலா

Post by முரளிராஜா Sat Jun 09, 2012 9:48 pm

கே. பாலா wrote:இப்போ உங்க நோக்கமென்ன முரளி நக்கல் நாயகம்
பகவதிய நோகடிக்கனும் அவ்வளவே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உதவி தேவை -பாலா  - Page 3 Empty Re: உதவி தேவை -பாலா

Post by முரளிராஜா Sat Jun 09, 2012 9:50 pm

இரா.பகவதி wrote:


எனக்கு வேற மாதிரி சொன்னார் 7 அரை நாட்டு சனி என் கூடவே இருப்பதாக ,
ஓ உங்க கூட ஆயா இருக்கறது பாலா சாருக்கும் தெரிஞ்சுபோச்சா ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உதவி தேவை -பாலா  - Page 3 Empty Re: உதவி தேவை -பாலா

Post by இரா.பகவதி Sat Jun 09, 2012 9:53 pm

பகவதிய நோகடிக்கனும் அவ்வளவே

அண்ணாத்த உங்களுக்கு தம்பி மேல எவ்வள்வு பாசம் கோபம் கன்னத்தில் அறை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உதவி தேவை -பாலா  - Page 3 Empty Re: உதவி தேவை -பாலா

Post by இரா.பகவதி Sat Jun 09, 2012 10:03 pm

ஓ உங்க கூட ஆயா இருக்கறது பாலா சாருக்கும் தெரிஞ்சுபோச்சா

உங்களை நான் பாயாவா ஆக்காம விட மாட்டேன் உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! :joker: மண்டையில் அடி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உதவி தேவை -பாலா  - Page 3 Empty Re: உதவி தேவை -பாலா

Post by அசுரன் Sat Jun 09, 2012 10:46 pm

இரா.பகவதி wrote:
ஓ உங்க கூட ஆயா இருக்கறது பாலா சாருக்கும் தெரிஞ்சுபோச்சா

உங்களை நான் பாயாவா ஆக்காம விட மாட்டேன் உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! :joker: மண்டையில் அடி
பாயாவா இல்ல பாயாசமா... இல்ல ஏன் சொல்றேன்னா... பாயாசம் ஓனர் வேற ஒருத்தங்க... அவங்க நாளைபின்ன கோவிச்சிக்க கூடாது பாருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உதவி தேவை -பாலா  - Page 3 Empty Re: உதவி தேவை -பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum