ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை -பாலா

+5
ராஜ்அருண்
Manik
இரா.பகவதி
ராஜா
கே. பாலா
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

உதவி தேவை -பாலா  Empty உதவி தேவை -பாலா

Post by கே. பாலா Sat Jun 09, 2012 11:55 am

எனது மொபைல் நோக்கியா c2 -01
செக்யூரிட்டி கோட் வைத்திருப்பேன் .இது தெரியாமல் என் மகன் கேம் விளையாட பல செக்யூரிட்டி கோட் முயற்சி செய்து பார்த்துள்ளான் . இப்போது லாக் ஆகிவிட்டது . எப்படி unlock செய்வது ? தெரிந்தவர்கள் கூறுங்களேன்


Last edited by கே. பாலா on Sat Jun 09, 2012 9:47 pm; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

உதவி தேவை -பாலா  Empty Re: உதவி தேவை -பாலா

Post by ராஜா Sat Jun 09, 2012 12:05 pm

இணையத்தில் தேடியதில் கைபேசியின் மென்பொருளை திரும்பவும் நிறுவ வேண்டும் என சொல்லியுள்ளனர் பாலா , இப்படி செய்வதன் மூலம் உங்களின் contacts அழிந்து போக வாய்ப்புள்ளது.

வேறு யாரேனும் experts உதவுவார்கள் , கொஞ்சம் பொறுத்து பார்ப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதவி தேவை -பாலா  Empty Re: உதவி தேவை -பாலா

Post by இரா.பகவதி Sat Jun 09, 2012 12:08 pm

அண்ணா உங்கள் போன் செக்கியுரிட்டி சிஸ்டம் சிம் லிருந்தால் அதை உங்கள் நெட்வொர்க் கஸ்டமர் கேர் மூலம் பக் கோட் வாங்கி சரி செய்துவிடலாம், அல்லது உங்கள் செக்குயிரிட்டி சிஸ்டம் போனில் இருந்தால் மொபைல் சர்விஸ் செண்டர் கடையில் கொடுத்தால் ரெசெட் பண்ணி கொடுப்பார்கள் ,மொபைல் சர்விஸ் செண்டர்களீல் எளிமையான் சின்ன வேலைக்கு நிறைய பணம் வாங்குவார்கள்,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உதவி தேவை -பாலா  Empty Re: உதவி தேவை -பாலா

Post by Manik Sat Jun 09, 2012 12:08 pm

சிம் கார்டை கழட்டி திரும்ப மாட்டுங்கள் அண்ணா..........



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உதவி தேவை -பாலா  Empty Re: உதவி தேவை -பாலா

Post by கே. பாலா Sat Jun 09, 2012 12:09 pm

Manik wrote:சிம் கார்டை கழட்டி திரும்ப மாட்டுங்கள் அண்ணா..........
பலமுறை செய்துவிட்டேன் மாணிக் சோகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

உதவி தேவை -பாலா  Empty Re: உதவி தேவை -பாலா

Post by கே. பாலா Sat Jun 09, 2012 12:10 pm

ராஜா wrote:இணையத்தில் தேடியதில் கைபேசியின் மென்பொருளை திரும்பவும் நிறுவ வேண்டும் என சொல்லியுள்ளனர் பாலா , இப்படி செய்வதன் மூலம் உங்களின் contacts அழிந்து போக வாய்ப்புள்ளது.

வேறு யாரேனும் experts உதவுவார்கள் , கொஞ்சம் பொறுத்து பார்ப்போம்
ஓகே!!!! நன்றி ராஜா


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

உதவி தேவை -பாலா  Empty Re: உதவி தேவை -பாலா

Post by Manik Sat Jun 09, 2012 12:10 pm

செரி அண்ணா உங்களுக்கு இப்போ பக் கோட் கேட்கிறதா இல்லை லாக் கோடு தான் கேட்கிறதா............



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உதவி தேவை -பாலா  Empty Re: உதவி தேவை -பாலா

Post by இரா.பகவதி Sat Jun 09, 2012 12:11 pm

சிம் கார்டை கழட்டி திரும்ப மாட்டுங்கள் அண்ணா..........

அப்படியே வேற் சிம் கார்ட் போட்டு பாருங்க செக்கியுரிட்டி கொட் ஃபொனில் உள்ளதா சிமில் உள்ளதா என தெரியும்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உதவி தேவை -பாலா  Empty Re: உதவி தேவை -பாலா

Post by கே. பாலா Sat Jun 09, 2012 12:12 pm

Manik wrote:செரி அண்ணா உங்களுக்கு இப்போ பக் கோட் கேட்கிறதா இல்லை லாக் கோடு தான் கேட்கிறதா............
சிம் லாக் ஆகவில்லை .போன் தான் லாக் ஆகிவிட்டது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

உதவி தேவை -பாலா  Empty Re: உதவி தேவை -பாலா

Post by Manik Sat Jun 09, 2012 12:14 pm

அப்ப வேற வழி இல்லை அண்ணா....... ரீசெட் செய்யுங்கள்

உங்களது காண்டேக்ட்ஸ் எல்லாம் சிம்மில் தானே இருக்கிறது..... அப்படியானால் போனை ரீசெட் செய்து விடுங்கள். இல்லையேன் சற்று காத்திருங்கள் வேறு வழி இருக்கிறதா என்று பார்த்து சொல்கிறேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உதவி தேவை -பாலா  Empty Re: உதவி தேவை -பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum